Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
2016 லேக்மி ஃபேஷன் வீக்கிற்கு கலக்கலாக வந்த பிரபலங்கள்!
நடந்து கொண்டிருக்கும் 2016 ஆம் ஆண்டின் லேக்மி ஃபேஷன் வீக்கிற்கு ஏராளமான பாலிவுட் நடிகைகள் பங்கு கொண்டனர். இத்தனை வருடம் இல்லாமல், இந்த வருடம் தான் நிறைய பிரபலமான நடிகைகள் இந்த ஃபேஷன் வீக்கைக் காண வந்துள்ளனர்.
இங்கு 2016 லேக்மி ஃபேஷன் வீக்கிற்கு வந்த நடிகைகளின் போட்டோக்கள் உங்கள் பார்வைக்காக கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் பார்ப்போமா!!!

அதிதி ராவ் - ஆனந்த் கப்ரா
2016 லேக்மி ஃபேஷன் வீக்கின் இரண்டாம் நாளில் நடிகை அதிதி ராவ் ஆனந்த் கப்ராவிற்காக வந்திருந்தார்.

சோஃபி - மனீஷ் மல்ஹொத்ரா
நடிகை சோஃபி டிசைனர் மனீஷ் மல்ஹொத்ராவின் உடையணிந்து வந்திருந்தார்.

ஸ்ரேயா சரண் - ஆனந்த் கப்ரா
நடிகை ஸ்ரேயா சரண் ஆனந்த் கப்ரா வடிவமைத்த கருப்பு மற்றும் வெள்ளை கலந்த உடையில் வந்திருந்தார்.

பெர்னியா குரேஷி
பெர்னியா குரேஷி சட்டை மாதிரியான உடையை அணிந்து வந்திருந்தார்.

ஸ்ரேயா சரண் - மனீஷ் மல்ஹொத்ரா
இது மனீஷ் மல்ஹொத்ராவின் ஷோ ஆரம்பமாகும் போது ஸ்ரேயா சரண் ஸ்ட்ராப்லெஸ் கவுன் அணிந்து வந்திருந்த போது எடுத்தது.

நீத்தா அம்பானி
நீத்தா அம்பானி பச்சை நிற உடையில் லேக்மி ஃபேஷன் வீக்கிற்கு வந்திருந்தார்.

மோனிகா டாங்ரே
மோனிகா டாங்ரே செக்ஸியான கருப்பு நிற உடையில் வந்திருந்தார்.

கிரண் ராவ்
இது ஆனந்த் கப்ராவின் ஷோவை கிரண் ராவ் காண வந்திருந்த போது எடுத்தது.

கியாரா
நடிகை கியாரா டிசைனர் மனீஷ் மல்ஹொத்ரா வடிவமைத்த ஆரஞ்சு நிற உடையில் வந்திருந்தார்.

கரீனா கபூர்
நடிகை கரீனா கபூர் மனீஷ் மல்ஹொத்ரா வடிவமைத்த பிங்க் நிற சில்க் புடவையில் வந்திருந்தார்.

ஜாக்குலின்
இது நடிகை ஜாக்குலின் மனீஷ் மல்ஹெத்ராவின் ஷோஸ்டாப்பராக வந்த போது எடுத்த போட்டோ.

தியா மிர்சா
நடிகை தியா மிர்சா மனீஷ் மல்ஹொத்ரா வடிவமைத்த கவுனில் க்யூட்டாக வந்திருந்தார்.



Click it and Unblock the Notifications
