For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

செக்ஸியான பிகினி ஃபோட்டோக்களை இணையத்தில் தெறிக்கவிட்ட காஜல் அகர்வால்!

காஜல் அகர்வால் குடும்பத்தினருடன் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை கொண்டாட மாலத் தீவில் உள்ள ரீத்தி ஃபாரு ரெசார்ட்டிற்கு சென்று, அங்கு எடுத்த போட்டோக்களை தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

|

தென்னிந்தியாவில் தமிழ், தெலுங்கு திரையுலகில் பிரபலமானவர் தான் காஜல் அகர்வால். கடைசியாக இவர் தமிழில் நடித்து வெளிவந்த படம் கோமாளி. சமீபத்தில் இவர் தனது குடும்பத்தினருடன் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை கொண்டாட மாலத் தீவில் உள்ள ரீத்தி ஃபாரு ரெசார்ட்டிற்கு சென்று, அங்கு எடுத்த சில போட்டோக்களை தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

MOST READ: பிங்க்-ஆரஞ்சு புடவையில் பல போட்டோக்களை எடுத்து இன்ஸ்டாவில் தெறிக்கவிட்ட காஜல் அகர்வால்!

அதுவும் காஜல் அகர்வால் நீச்சல் குளத்தில் பிகினி உடையில் எடுத்த சில போட்டோக்களை வெளியிட்டது தற்போது வைரலாகி வருகிறது. பொதுவாக காஜல் அரைகுறை ஆடையில் அதிகமாக எவ்வித போட்டோக்களையும் வெளியிட்டதில்லை. நீண்ட நாட்களுக்குப் பிறகு காஜல் வெளியிட்ட பிகினி போட்டோவை சமூக வலைத்தள பக்கத்தில் உள்ள ரசிகர்கள் வர்ணித்து வருகின்றனர்.

இங்கு மாலத்தீவில் உள்ள ரெசார்ட்டில் எடுக்கப்பட்ட காஜல் அகர்வாலின் சில போட்டோக்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Actress Kajal Agarwal In Sexy Black Bikini

Kajal Agarwal is having a time of her life at Maldives with her family and she has shared a photo of her in bikini which her fans are loving.
Story first published: Monday, December 23, 2019, 19:04 [IST]
Desktop Bottom Promotion