Latest Updates
-
இந்த 4 ராசிக்காரங்க அசாத்திய தைரியசாலிகளாம் - எந்த விஷயத்தை பார்த்தும் பயப்பட மாட்டார்களாம் -
வீட்டுல காய்கறி இல்லையா? தக்காளி மட்டும் இருக்கா? அப்ப இப்படி சாம்பார் செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கொங்குநாடு கொள்ளு குருமா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், டேஸ்டாவும் இருக்கும் -
இந்த 10 அறிகுறிகளை ஒருபோதும் அசால்ட்டா எடுக்காதீங்க.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்! -
2027-ல் ஏழரை சனியில் இருந்து விடுபடும் ராசிகளும்.. அதில் சிக்கி தவிக்கப்போகும் ராசிகளும்.. -
தங்கத்தை விட 2 லட்சம் மடங்கு விலையுயர்ந்த உலோகம் - இதன் ஒரு கிராமை வைத்து 200 கிலோ தங்கம் வாங்கிறலாம் -
2 கையளவு சின்ன வெங்காயம் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க. -
செப்டம்பர் 22, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான்
2014 ஆம் ஆண்டின் கோல்டன் குளோப் விருது விழாவில் கலந்து கொண்ட பிரியங்கா சோப்ரா!!!
2014 ஆண்டு நடைபெற்ற கோல்டன் குளோப் விருது விழாவிற்கு ஹாலிவுட் பிரபலங்கள் மட்டுமின்றி, 2000 ஆம் ஆண்டு உலக அழகியாக இருந்த நடிகை பிரியங்கா சோப்ராவும் தான் கலந்து கொண்டார்.
நடிகை பிரியங்கா சோப்ரா கோல்டன் குளோப் விருது விழாவிற்கு முழங்கால் அளவுள்ள பிபு மொகப்ட்ராவின் மேக்ஸி கவுனில் கலக்கலாக வந்திருந்தார். பிரியங்கா சோப்ரா அணிந்திருந்த மின்னும் சாம்பல் நிற உடையானது ப்ரில் கொண்டு, அவரது அழகை கோல்டன் குளோப் விருது விழாவில் அதிகரித்து வெளிப்படுத்தியது. அதிலும் இந்த உடையின் ஹை லைட் என்றால், அது அவ்வுடையின் கழுத்து தான். இப்படி சாம்பல் நிற கவுனில் கலக்கியதோடு, மற்றொரு உடையிலும் கலக்கினார்.

அதுவும் கோல்டன் குளோப் பார்ட்டியில் பிங்க் நிற முழங்கால் அளவுள்ள ஸ்ட்ராப்லெஸ் உடையணிந்து, கழுத்தில் அழகான வைரம் மற்றும் ரூபி கலந்த நெக்லேஸ் அணிந்து கலக்கினார். மேலும் இந்த இரண்டு உடைக்கும் வெள்ளை நிற ஹீல்ஸ் கொண்ட காலணிகளை தான் அணிந்திருந்தார்.
குறிப்பாக பிரியங்கா சோப்ரா சிவப்பு கம்பளத்தில் தான் நடக்கவில்லையே தவிர, அந்த கோல்டன் குளோப் விருது விழா மற்றும் பார்ட்டியில் பங்கு கொண்டுள்ளார்.



Click it and Unblock the Notifications
