For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனா வந்ததுக்கு அப்பறம் தலைமுடி ரொம்ப கொட்டுதா? அதை தடுக்க இந்த உணவுகளை சாப்பிடுங்க...

கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் தங்களின் தலைமுடி அதிகம் உதிராமல் ஆரோக்கியமாக இருக்க சாப்பிட வேண்டிய உணவுகளான ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கும் சில உணவுகளை கீழே பட்டியலிட்டுள்ளோம்.

|

கொரோனாவில் இருந்து குணமடைந்த ஏராளமானோர் தலைமுடி உதிர்வை அனுபவிக்கின்றனர். தலைமுடி பல காரணங்களால் உதிரலாம். அதில் தொற்று காலத்தில் ஊட்டச்சத்து குறைபாடுகளால் கூட தலைமுடி உதிரலாம். பொதுவாக உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் மீள்வதற்கு ஆரோக்கியமான டயட் மிகவும் முக்கியம். போதுமான ஊட்டச்சத்துக்கள் இல்லாத உணவுகளை உட்கொண்டால் அது தலைமுடி உதிர்தலுக்கு வழிவகுக்கும்.

Food You Must Eat to Prevent Post Covid-19 Hair Fall

ஒருவரது தலைமுடியின் ஆரோக்கியத்திற்கு போதுமான அளவு நீர் குடிப்பதுடன், புரோட்டீன், பயோடின், இரும்புச்சத்து, ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், பி வைட்டமின்கள், வைட்டமின் சி, வைட்டமின் ஈ மற்றும் ஜிங்க் போன்ற சத்துக்களும் அவசியம். எனவே கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் தங்களின் தலைமுடி அதிகம் உதிராமல் ஆரோக்கியமாக இருக்க சாப்பிட வேண்டிய உணவுகளான ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கும் சில உணவுகளை கீழே பட்டியலிட்டுள்ளோம். அந்த உணவுகள் என்னவென்பதைப் பார்ப்போம் வாருங்கள்.

MOST READ: யாரெல்லாம் கொரோனா தடுப்பூசியின் மூன்றாவது டோஸ் போடணும் தெரியுமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Food You Must Eat to Prevent Post Covid-19 Hair Fall

Here we listed some foods you must eat to prevent post covid-19 hair fall. Read on...
Desktop Bottom Promotion