Latest Updates
-
சில நாடுகள் ஏன் இடதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன? சில நாடுகள் ஏன் வலதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன தெரியுமா? -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 45 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க வேலையில் கவனமா இருக்கணும்.. -
சாணக்கிய நீதி படி பெற்றோர்கள் செய்யும் இந்த 4 தவறுகள் அவர்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை மோசமாக பாதிக்குமாம் -
முட்டை பத்திரியும், தேங்காய் பாலும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 22 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ஆசீர்வதிக்கப்பட்ட நாளாக இருக்குமாம் -
18 மாதங்களுக்கு பின் நடக்கப்போகும் ராகு-கேது பெயர்ச்சியால் ராஜயோகம் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சரவணபவன் நெய் மணக்கும் வெண் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் அசத்தலா இருக்கும் -
இந்த 4 மாதங்களில் பிறந்தவர்களிடம் நல்ல குணங்களை விட கெட்ட குணங்கள்தான் அதிகமாக இருக்குமாம் -
5 முட்டை இருந்தா பள்ளிப்பாளையம் முட்டை வறுவலை செஞ்சு பாருங்க - காரசாரமா வேற லெவலில் இருக்கும் -
மயில்கள் ஏன் மழை வரும்போது நடனமாடுகிறது தெரியுமா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க
பெண்களின் அழகுக்கான இரகசியம் என்ன தெரியுமா!!!!

பாடி லோசன்: பாடி லோசன் என்பது உடல் முழுவதும் ஏற்படும் வறட்சியை நீக்கப் பயன்படுத்தும் பொருள். நிறைய மக்கள் பாடி லோசனை முகத்திற்கு மட்டும் தான் பயன்படுத்தி வந்தார்கள். இதனால் சருமம் நன்கு பட்டுப் போன்று காணப்பட்டது. ஆனால், அதே பாடி லோசனை முகத்திற்கு மட்டும் தடவாமல், உடல் முழுவதும், தடவி, பின் குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும்.
ஃபேஸ் க்ரீம்: உடரிர் உள்ள மற்ற பகுதிகளை விட, முகத்தில் இருக்கும் சருமம் தான் மிகவும் முக்கியமானவை. ஆகவே அப்போது ஒரு ஸ்பெஷல் க்ரீமை வாங்கி சருமத்திற்கு தடவ வேண்டும். இதனால் சூரியக் கதிர்கள. சருமத்தில் நேரடியாக படுவதைத் தடுப்பதோடு, சருமம் அழகாக பொலிவோடு மின்னும்.
ஃபேஸ் வாஷ்: ஆண்கள் முகத்தை சோப்பு அல்லது ஏதேனும் ஆன்டி-செப்டிக் மூலம் தான் முகத்தை கழுவுவார்கள். ஆனால் அதுவே பெண்கள் என்றால், வீட்டு பாத்ரூமில் ஃபேஸ் வாஷ் என்ற ஒரு க்ரீமை வாங்கி பயன்படுத்தி முகத்தை கழுவுவார்கள். அவ்வாறு கழுவும் போது, அந்த ஃபேஸ் வாஷை பயனற்றது என்று எண்ணிவிட வேண்டாம். ஏனெனில் இதனால் சருமம் அழகாக இருப்பதோடு, எந்த ஒரு பக்கவிளைவுமின்றி பட்டுப் போன்று இருக்கும்.
ஸ்கரப்: சாதாரணமாக முகத்தைக் கழுவினால் மட்டும், முகத்தில் உள்ள அழுக்குகளான இறந்த செல்கள், கரும்புள்ளிகள் போன்றவை நீங்காது. ஆகவே அப்போது முகத்திற்கு ஸ்கரப் செய்வார்கள். மேலும் ஸ்கரப் செய்யும் போது இயற்கை பொருட்களைப் பயன்படுத்தி செய்வது நல்லது.
பாதத்திற்கான க்ரீம்: பாடி லோசன் எப்போதும் அனைத்து இடங்களுக்கும் சரிப்படாது. ஏனென்றால் பாத சருமமும், முகச்சருமமும் சற்று வித்தியாசமாக இருக்கும். பாத சருமம் முகச்சருமத்தை விட கடினமானது. ஆகவே அதற்கென்று விற்கப்படும் க்ரீம்களைப் பயன்படுத்தினால் தான், அதற்கான பலன் கிடைக்கும். அதனால் தான் பெண்களின் பாதங்கள் மென்மையாக இருக்கின்றன.
கிளின்சிங் மில்க்: எத்தனை அழகுப் பொருட்கள் இருந்தாலும், சருமத்தை சுத்தம் செய்ய கிளின்சிங் மில்க்கை விட சிறந்தத எதுவும் இல்லை. இவை முகத்திற்கு போடும் மேக்-கப்பை எளிதில் நீக்கிவிடுவதோடு, மேக்-கப் போட்டு நீக்கியப்பின் ஏற்படும் சரும வறட்சியை தடுத்து, சருமத்திற்கு போதிய எண்ணெய் பசையைத் தருகிறது. எனவே இவற்றை முக்கியமாக அனைத்து பெண்களும் பயன்படுத்துவார்கள்.
ஆகவே அழகாக இருக்கும் பெண்களின் இரகசியம் பொதுவாக இவைகளாகத் தான் இருக்க வேண்டும். மேலும் வேறு என்னவெல்லாம் முக்கியமானது என்று உங்களுக்கு தெரிகிறதோ, அதையும் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்களேன்...



Click it and Unblock the Notifications