Latest Updates
-
அடுத்தவர் மனைவியை திருடுவது இந்த நாட்டில் வேடிக்கையான விளையாட்டாம் - ஆனா இதுல ஒரு விவகாரமான கண்டிஷன் இருக்கு -
சில்லி கார்லிக் ப்ரைடு ரைஸ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
காரைக்குடி கார சட்னி - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
சனிபகவான் ரேவதி நட்சத்திரம் செல்வதால் அக்டோபர் மாதம் வரை இந்த 3 ராசிக்காரங்க ராஜாதான் - உங்க ராசி இதுல இருக்கா -
இன்றைய ராசிபலன் 05 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு தங்க மழை கொட்டப்போகுதாம் -
புதன் பெயர்ச்சியால் நாளை முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது.. -
மழைக்காலத்தில் சருமம் பொலிவா இருக்கணுமா? அப்ப இந்த ஆயுர்வேத ஃபேஸ் மாஸ்க்கை போடுங்க.. -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் அப்பம் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரர்களின் பணக்கஷ்டம் தீரப்போகுது! -
கொங்குநாட்டு ஸ்டைல் பச்சைப்பயறு குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
இந்த 4 ராசிகளில் பிறந்த ஆண்கள் உலகின் மிகச்சிறந்த மகன்களாக இருப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
ஒவ்வொரு குழந்தையுமே அவர்களின் பெற்றோரின் வாழ்க்கையில் சந்தோஷத்திற்கான முக்கிய காரணமாக இருப்பார்கள். பெற்றோரின் வயதான காலத்தில் அவர்களை அக்கறையாகவும், அன்புடனும் பார்த்துக் கொள்ளும் மகன்கள் அனைவருக்கும் கிடைத்து விடுவதில்லை. சில அதிர்ஷ்டசாலி பெற்றோருக்கு மட்டுமே அப்படிப்பட்ட மகன்கள் கிடைப்பார்கள்.
எந்த சூழ்நிலையிலும் தங்கள் பெற்றோருக்கு ஆதரவளிக்கவும், உதவவும் எப்போதும் தயாராக இருக்கும் சில ஆண்கள் இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் குடும்பத்தைப் பராமரிக்கும் விருப்பத்தாலும், தங்கள் பெற்றோர் மீதுள்ள ஆழமான பற்றுதலாலும், அவர்களுக்கு எப்போதும் ஆதரவாக இருக்கிறார்கள்.

ஜோதிட சாஸ்திரத்தின் படி சில ராசிகளில் பிறந்த ஆண்கள் தங்கள் பெற்றோர் மீது அதீத அன்பும், அக்கறையும் கொண்டவர்களாகவும், அவர்களை பாதுகாப்பவர்களாகவும் இருப்பார்கள். குறிப்பாக அவர்களின் தாய் மீது மிகவும் அன்பு கொண்டவர்களாக இருப்பார்கள். அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
ரிஷபம்
ரிஷப ராசியில் பிறந்த மகன்கள் மிகவும் எதார்த்தமான மற்றும் மன உறுதி வாய்ந்த ஆண்கலாக இருப்பார்கள், இது அவர்களை சிறந்த மகன்களாக மாற்றுகிறது. அவர்கள் தங்கள் பெற்றோருக்கு நிதிரீதியான பாதுகாப்பை வழங்குவது மட்டுமல்லாமல், அவர்களுக்கு வசதியான மற்றும் பாதுகாப்பான சூழலையும் உருவாக்குகிறார்கள்.
ரிஷப ராசிக்காரர்கள் வீட்டு வேலைகளில் உதவுவதிலும், அன்றாட வாழ்க்கையை ஒழுங்கமைப்பதிலும், தங்கள் பெற்றோர்கள் எப்போதும் வசதியாக இருப்பதை உறுதி செய்வதிலும் மகிழ்ச்சியடைகிறார்கள். அவர்கள் தங்கள் குடும்பத்திற்கு மிகவும் விசுவாசமாகவும் அர்ப்பணிப்புடனும் இருப்பார்கள்.
கடகம்
கடக ராசிக்காரர்கள் மிகவும் அக்கறையுள்ள மற்றும் உணர்திறன் மிக்க ஆன்மாக்களாக இருப்பார்கள். அவர்கள் தங்கள் பெற்றோருடன் ஆழமான உணர்ச்சிப் பிணைப்பைக் கொண்டுள்ளனர், மேலும் எப்போதும் அவர்களுக்கு உதவவும், ஆதரிக்கவும், அவர்களின் தேவைகளை கேட்கவும் தயாராக உள்ளனர்.
அவர்களின் உள்ளுணர்வு அணுகுமுறை தங்கள் அன்புக்குரியவர்களின் தேவைகளை அவர்கள் வாய் திறந்து சொல்லாமலேயே புரிந்து கொள்ள அனுமதிக்கிறது. கடக ராசிக்காரர்களுக்கு அனைத்தையும் விட அவர்களின் குடும்பமே மிகவும் முக்கியமானது, மேலும் அவர்கள் தங்கள் பெற்றோர் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பதை உறுதிசெய்ய எதையும் செய்யத் தயாராக உள்ளனர்.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் புத்திக்கூர்மைக்கும், அனைத்திலும் பர்பெக்ட்டாக இருப்பதற்கும் பெயர் பெற்றவர்கள். இந்த ஆண்கள் பொதுவாக மிகவும் பொறுப்பானவர்கள் மற்றும் வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் தங்கள் பெற்றோருக்கு உதவத் தயாராக உள்ளனர்.
அவர்கள் அன்றாட வாழ்க்கையை ஒழுங்கமைக்க, நிதி சிக்கல்களைத் தீர்க்க அல்லது கடினமான காலங்களில் ஆதரவளிக்க அவர்கள் எப்போதும் தயாராக இருப்பார்கள். கன்னி ராசிக்காரர்கள் எப்போதும் தங்கள் பெற்றோரின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வைப் பற்றி அக்கறையுடன் இருப்பார்கள், அதற்கு எவ்வளவு நேரம், முயற்சி மற்றும் பணம் தேவைப்பட்டாலும் அதை வழங்க தயாராக இருப்பார்கள்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் மிகவும் பொறுப்பான மற்றும் ஒழுக்கமான ஆண்கள். அவர்கள் தங்கள் குடும்பத்தை ஆதரிப்பதன் முக்கியத்துவத்தை நன்கு புரிந்தவர்கள், மேலும் தங்கள் பெற்றோருக்கு உதவ அனைத்துப் பொறுப்புகளையும் ஏற்க எப்போதும் தயாராக இருக்கிறார்கள்.
மகர ராசி மகன்கள் வாழ்க்கையின் அனைத்துத் துறைகளிலும் உறுதியானவர்களாக இருப்பார்கள், எனவே அவர்களின் ஆதரவு நடைமுறை அவர்கள் பெற்றோருடைய வாழ்க்கையின் அனைத்து தருணத்திலும் அவர்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். நிதிரீதியாகவும், உணர்ச்சிரீதியாகவும் அவர்கள் எப்போதும் தங்கள் பெற்றோருக்கு ஆறுதலையும், பாதுகாப்பையும் வழங்க பாடுபடுகிறார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
