Latest Updates
-
ஆரஞ்சு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலை எது தெரியுமா? -
செவ்வாய்-ராகு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் செப்டம்பர் மாதம் வரை கொடிகட்டி பறக்கப்போகும் 3 ராசிகள் -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் கோதுமை நெய் அப்பம் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
இன்றைய ராசிபலன் 06 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பிரச்சினை வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 13-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம் -
ஆமை வடை ரெசிபி - இந்த மாதிரி வடை சுட்டு பாருங்க - மொறுமொறுனு சூப்பராக இருக்கும் -
இந்தியாவில் இயற்கையாக வைரம் கிடைக்கும் ஒரே மாநிலம் எது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
திருநெல்வேலி ஸ்டைல் அரைச்சுவிட்ட சாம்பார் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
அடுத்தவர் மனைவியை திருடுவது இந்த நாட்டில் வேடிக்கையான விளையாட்டாம் - ஆனா இதுல ஒரு விவகாரமான கண்டிஷன் இருக்கு
சூரியன்-சுக்கிரன் உருவாக்கும் சுக்ராதித்ய யோகத்தால் இந்த 4 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம்...!
2026 பிறக்கப்போகிறது, வரப்போகிற புதிய ஆண்டில் பல சக்திவாய்ந்த கிரக மாற்றங்கள் நடைபெறப்போகிறது. ஜோதிட கணிப்புகளின் படி, கிரகங்களின் ராஜாவான சூரியன், மேஷத்திலிருந்து ரிஷப ராசிக்கு மே 15, 2026 அன்று ரிஷப ராசிக்கு இடம்பெயர்கிறார். சூரியன் ரிஷப ராசியை அடைவதற்கு முன்பு, சுக்கிரன் ஏப்ரல் 19 அன்று ரிஷப ராசியை அடைவார். சுக்கிரனால் ஆளப்படும் ரிஷப ராசியில் சுக்கிரன் மற்றும் சூரியன் இணைந்து சுக்ராதித்ய யோகத்தை உருவாக்குவது ஜோதிடத்தில் முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது.
இந்த சக்திவாய்ந்த கிரக இணைப்பு சில ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் எதிர்பாராத நன்மைகளை அளிக்கப்போகிறது. இதனால் அவர்களின் வாழ்க்கை தலைகீழாக மாறப்போகிறது. இந்த கிரக பெயர்ச்சியால் 2026-ல் அவர்கள் வாழ்க்கையில் பல சுப நிகழ்வுகள் நடைபெறப்போகிறது. இந்த பதிவில் சுக்ராதித்ய யோகத்தால் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போகிற ராசிகள் என்னென்ன என்று தெரிந்து கொள்ளலாம்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு சுக்ராதித்ய யோகம் அவர்களின் லக்னத்தில் உருவாகிறது. இது அவர்களின் வேலை மற்றும் தொழிலில் பல நேர்மறையான மாற்றங்களைக் கொண்டுவருகிறது. அது மட்டுமின்றி அவர்களின் குடும்ப வாழ்க்கையிலும் மகிழ்ச்சியையும், அமைதியையும் கொண்டுவரப்போகிறது. தற்போது வேலையில் இருபவர்களுக்கு செய்பவர்களுக்கு இது மிகவும் மிகவும் சாதகமான காலமாக இருக்கும்.
அலுவலகச் சூழல் அவர்களுக்கு அனுகூலமானதாக இருக்கும். அவர்களின் வருமானம் பல வழிகளில் அதிகரிக்கும். அவர்களின் வருமானம் இரட்டிப்பாகும் போது, புதிய தொழில்களைப் பற்றியும் சிந்திக்கித் தொடங்குவார்கள். புதிய தொழில் தொடங்க விரும்புபவர்களுக்கு இது மிகவும் சாதகமான காலகட்டமாக இருக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் சூரியனால் ஆளப்படுகிறார்கள். எனவே சூரியன் ரிஷப ராசிக்கு செல்வது சிம்ம ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான நன்மைகளை அளிக்கப்போகிறது. சுக்ராதித்ய யோகத்தால் மே மாதத்தில் அவர்களின் நிதி நிலைமையில் பெரிய மாற்றம் ஏற்படும். அவர்கள் தங்கள் கடன்களை எல்லாம் அடைத்து ஆடம்பரமான வாழ்க்கையை நடத்த முடியும்.
இந்த காலகட்டத்தில் அவர்களின் திருமண வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும், மேலும் காதலில் இருப்பவர்களின் வாழ்க்கையில் பல நேர்மறையான மாற்றங்கள் ஏற்படும். கடந்த கால முதலீடுகள் அவர்களுக்கு பெரும் லாபத்தைக் கொடுக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு, சூரியன் அவர்களின் ஒன்பதாவது வீட்டிற்கு இடம் பெயர்கிறார். இது அவர்கள் வாழ்க்கையில் பல நேர்மறையான மாற்றங்களை ஏற்படுத்தப்போகிறது. அது மட்டுமின்றி, இந்த காலகட்டத்தில் அவர்களை தொந்தரவு செய்த பல பிரச்சனைகளை விரைவாக தீர்க்க முடியும்.
மே மாதத்திற்குப் பின் தடைபட்ட பல விஷயங்களை அவர்கள் சரியாக முடிக்க முடியும். வேலை தேடுபவர்களுக்கு இந்த காலகட்டம் நல்ல வாய்ப்புகளை வழங்கும். இந்த நேரத்தில் அவர்கள் வாழ்க்கையில் பல சாதகமான விஷயங்கள் நடக்க வாய்ப்புள்ளது. உண்மை என்னவெனில், மே மாதம் பல மகிழ்ச்சியான மாற்றங்களின் தொடக்கமாக இருக்கும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு சுக்ராதித்ய ராஜயோகம் பல நேர்மறையான மாற்றங்களைக் கொண்டுவருகிறது. இது நிதிரீதியாக சிறந்த நேரத்தின் தொடக்கமாக இருக்கும். புதிய வாகனம் மற்றும் சொத்து வாங்குவதற்கான யோகம் காணப்படுகிறது. சேமிப்பில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு இருக்கும், மேலும் அவர்கள் வாழ்க்கையில் அபரிமிதமான வளர்ச்சிக்கான வாய்ப்புக்கள் தேடிவரும்.
இது அனைத்துத் துறைகளிலும் வெற்றியை அடைய உதவும். இந்த காலகட்டத்தில் அவர்கள் குடும்பத்தினரின் முழுமையான ஆதரவைப் பெறலாம், இதனால் குடும்பத்தில் மிகவும் சூழல் நிலவும். இந்த நேரத்தில் வருமானத்திற்கான புதிய வழிகள் திறக்கும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
