Latest Updates
-
4 வெங்காயம் இருந்தா போதும்.. சப்பாத்திக்கு சூப்பரான சைடு டிஷ் செய்யலாம்! எப்படின்னு பாருங்க.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
பொலிவான முகம் வேண்டுமா? அப்ப அரிசி மாவை வெச்சு அடிக்கடி இப்படி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தக்காளியோட இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமான சைடிஷா இருக்கும் -
ஃபோலிக் அமிலம் ஏன் மிகவும் முக்கியம்? அதன் குறைபாட்டின் எச்சரிக்கை அறிகுறிகள் என்ன? - விளக்கும் டாக்டர்! -
இந்திய ரூபாய்களில் ஏன் காந்தியின் முகம் மட்டும் உள்ளது? காந்திக்கு முன் யாருடைய முகம் இருந்தது தெரியுமா? -
Purattasi 2026: புரட்டாசி மாதம் ஏன் முக்கியமானது? இந்த மாத விரதத்தால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா? -
2 கைப்பிடி முருங்கைக்கீரை இருந்தா.. இப்படி தொக்கு செய்யுங்க.. சாதத்துக்கு தாறுமாறா இருக்கும்.. -
திருநெல்வேலி ஸ்டைல் பொரிச்ச குழம்பு ரெசிபி - இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - டக்கரா இருக்கும் -
புதாதித்ய ராஜயோகம்: இன்று முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 6 ராசிக்கு பணம் கொட்டும்.. தொழில் செழிக்கும்..
குரு-சுக்கிரன் இணைந்து உருவாக்கும் ராஜயோகம் இந்த 3 ராசிக்காரர்களுக்கு தடையில்லா செல்வத்தைக் கொடுக்குமாம்...!
சமசப்தக ராஜயோகம் என்பது கிரக சம்யோகத்தின் விளைவாக உருவான மிகவும் அரிதான ராஜயோகமாகும். இரண்டு கிரகங்கள் எதிரெதிர் பக்கங்களில் அதாவது சரியாக 180 டிகிரி கோணத்தில் இருக்கும்போது இந்த ராஜயோகம் உருவாகிறது.
கோள்கள் இப்படி நேரெதிராக வரும்போது அவற்றுக்கிடையே தனித்தன்மை வாய்ந்த, அதிக ஆற்றல் உருவாகிறது. இந்த ஆற்றல் மக்கள் மீது நேர்மறை மற்றும் எதிர்மறை தாக்கங்களை ஏற்படுத்தும். ஜோதிட சாஸ்திரத்தில் செல்வம் மற்றும் காதலுக்கு அதிபதியான சுக்கிரன் நவராத்திரிக்கு முன் விருச்சிக ராசிக்குள் நுழைகிறார்.

இந்த சுக்கிரனின் சஞ்சாரத்தால், வியாழனுடன் சமசப்தக ராஜயோகம் உருவாகப் போகிறது. சமசப்தக ராஜயோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், குறிப்பிட்ட ராசியினருக்கு இந்த ராஜயோகம் பெரும் பலன்களைத் தரும். இந்த குறிப்பிட்ட ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத நிதி ஆதாயமும், அதிர்ஷ்டமும் வந்து சேரும். அது என்னென்ன ராசிகள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
ரிஷபம்
ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு சமசப்தக யோகம் அற்புதமான பலன்களைத் தரும். இந்த காலகட்டத்தில் அவர்களின் வருமானத்தில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு இருக்கும். புதிய வருமானங்களுக்கான வாய்ப்புகள் அவர்கள் முன் தோன்றும். வேலை மற்றும் வியாபாரத்தில் அவர்கள் சிறப்பாக செயல்பட முடியும். புதிய தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு இந்த நேரம் சாதகமாக இருக்கும். நீதிமன்றத்தில் சாதகமான தீர்ப்புகள் கிடைக்கலாம். குடும்பத்தினரிடையே மகிழ்ச்சியும், நெருக்கமும் அதிகரிக்கும்.
கடகம்
கடக ராசியில் பிறந்தவர்களுக்கும் சமசப்தக யோகம் நல்ல பலன்களை அளிக்கும். இந்த காலகட்டத்தில் அவர்கள் எதிர்பாராத நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள். மேலும் காதல் விவகாரங்களில் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். காதல் திருமணம் செய்ய விரும்புவோருக்கு இந்த கலகட்ட்டத்தில் குடும்பத்தினரிடமிருந்து அனுகூலமான பதில் கிடைக்கும்.
குழந்தைகள் தொடர்பான கவலைகள் நீங்கும். உத்தியோகஸ்தர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். அனைத்து பணிகளிலும் மேலதிகாரிகளும், சக ஊழியர்களும் உதவுவார்கள். வியாபாரத்தில் அதிக லாபம் பெறுவார்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு சமசப்தக ராஜயோகம் அதிர்ஷ்டமான காலத்தை அளிக்கும். அவர்களின் முயற்சிகள் . இந்த காலகட்டத்தில், பரம்பரை சொத்துக்களில் இருந்த பிரச்சினைகள் தீர்க்கப்படும்.
உள்நாடு அல்லது வெளிநாட்டுப் பயணம் செல்ல வாய்ப்புகள் அமையும். புதிய சொத்து, வாகனம் வாங்க நினைப்பவர்களுக்கு ஏற்ற காலம் இது. போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வருபவர்களுக்கு இது ஒரு நல்ல நேரம். அரசிடம் இருந்து சாதகமான முடிவுகளை எதிர்பார்க்கலாம். வீட்டில் சில சுபநிகழ்ச்சிகள் நடப்பதற்கு வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications

