Latest Updates
-
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க..
இன்றைய ராசிபலன் 29 அக்டோபர் 2025: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு சங்கடமான நாளாக இருக்குமாம்...! !
Today Rasi Palan: வேத ஜோதிடத்தின் படி, ஒவ்வொரு நாளும் நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நிலை ஆகியவற்றால் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் மாற்றங்கள் இருக்கும்.
அதுவும் இந்த மாற்றங்கள் தொழில் வாழ்க்கை, நிதி நிலை, திருமண வாழ்க்கை என அனைத்திலும் காணப்படும். அந்த வகையில் 2025 ஆம் ஆண்டு அக்டோபர் 29-ஆம் தேதி புதன் கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

மேஷம்
இன்று சில முக்கிய வேலைகளில் தடைகள் ஏற்படுவதால் மன சங்கடம் ஏற்படலாம். ஆனால், நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும். நண்பருடன் கருத்து வேறுபாடு ஏற்படலாம். வணிகர்களின் நிதி நிலைமை மேம்படும். இன்று நீங்கள் ஒரு முக்கியமான வணிக முடிவை எடுப்பீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கக்கூடும். இருப்பினும், உயர் அதிகாரிகளின் முழு ஆதரவும் கிடைக்கும். உங்கள் திருமண வாழ்க்கையில் அன்பும் உற்சாகமும் நிலைத்திருக்கும். ஆரோக்கியத்தில் சில பின்னடைவுகள் ஏற்படலாம். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் பச்சை.
ரிஷபம்
இன்று பண விஷயத்தில் உங்களுக்கு சிறந்த நாளாக இருக்கும். நீங்கள் சிறிய முதலீடுகளைச் செய்யலாம். அலுவலகப் பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றப் பாதைத் திறக்கும். உங்கள் கடின உழைப்புக்கு நல்ல பலன் கிடைக்க வாய்ப்புள்ளது. தொழிலதிபர்களுக்கு இன்று திடீரென்று நல்ல வாய்ப்பு கிடைக்கும். கூட்டு வியாபாரம் செய்வோர் தங்கள் கூட்டாளரின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். குடும்ப வாழ்க்கையில் பதற்றமான சூழ்நிலை தோன்றும். குடும்ப உறுப்பினர்களின் ஒற்றுமை குலைந்து போகலாம். ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் கருப்பு.
மிதுனம்
இன்று மோதல்கள் மற்றும் தவறான புரிதல்கள் நிறைந்த சவாலான நாளுக்கு தயாராக இருங்கள். அற்பமான விஷயங்களுக்காக வாக்குவாதங்கள் மற்றும் தவறான குற்றச்சாட்டுகள் எழலாம், இதனால் தேவையற்ற மன அழுத்தம் ஏற்படலாம். வேலையில் இருப்பவர்களுக்கு இன்று பணிச்சுமை நிறைந்த நாளாக இருக்கும். புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும் மற்றும் எச்சரிக்கையுடன் செயல்படவும். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் வெள்ளை.
கடகம்
இன்று வணிகர்களுக்கு மிகவும் லாபகரமான நாளாக இருக்கும். நீங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட வருமான ஆதாரத்தைப் பெறலாம். நீங்கள் தொடர்ந்து கடினமாக உழைத்தால் விரைவில் உங்கள் கனவுகள் அனைத்தும் நனவாகும். வெளியூர் சென்று வேலை பார்க்க விரும்புபவர்பவர்களுக்கு விரைவில் நல்ல வாய்ப்பு கிடைக்கும். வீட்டில் சூழ்நிலை சாதாரணமாக இருக்கும். இன்று ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை சிறப்பான நாளாக இருக்கும். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் மஞ்சள்.
சிம்மம்
ராசிக்காரர்கள் இன்று ஒரு நாளின் ஏற்ற, இறக்கங்கள் நிறைந்த நாளை எதிர்பார்க்கலாம், ஆரோக்கியம் தொடர்பான பிரச்சினைகள் ஏற்படக்கூடும். புதிய திட்டங்களைத் தொடங்குவதைத் தள்ளிப் போடுவது நல்லது, ஏனெனில் இது பணியிட சிக்கல்களுக்கு வழிவகுக்கும். தொழில் முயற்சிகளும் தடைகளை சந்திக்க நேரிடலாம், வேலையில் இருப்பவர்கள் இன்று அலுவலகத்தில் சவால்களை சந்திக்க நேரிடும். தம்பதிகளிடையே கருத்து வேறுபாடு ஏற்படலாம். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் ஊதா.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் இன்று மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சில நெருக்கமானவர்களால் ஏமாற்றப்படுவதைத் தவிர்க்க கவனத்துடன் இருக்க வேண்டும். அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு சில கூடுதல் செலவுகள் ஏற்படும். சொத்து சம்பந்தமான சட்ட விவகாரத்தில் உங்களுக்கு சாதகமாக முடிவுகள் ஏற்படும். வேலையில் உங்கள் மேலதிகாரிகளின் அறிவுரைகளை பின்பற்றுவது நல்லது. இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் சிவப்பு.
துலாம்
இன்று நீங்கள் மகிழ்ச்சியான மற்றும் திருப்திகரமான ஒரு நாளை அனுபவிக்கலாம். நிலுவையில் உள்ள வேலைகள் எந்த தொந்தரவும் இல்லாமல் முடிவடையும், உங்கள் துணையுடன் செலவழிக்கும் நேரம் உங்களை உற்சாகப்படுத்தும். ஒரு புதிய பொறுப்பு உங்களிடம் ஒப்படைக்கப்படலாம். வியாபாரத்தில் நல்ல லாபத்தை எதிர்பார்க்கலாம், மேலும் ஒரு குடும்ப நிகழ்வு அனைவரையும் ஒன்றிணைக்கக்கூடும். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் பிங்க்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று கலவையான நாளாக இருக்கும். உடல்நிலையில் பெரிய மாற்றங்கள் இருக்காது, நீங்கள் பயணம் செல்லும்போதும் மற்றும் வாகனங்களைப் பயன்படுத்தும் போதும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நண்பர்கள் நிதி உதவி வழங்குவார்கள், ஆனால் வியாபாரத்தில் ஏற்ற இறக்கங்கள் ஏற்படலாம். வீட்டில் உங்களுக்கும், உங்கள் குடும்ப உறுப்பினர் ஒருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட வாய்ப்புள்ளது, எனவே , வார்த்தைகளை மிகவும் கவனமாக பயன்படுத்தவும். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் நீலம்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் இன்று தங்கள் நிதிநிலையை வலுப்படுத்த கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். மற்றவர்கள் சொல்வதை நம்பி எந்த காரியத்திலும் இறங்காதீர்கள், உங்கள் முக்கியமான பணிகளை சரியான நேரத்தில் முடிக்க முயற்சிக்கவும். உங்கள் பணியிடத்தில் யாராவது உங்களை திசைதிருப்ப முயற்சி செய்யலாம், இது உங்கள் வேலையில் தவறுகளுக்கு வழிவகுக்கும். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் கருப்பு.
மகரம்
இன்று உங்களின் செல்வாக்கும் புகழும் அதிகரிக்கும். உங்கள் திருமண வாழ்க்கையில் நல்லிணக்கத்தைப் பேண வேண்டும். உங்களுக்குப் பிடித்த உணவை நீங்கள் ருசித்து சாப்பிடுவீர்கள். மேலும் பணியிடத்தில் உங்கள் வேலைக்கு சில அங்கீகாரத்தையும் பெறலாம். சமூகத் திட்டங்களுடன் தொடர்புடைய மக்களின் பிம்பம் மேலும் மேம்படும், மேலும் அவர்களின் பொது ஆதரவும் அதிகரிக்கும். உங்கள் குழந்தைகள் உங்களின் எந்த விருப்பத்தையும் நிறைவேற்றலாம். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் ஆரஞ்சு.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் இன்று ஒரு கலவையான நாளை எதிர்பார்க்கலாம், ஆரோக்கியம் தொடர்பான பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது, எனவே கவனமாக இருக்கவும். புதிய திட்டங்களைத் தொடங்குவதைத் தள்ளிப் போடுவது நல்லது, ஏனெனில் இது பல சிக்கல்களுக்கு வழிவகுக்கும். தொழில் முயற்சிகளும் தடைகளை சந்திக்க நேரிடலாம், வேலையில் இருப்பவர்களும் இன்று அலுவலகத்தில் சவால்களை சந்திக்க நேரிடும். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் வெள்ளை.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று கவலைகளிலிருந்து விடுபடும் நாளாக இருக்கும். புதிய சொத்துக்கள் வாங்குவதற்கு வாய்ப்புகள் கிடைக்கும். மற்றவர்களிடம் பேசும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் நீண்டகாலத் திட்டங்கள் இன்று முடிவடையும். மற்றவர்களின் விஷயங்களில் தேவையில்லாமல் தலையிடுவதைத் தவிர்க்கவும். உங்கள் பணியிடத்தில் யாராவது உங்களைப் பற்றி பொய்யாகக் குற்றம் சாட்டலாம். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் மெரூன்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications











