Latest Updates
-
இன்றைய ராசிபலன் 06 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டப்போகுதாம் -
சூரிய பெயர்ச்சியால் ஜூன் 15 முதல் இந்த 4 ராசிக்காரர்களின் வருமானம் உயரப்போகுது! -
30 ஆண்டுக்கு பின் சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம யோகம்: இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர யோகத்தைத் தரப்போகுதாம் -
பொட்டுக்கடலை இருந்தா இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு சூப்பரான சைடிஷா இருக்கும் -
சப்பாத்திக்கு இப்படி உருளைக்கிழங்கு சைடு டிஷ் பண்ணுங்க.. கறிக்குழம்பு சுவையில் செமயா இருக்கும்.. -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் நீண்ட தூரம் பயணிக்கும் ரயில் எது? இதன் கடைசி ஸ்டாப் தமிழ்நாடுதானாம் -
மின்சாரமே இல்லாத காலத்தில் முகலாய மன்னர்களுக்கு எப்படி ஐஸ்கட்டிகள் கிடைத்தது தெரியுமா? இப்படித்தானாம் -
பால் போன்ற வெள்ளையான சருமம் வேண்டுமா? அப்ப இந்த பால் ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
உடுப்பி ஸ்டைலில் சாம்பார் சாப்பிட்ருக்கீங்களா? இந்த பக்குவத்தில் செஞ்சு பாருங்க - அட்டகாசமா இருக்கும் -
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் பணம் சம்பாதிக்க கஷ்டப்படுவாங்களாம்.. உங்க பிறந்த தேதி இதுல இருக்கா?
இந்த 5 ராசியினரும் எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருப்பார்களாம்.. இதில் உங்க ராசி உள்ளதா?
இந்த உலகில் மகிழ்ச்சியாக இருக்க விரும்பாதவர் யாருமில்லை.. நாம் அனைவருமே சந்தோஷத்தைதான் தேடுவோம்.. ஆனால் அது எல்லோருக்கும் சாத்தியமில்லை. ஆனால் ஒரு சிலர் ஒவ்வொரு சிறிய விஷயத்திலும் மகிழ்ச்சியைத் தேடுவார்கள்..அவர்கள மகிழ்ச்சியாகதான் வாழ்க்கையை வாழ்வார்களாம்.. என்று ஜோதிடம் சொல்லுகிறது எது எந்தெந்த ராசிகள் தெரியுமா?
நாம் எப்போதும் மகிழ்ச்சியாக இருந்தால் அனைத்திலும் வெற்றி பெறுவோம்.. கண்டிப்பாக அது வருமானத்திலும் ஆடம்பரத்திலும் எதிரொலிக்கும் என்ற உண்மையை உணர வேண்டும். இது மக்களின் நடத்தை, வளரும் சூழல், மனநிலை ஆகியவற்றைப் பொறுத்தது. அதனால்தான் சிலர் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். இப்படிப்பட்டவர்களைக் காணும்போது அவர்களுக்கு ஏதேனும் துன்பம் உண்டா என்று சந்தேகம் வரும். ஆனால் அத்தகையவர்கள் ஒவ்வொரு சிறிய விஷயத்திலும் மகிழ்ச்சியைக் காண்கிறார்கள்.

அதனால்தான் அவர்களுக்கு எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வாய்ப்பு கிடைக்கிறது. ஜோதிட சாஸ்திரப்படி.. இந்த ராசிக்காரர்கள் எப்போதும் தங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியாக மாற்ற முயற்சிப்பார்கள். அப்படியானால் அந்த ராசிகள் யார்? என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம் வாங்க..
மேஷம்
மேஷ ராசியினர், வாழ்க்கையில் மிகவும் நேர்மறையானவர்கள். இந்த அடையாளம் கொண்டவர்கள் பெரும்பாலும் நகைச்சுவையானவர்கள். இந்த ராசியினர் தங்களைச் சுற்றியுள்ளவர்களை மகிழ்ச்சியாக வைத்திருக்க முயற்சிபார்கள். அவர்களைச் சுற்றி ஏதேனும் அசம்பாவிதம் நடந்தாலும், அவர்கள் அதிகம் உணர மாட்டார்கள். அவர் எல்லோருடனும் மகிழ்ச்சியாக இருக்க விரும்புகிறார். இந்த ஆளுமையின் காரணமாக அவர்கள் வாழ்க்கையில் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கையில் எல்லாவற்றையும் மிகவும் நேர்மறையாக பார்ப்பார்கள்.. அவர்கள் செய்யும் எல்லாவற்றிலும் நல்லதைக் கண்டுபிடிக்க முயற்சி செய்கிறார்கள். எந்த சூழ்நிலையையும் மகிழ்ச்சியாக மாற்ற அவர்கள் கடுமையாக முயற்சி செய்வார்களாம். அதனாலேயே அவர்களின் வாழ்க்கை துன்பங்களிலிருந்து விடுபடும். அதனால்தான் இந்த ராசிக்காரர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் பல விஷயங்களில் உணர்திறன் உடையவர்கள். அவர்கள் வாழ்க்கையில் ஒவ்வொரு சவாலையும் ஏற்றுக்கொள்வதில்லை. அவர்கள் தங்கள் வாழ்க்கை சீராக நடக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆனால் அவர்கள் ஒவ்வொரு பிரச்சனைக்கும் ஒரு புத்திசாலித்தனமான தீர்வைக் கண்டுபிடிக்க முயற்சிக்கிறார்கள். யாருடனாவது கருத்து வேறுபாடு இருந்தாலும் மிக மென்மையாக தீர்த்துக்கொண்டு மகிழ்ச்சியுடன் முன்னேறிச் செல்கிறார்கள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் வாழ்க்கையில் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கவே விரும்புவார்கள். அப்படி நினைப்பது மட்டுமல்ல.. அப்படியே செயலிலும் செய்துக்காட்டுவார்காள்.. அதனால்தான் அவர்கள் சுதந்திரமாக வாழ்கிறார்கள் என்று சொல்லலாம். இந்த ராசியினர் ஏதேனும் பிரச்சனைகளை எதிர்கொண்டால், அவற்றை எவ்வாறு சமாளிப்பது, மகிழ்ச்சியாக இருக்க முயற்சி செய்வது எப்படி என்று ஆராய்வார்கள்..
மீனம்
இந்த ராசிக்காரர்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருந்தாலும்.. எல்லோரிடமிருந்தும் சற்று வித்தியாசமானவர்கள். அதுமட்டுமல்லாமல் அவர்கள் மற்றவர்களிடம் இருந்து அதிகமாக புகார் செய்கிறார்கள். அவர்கள் மிகவும் உணர்ச்சிவசப்பட்டவர்களாக இருப்பர்.. இதன் காரணமாக அவர்கள் தங்கள் வலியைப் போக்க முயற்சி செய்கிறார்கள். ஆனால் அவர்கள் தங்கள் துன்பங்களைக் குறைக்காமல் முடிந்தவரை மகிழ்ச்சியாக இருக்க முயற்சி செய்வார்கள்.. அதனாலேயே அவர்கள் தங்கள் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாது என்று உணர்கிறார்கள். அத்தகைய எண்ணம் அவர்களுக்கு வாழ்வில் மகிழ்ச்சியைத் தருகிறது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications