Latest Updates
-
இன்றைய ராசிபலன் 12 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் -
Solar Eclipse 2026: ஆண்டின் கடைசி சூரிய கிரகணம்: 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
சுக்கிரன் சொந்த ராசிக்குள் நுழைவதால் வெற்றிகளையும், செல்வத்தையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் யார் தெரியுமா? -
Aadi Amavasai 2026: ஆடி அமாவாசை ஸ்பெஷல் பரங்கிக்காய் பாயாசம் ரெசிபி - செஞ்சு பாருங்க - செமையா இருக்கும் -
எப்பவும் ஒரே மாதிரி பாஸ்தா செய்யாம, இப்படி முட்டை பொடிமாஸ் பெப்பர் பாஸ்தா செய்யுங்க.. அள்ளும்.. -
Aadi Amavasai 2026: ஆடி அமாவாசை நாளில் மறந்தும் இந்த 7 விஷயங்களை செஞ்சுடாதீங்க.. -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப கவர்ச்சியானவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 வருடம் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் புதன்: ஆகஸ்ட் இறுதியில் இந்த 4 ராசிக்கு செல்வம் குவியப்போகுது! -
Aadi Amavasai 2026: தர்ப்பணம் என்றால் என்ன? ஆடி அமாவாசை அன்று ஏன் அவசியம் தர்ப்பணம் கொடுக்க வேண்டும் -
மூட்டு வலி நீங்க, இரத்தம் ஊற உதவும் முருங்கைக்கீரை கொள்ளு சூப் - எப்படி செய்யணும் தெரியுமா?
கடக ராசியில் உருவாகும் இரண்டு ராஜயோகங்கள் இந்த 3 ராசிக்காரர்களுக்கு ராஜவாழ்க்கையை தரப்போகுதாம்...!
கிரகங்களின் அதிபதியான சூரியன் ஜூலை 16ஆம் தேதி கடக ராசிக்குள் நுழைகிறார். அங்கு சூரியன் செல்வத்திற்கு அதிபதியான சுக்கிரனுடனும், பிறகு புதனுடனும் சேர்க்கை பெறுவார். இதனால் சுக்ராதித்ய ராஜயோகம் மற்றும் புதாதித்ய ராஜயோகம் என்ற இரண்டு சக்தி வாய்ந்த ராஜயோகங்கள் கடக ராசியில் பிறக்கும்.
இந்த யோகங்களின் பலன்கள் அனைத்து ராசியினரிடமும் இருந்தாலும், குறிப்பிட்ட ராசிக்காரர்கள் மட்டுமே இந்த இரண்டு ராஜயோகங்களின் பலன்களை முழுமையாக அனுபவிக்க முடியும். ஜோதிடத்தில் மிகவும் அரிதான இந்த நிகழ்வால் 3 ராசிக்காரர்கள் அவர்கள் வாழ்வில் அபரிமிதமான வளர்ச்சியை அடையப்போகிறார்கள். அந்த ராசிகள் என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

கடகம்
புதாதித்ய ராஜயோகம் மற்றும் சுக்ராதித்ய ராஜயோகம் கடக ராசியில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்டத்தைத் தரும். இந்த காலகட்டத்தில், இந்த சொந்தக்காரர்களின் நம்பிக்கை அதிகரிக்கும். மேலும், எல்லாவற்றிலும் அதிர்ஷ்டத்தின் உதவி இருக்கும். அவர்களின் ஆளுமை மிகவும் கவர்ச்சியாகவும், முதிர்ச்சியானதாகவும் மாறும்.
திருமணமானவர்களுக்கு திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். அனைத்து விஷயங்களிலும் வாழ்க்கைதுணையின் முழு ஆதரவும் கிடைக்கும். பணம் சம்பாதிக்க நல்ல வாய்ப்புகள் அமையும். பொருளாதாரம் மேம்படும் போது சேமிப்பும் பெருகும். திருமணமாகாதவர்களுக்கு இது ஒரு நல்ல நேரம். பொருத்தமான வரன் அமையும் காலமிது.
கன்னி
கடக ராசியில் உருவாகும் இரண்டு ராஜயோகங்களும் கன்னி ராசிக்கு சாதகமான பலன்களை அளிக்கும். இந்த ராஜ யோகங்கள் அவர்களின் வருமானத்தைப் பொறுத்தே உருவாகின்றன. எனவே இந்த காலகட்டத்தில் வருமானம் அதிகரிக்கும். புதிய வருமான ஆதாரங்கள் அமையும். பொருளாதார நிலை வெகுவாக மேம்படும்.
நிலம், வாகனம் வாங்க நினைப்பவர்களுக்கு அதிர்ஷ்டம் உண்டாகும். முதலீடு மூலம் அதிர்ஷ்டமும் லாபமும் தேடி வரும். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொழில் செய்பவர்களுக்கு இந்த நேரம் மிகவும் சாதகமாக இருக்கும், வியாபாரத்தின் எல்லைகள் பெரிதாகும்.
துலாம்
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு புத்தாதித்ய ராஜயோகம் மற்றும் சுக்ராதித்ய ராஜயோகம் மிகவும் சாதகமான காலமாக இருக்கும். ஏனெனில் அவர்களின் தொழில், வியாபாரம் தொடர்பான அம்சத்தில் இந்த ராஜயோகம் நடக்கிறது. எனவே இந்த பகுதிகளில் வெற்றி இருக்கும்.
வருமானம் மற்றும் நிதிநிலை எதிர்பார்க்காத அளவிற்கு மேம்படும், மேலும் சேமிப்பும் பெருகும். வேலையில்லாதவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உருவாகும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
