Latest Updates
-
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள்
சூரியன்-கேது சிம்ம ராசியில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க பெரிய அவமானங்களை சந்திக்கப் போறாங்களாம்...!
ஜோதிடத்தின் படி அனைத்து கிரகங்களும் தொடர்ந்து தங்களின் ராசி மற்றும் நட்சத்திரத்தை மாற்றிக் கொண்டே இருக்கின்றன. சில சமயங்களில் இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட கிரகங்கள் ஒன்றோடொன்று இணைந்து சுப மற்றும் அசுப யோகங்களை உருவாக்குகின்றன. இந்த யோகங்கள் அனைத்து ராசிக்காரர்களின் வாழக்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
ஆகஸ்ட் 17 அன்று, சூரியன் தனது சொந்த ராசியான சிம்ம ராசியில் நுழைகிறார். அதேசமயம் கேது ஏற்கனவே சிம்ம ராசியில் இருக்கிறார். இது இரண்டு கிரகங்களின் இணைப்பின் விளைவாக பல மாற்றங்கள் உருவாக்கப்போகிறது. குறிப்பாக சில ராசிக்காரர்களுக்கு இது எதிர்மறையான பலன்களை ஏற்படுத்தப்போகிறது. அவர்கள் இந்த காலகட்டத்தில் சில பின்னடைவுகளையும், தோல்விகளையும், சந்திக்க வேண்டியிருக்கும். இந்த பதிவில் சூரியனும்-கேதுவும் இணைவதால் துரதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போகும் ராசிகள் என்னென்ன என்று தெரிந்து கொள்ளலாம்.

கும்பம்
கேது மற்றும் சூரியனின் சேர்க்கையால் கும்ப ராசிக்காரர்கள் பல பிரச்சனைகளை அனுபவிக்கப் போகிறார்கள். இது பெரும்பாலும் திருமண விஷயத்தில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தப்போகிறது. இந்த காலகட்டத்தில் உங்கள் திருமண வாழ்க்கையில் நீங்கள் பல சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். விவாதங்கள் பெரும்பாலும் அதிக பிரச்சனைகள் மற்றும் பிரிவுக்கு வழிவகுக்கும்.
உங்களுக்குப் பிடிக்காத விஷயங்களைச் செய்ய நீங்கள் கட்டாயப்படுத்தப்படுவீர்கள். ஆனால் உங்கள் சூழலால் நீங்கள் அவற்றை செய்ய வேண்டியிருக்கும். நிதிரீதியாகவும் இது சாதகமான காலகட்டமாக இருக்காது. நீங்கள் செய்யும் அனைத்து முயற்சிகளிலும் தடைகளை சந்திப்பீர்கள். பல்வேறு குழப்பங்களால் உங்களின் மன ஆரோக்கியம் பாதிக்கப்படும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு சூரியன்-கேது சேர்க்கை பல்வேறு பிரச்சனைகளை உண்டாக்கப் போகிறது. பெரும்பாலும், இந்த நேரத்தில் அவர்கள் பல தடைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இந்த இணைப்பு மீன ராசியின் ஆறாவது வீட்டில் உருவாகிறது. இந்த காலகட்டத்தில் சட்ட விஷயங்களில் ஏற்படும் தடைகளை தவிர்க்க முடியாது. புதிய முதலீடுகள் நிதி இழப்புகளுக்கு வழிவகுக்கும்.
இந்த காலகட்டத்தில் நிதி நிலைமை எதிர்பார்த்த அளவிற்கு நன்றாக இருக்காது. உங்களின் அனைத்து முயற்சிகளும் தோல்விக்கு வழிவகுக்கும். உங்களின் சில செயல்களால் உங்களுடைய நற்பெயர் கெட வாய்ப்புள்ளது. தேவையற்ற செலவுகளைத் தவிர்க்க நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். சச்சரவுகள் மற்றும் வாக்குவாதங்களிலிருந்து விலகி இருக்க நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு சூரியன்-கேது சேர்க்கை சாதகமான பலன்களை ஏற்படுத்தாது மற்றும் பல தீய விளைவுகள் அவர்களுக்காக காத்திருக்கின்றன. எந்தவொரு வேலையும் தொடங்கும் போது நேர்மறையாக செல்வது போல தோன்றினாலும், அதன் முடிவுகள் பெரும்பாலும் எதிர்மறையானதாக மாறும் வாய்ப்பு உள்ளது.
வேலையில் இருப்பவர்கள் தங்கள் அலுவலகத்தில் மோசமான பிரச்சினைகளை எதிர்கொள்ள வாய்ப்புள்ளது. கடன் பிரச்சினைகளால் சில அவமானங்களை சந்திக்க நேரிடலாம். இந்த காலகட்டத்தில் நீங்கள் நிறைய மன அழுத்தத்தை சந்திக்க வேண்டியிருக்கும். கவனமாக இல்லாவிட்டால் ஆரோக்கியமும் உங்கள் சிக்கல்களை அதிகரிக்கலாம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications

