Latest Updates
-
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம்
30 ஆண்டுகள் கழித்து சனி-செவ்வாய் உருவாக்கும் பிரதியுதி யோகம்: இந்த 3 ராசிக்கு கோடிகோடியா கொட்டப்போகுது!
Pratiyuti Yog 2025: ஜோதிடத்தில் உள்ள நவகிரகங்களில் மிகவும் சக்தி வாய்ந்த கிரகம் தான் சனி. இந்த நீதிமான் சனி பகவான் ஒரு ராசியில் 2 1/2 ஆண்டுகள் இருப்பார். தற்போது சனி பகவான் மீன ராசியில் பயணித்து வருகிறார். 30 ஆண்டுகளுக்கு பின் இந்த மீன ராசியில் சனி பகவான் நுழைந்துள்ளார்.
இந்நிலையில் ஆகஸ்ட் 9 ஆம் தேதி ரக்ஷா பந்தன் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்நாளில் நவபஞ்சம், சமசப்தக், கஜலட்சுமி, சர்வார்த்த சித்தி போன்ற பல யோகங்களை உருவாகவுள்ளன. அதோடு, சனி பகவான் செவ்வாயுடன் ஒன்றிணைந்து பிரதியுதி யோகத்தையும் உருவாக்கவுள்ளார். இந்த யோகத்தின் போது சனி பகவான் மீன ராசியிலும், செவ்வாய் கன்னி ராசியிலும் இருப்பர்.

இந்த யோகத்தினால் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் சில மாற்றங்களைக் காணக்கூடும். முக்கியமாக சில ராசிக்காரர்கள் பலவிதமான நல்ல பலன்களைப் பெறவுள்ளனர். முக்கியமாக உடன் பிறந்தவர்களுடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும், திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்கும். இப்போது ரக்ஷா பந்தன் நாளில் சனி செவ்வாய் மூலம் உருவாகும் பிரதியுதி யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு சனி செவ்வாயால் உருவாகும் பிரதியுதி யோகத்தால் ஒவ்வொரு வேலையிலும் மகத்தான வெற்றி கிடைக்கும். புதிய முதலீடுகளை செய்தால், நல்ல நிதி ஆதாயங்களைப் பெறலாம். தொழிலை விரிவுபடுத்தும் எண்ணம் இருந்தால், இக்காலத்தில் அதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். சிலருக்கு வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புக்கள் தேடி வரும். வெளிநாட்டுடன் தொடர்பான வணிகம் செய்பவர்களுக்கு இரட்டிப்பு லாபம் கிடைக்கும். நீண்ட நாள் கனவு நனவாகும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு சனி செவ்வாயால் உருவாகும் பிரதியுதி யோகத்தால், இதுவரை சந்தித்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் முடிவுக்கு வரும். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். தொழில் ரீதியாக நன்றாக இருக்கும். நிதி நிலையிலும் உயர்வு ஏற்படும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். இக்காலத்தில் தைரியமாக முடிவுகளை எடுத்து, அதில் சிறப்பான பலன்களைப் பெறுவீர்கள். ஆளுமையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தைரியமும், துணிச்சலும் அதிகரிக்கும். வெளிநாட்டில் வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. வெளிநாட்டுடன் தொடர்பான வேலையை செய்பவர்களுக்கு சிறப்பான வெற்றியுடன், நல்ல லாபமும் கிடைக்கும்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு சனி செவ்வாயால் உருவாகும் பிரதியுதி யோகத்தால் வாழ்வின் பல பகுதிகளில் நல்ல பலன்கள் கிடைக்கும். இருப்பினும் சற்று கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் ஏழரை சனியின் முதல் கட்டம் நடக்கிறது. வணிகர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. வெளிநாட்டுடன் தொடர்புடைய தொழிலை செய்பவர்களுக்கு இரட்டிப்பு லாபம் கிடைக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சாதகமான பலன்கள் கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைப்பதால், வெற்றிகள் குவியும், நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். கடின உழைப்பிற்கான பலன் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு எதிர்பாராத பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
