Latest Updates
-
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம்
10 ஆண்டுக்கு பின் ராகு சொந்த நட்சத்திரம் செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம்...!
ஜோதிட சாஸ்திரத்தில் ராகு மிகவும் முக்கியமான கிரகமாக கருதப்படுகிறது, ராகுவின் பெயர்ச்சி ஒவ்வொரு கட்டத்திலும் நன்மை தீமைகளின் கலவையான பலன்களைத் தருகிறது. பெரும்பாலும் நிழல் கிரகமான ராகு தீய பலன்களை வழங்குவதாக நம்பப்படுகிறது, ஆனால் சரியான வீட்டில் அமர்ந்தால் ராகு நேர்மறையான பலன்களை அளிப்பார். நவம்பர் 24 அன்று ராகு சதய நட்சத்திரத்தில் நுழைகிறார். 10 ஆண்டுகளுக்குப் பிறகு ராகு சதய நட்சத்திரத்தில் நுழைகிறார்.
ராகுவின் சொந்த நட்சத்திரம் சதயம். எனவே, தீபாவளிக்குப் பிந்தைய ராகுவின் சஞ்சாரம் பெரும்பாலும் சில ராசிக்காரர்களுக்கு சிறப்பான நன்மைகளை அதிகரிக்கிறது. நவம்பர் மாதத்தில் ராகுவின் சஞ்சாரம் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தைத் தரப்போகிறது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த ராகு பெயர்ச்சியால் சிறப்பான பலன்கள் கிடைக்கும். அரசு தொடர்பான விவகாரங்களில் வெற்றிகள் கிடைக்கும். அவர்கள் வாழ்க்கையில் தேவையற்ற சச்சரவுகளைத் தவிர்ப்பதன் மூலம் பெரிய நன்மைகளை அடைவார்கள். மாணவர்கள் பல விஷயங்களில் வெற்றி காண்பார்கள், போட்டித் தேர்வுகளிலும் வெற்றி காண்பார்கள். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியையும், அமைதியையும் காண்பார்கள். சிங்களாக இருப்பவர்களுக்கு பொருத்தமான துணை கிடைக்க வாய்ப்புள்ளது. இவை அனைத்தும் வாழ்க்கையில் ஆதாயங்களுக்கு வழிவகுக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்களை இந்த காலகட்டத்தில் அதிர்ஷ்டம் தேடிவரும். வாழ்க்கையில் எதிர்பாராத சாதனைகள் செய்ய வாய்ப்புகள் வரும். கடக ராசிக்காரர்கள் வாழ்க்கையில் நேர்மறையான பலன்கள் உருவாகப்போகிறது. எனவே இந்த காலகட்டத்தில் அவர்கள் வேலை மற்றும் தொழிலில் பெரிய வெற்றியைப் பெறலாம். அவர்களின் பொருளாதார நிலை மேம்படலாம் மற்றும் வேலையில்லாதவர்கள் விரும்பிய வேலைகளை எதிர்பார்க்கலாம். அதே நேரத்தில், வணிகர்கள் பல்வேறுபுதிய தொழில் தொடங்க விரும்புபவர்களுக்கு இது சரியான காலகட்டமாக இருக்கும். வேலையில் இருப்பவர்கள் புதிய வேலையில் சேர விரும்பினால், எந்த பிரச்சனையும் இல்லாமல் புதிய வேலையில் பங்கேற்கலாம்.
தனுசு
தனுசு ராசிக்கு, ராகு சதயம் நட்சத்திரத்தில் நுழைவது அற்புதமான பலன்களைத் தரும், இந்த காலக்கட்டத்தில் அவர்கள் பல சாதனைகளை செய்வார்கள். பணியிடத்தில் அவர்களின் முயற்சிகளுக்கு அங்கீகாரம் கிடைக்கும். சக ஊழியர்களிடமிருந்து பாராட்டுகளைப் பெறலாம். அதேபோல வியாபாரிகளும் இந்த காலகட்டத்தில் சிறப்பான பலன்களை அனுபவிக்கலாம். மார்க்கெட்டிங், ஊடகம் மற்றும் எழுத்துத் துறைகளில் பணிபுரிபவர்கள் பயனடைவார்கள். பண விஷயத்தில் கவனம் செலுத்துவது நல்லது. அதேபோல், சமூகப் பிரச்சினைகளிலும் கவனம் செலுத்துவது நல்லது. கடன் பிரச்சினைகள் வெகுவாக குறைய வாய்ப்புள்ளது. வெளிநாடு செல்ல விரும்புவோருக்கு அதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு ராகுவின் சஞ்சாரம் மகிழ்ச்சியான மாற்றங்களைத் தரப்போகிறது. இந்த காலகட்டத்தில் அவர்களின் பொருளாதார நிலை வெகுவாக மேம்படும், வியாபாரிகள் பெரிய வெற்றியை அடைவார்கள். அவர்கள் துணையுடன் மகிழ்ச்சியான தருணங்களைச் செலவிடலாம், மேலும் பிடித்த இடத்திற்கு துணையுடன் செல்வதற்கு வாய்ப்புக் கிடைக்கும். அவர்கள் குழந்தைகள் மூலம் சில நல்ல செய்திகளை பெறுவதற்கு வாய்ப்புகள் உள்ளன, மேலும் சிக்கித் தவிக்கும் பணத்தை மீட்டெடுக்க முடியும். புதிய சொத்து மற்றும் வாகனம் வாங்குவதில் மகிழ்ச்சியைப் பெறலாம். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications

