Latest Updates
-
2 கையளவு சின்ன வெங்காயம் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க. -
செப்டம்பர் 22, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
10 ஆண்டுகளுக்கு பின் சொந்த நட்சத்திரம் செல்லும் ராகு: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது...
Rahu Transit In Sadayam Nakshatra On November 2025: ஜோதிடத்தில் ராகு நிழல் கிரகமாக கருதப்படுகிறது. இப்படிப்பட்ட ராகு வஞ்சகம், மாயை, அரசியல், மாயை, போதை மற்றும் நவீன தொழில்நுட்பத்தின் காரணியாகக் கருதப்படுகிறது. மேலும் இந்த ராகு எப்போதும் பின்னோக்கி வக்ர நிலையில் பயணிப்பதோடு, ஒரு ராசியில் 1 1/2 ஆண்டுகள் வரை இருப்பார். மேலும் ராகு அவ்வப்போது நட்சத்திரத்தையும் மாற்றுவார்.
அப்படி ராகு நட்சத்திரத்தை மாற்றுவது மிகவும் அரிதானதாகவும் சிறப்பு வாய்ந்ததாகவும் கருதப்படுகிறது. ராகுவின் நிலையில் மாற்றம் ஏற்படும் போது, அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும். அந்த வகையில் ராகு வருகிற நவம்பர் மாதத்தில் சதயம் நட்சத்திரத்திற்கு செல்லவுள்ளார். இந்த சதயம் நட்சத்திரத்தின் அதிபதி ராகு.

சொந்த நட்சத்திரத்திற்கு ராகு சுமார் 10 ஆண்டுகளுக்கு பின் செல்வதால், அதன் தாக்கம் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் தெரிந்தாலும், சில ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களைப் பெறவுள்ளனர். அதுவும் சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசித்து, வெற்றிகளும், பணமும் குவியப் போகிறது. இப்போது சொந்த நட்சத்திரம் செல்லும் ராகுவால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மிதுனம்
ராகுவின் நட்சத்திர பெயர்ச்சி மிதுன ராசிக்காரர்களுக்கு பல்வேறு வழிகளில் நன்மை பயக்கும். வாழ்வில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். வேலை அல்லது வணிகத்தில் பெரும் முன்னேற்றத்திற்கான ஏராளமான வாய்ப்புகள் கிடைக்கும்.
நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் இப்போது முடிக்கப்படலாம். செல்வ நிலை அதிகரிக்கும். உங்கள் சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். படைப்பாற்றல் மற்றும் சிந்தனைத் திறன் மிகச் சிறப்பாக இருக்கும். பணியிடத்தில் உங்கள் பொறுப்புகள் அதிகரிக்கும். பரம்பரை சொத்துக்களை பெற வாய்ப்புள்ளது.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் ராகுவின் நட்சத்திர பெயர்ச்சியால் வாழ்க்கையில் பெரிய மாற்றங்களைக் காண்பார்கள். நிதி ரீதியாக சிறப்பாக இருக்கும். புதிய வழிகளில் இருந்து பணம் தேடி வரும். பண பிரச்சனைகள் தீர்க்கப்படும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும் வாய்ப்புள்ளது. திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும். பணியிடத்தில் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். திட்டங்கள் ஒவ்வொன்றும் வெற்றிகரமாக நடக்கும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். நிதி நிலைமை வலுவடையும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு ராகுவின் நட்சத்திர பெயர்ச்சி மிகவும் அற்புதமாக இருக்கும். ஒவ்வொரு துறையிலும் நல்ல நன்மைகளைப் பெறுவீர்கள். சமூகத்தில் பெயரும், புகழும் அதிகரிக்கும். ஆளுமை மற்றவர்களை ஈர்க்கும் வகையில் இருக்கும். எங்கு சென்றாலும் மதிப்பும் மரியாதையும் கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். மற்றவர்களை ஈர்க்கும் வகையில் உங்களின் கவர்ச்சி அதிகரிக்கும்.
ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றி கிடைக்கும். இந்த பெயர்ச்சிக்கு பின் உங்களின் வாழ்க்கை முறை மற்றும் வாழ்க்கைத் தரம் மேம்படும். இது உங்களை மகிழ்ச்சியாகவும் திருப்தியாகவும் உணர வைக்கும். பணியிடத்தில் உங்களின் செயல்திறன் பாராட்டப்படும். முன்னேற்றத்திற்கான பாதை திறக்கும். ஒட்டுமொத்தமாக, கடக ராசிக்காரர்கள் நேர்மறை எண்ணங்களால் நிரப்பப்படுவார்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, உடல்நல பிரச்சனைகள் நீங்கி ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
