Latest Updates
-
செப்டம்பரில் சனி-செவ்வாயால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 4 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்! -
ஆந்திரா முட்டைக்கோஸ் பச்சடி ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - அட்டகாசமா இருக்கும் -
தங்க நகைகள் ஏன் பிங்க் நிற பேப்பரில் சுற்றி கொடுக்கப்படுகிறது தெரியுமா? இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
முகம் எப்பவும் பளிச்சுன்னு இருக்கணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் வாஷ் யூஸ் பண்ணுங்க.. -
அரிசி மாவும், தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
அமெரிக்க டாலரில் $ சின்னம் ஏன் உள்ளது தெரியுமா? அதன் அர்த்தமும், வரலாறும் என்ன தெரியுமா? -
ஆகஸ்ட் 25-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
Varalakshmi Vratam 2026: வரலட்சுமி விரதத்தின் போது டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் -
முட்டை குழம்பை இந்த பக்குவத்துல செய்யுங்க.. மட்டன் குழம்பு ருசியில செமயா இருக்கும்.. -
உங்க கல்லீரலில் பிரச்சனை வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 3 காற்கறிகளை வாரந்தோறும் சாப்பிடுங்க..
புதன் சிம்ம ராசிக்கு செல்வதால் இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டக்கதவு மூடப்போகுதாம் - உங்க ராசி இதுல இருக்கா?
நவகிரகங்களில் புதன் கிரகங்களின் இளவரசர் என்று அழைக்கப்படுகிறார். புதன் தகவல் தொடர்பு, அறிவாற்றல், பேச்சு மற்றும் வியாபாரத்தின் அதிபதியாகக் கருதப்படுகிறார். எனவே புதனின் இயக்கத்தில் ஏற்படும் மாற்றங்கள் ஜோதிடத்தில் மிகவும் முக்கியமானதாகும். தற்போது கடக ராசியில் இருக்கும் புதன் ஆகஸ்ட் 22 ஆம் தேதி சிம்ம ராசிக்குள் நுழையப்போகிறார்.

கிரகங்களின் ராஜாவான சூரியனால் ஆளப்படும் சிம்ம ராசிக்குள் புதன் நுழைவது மிகவும் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் மாற்றத்தை ஏற்படுத்தப்போகிறது. இந்த கிரக மாற்றத்தால் சில ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தை அனுபவித்தாலும், சில ராசிக்காரர்கள் இந்த கிரக மாற்றத்தால் இழப்புகளையும், பின்னடைவுகளையும் சந்திக்கப் போகிறார்கள். அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் இந்த கிரகப் பெயர்ச்சியால் துரதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போகிறார்கள். இந்த கிரக மாற்றத்தால் அவர்கள் வாழ்க்கையில் பிரச்சினைகள் ஒன்றன் பின் ஒன்றாக அதிகரிக்கும். மேலும், அவர்கள் வாழ்க்கைத்துணையின் ஆரோக்கியம் அவர்களின் கவலையை அதிகரிக்கும். எதிரிகளின் வலிமை அதிகரிப்பதால் இந்த காலகட்டம் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். செலவுகள் அதிகரிக்கும் மற்றும் வேலையில் பாதகமான மாற்றங்கள் ஏற்படும்.
காதலர்களுக்குள் சில வாக்குவாதங்கள் ஏற்படலாம். அனைத்து விஷயங்களையும் கையாள்வதில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். ஒவ்வொரு பிரச்சினையையும் தீர்ப்பதில் அவர்கள் பெரிய தாமதத்தை எதிர்கொள்வார்கள். ஆரோக்கிய பிரச்சினைகள் ஒன்றன் பின் ஒன்றாக வர வாய்ப்புள்ளதால் பழக்கவழக்கங்களில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த கிரக மாற்றம் அவ்வளவு சிறப்பானதாக இருக்காது. இந்த கிரக மாற்றத்தால் பெரும்பாலும் வாழ்க்கையில் மோசமான அனுபவங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஒரு முடிவை எடுப்பதற்கு முன் நிறைய சிந்திக்க வேண்டும். பண விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். ஆரோக்கிய விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.
குறிப்பாக குடும்ப உறுப்பினர் ஒருவரின் ஆரோக்கிய பிரச்சினைகள் திடீர் செலவுகளை ஏற்படுத்தும். திருமண வாழ்க்கையில் சில பிரச்சினைகள் ஏற்படலாம். வியாபாரத்தில் நிதி இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எந்தவொரு பிரச்சினையையும் பொறுமையுடன் கையாள வேண்டியது அவசியம்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு புதனின் இந்த ராசி மாற்றம் சாதகமான விளைவுகளை அளிக்கப்போவதில்லை. இந்த கிரக மாற்றத்தால் அவர்கள் வாழ்க்கையில் பல ஏற்ற தாழ்வுகள் இருக்கும். திருமண வாழ்க்கையில் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம், மேலும் வாழ்க்கைத்துணையுடன் ஏற்பட்ட கடந்த கால பிரச்சினைகள் மீண்டும் துளிர்விடும். இந்த காலகட்டத்தில் அவர்கள் அதிக பொறுமையை கடைபிடிக்க வேண்டும், மேலும் பல்வேறு விஷயங்களை தெளிவுடன் கையாள வேண்டும்.
இந்த காலகட்டத்தில் தேவையற்ற செலவுகள் அதிகரிக்கலாம், இதனால் அவர்கள் கடுமையான மன அழுத்தத்திற்கு ஆளாக நேரிடும். வீட்டின் அமைதி பல்வேறு காரணங்களால் பாதிக்கப்படலாம். அவர்களின் திட்டங்கள் தோல்வியில் முடிவடைய வாய்ப்புள்ளது, மேலும் குடும்ப உறுப்பினர்களுக்குள் சில வாக்குவாதங்கள் ஏற்படலாம். ஆரோக்கியத்தில் சில பின்னடைவுகள் ஏற்படலாம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications