Latest Updates
-
உடனடி கார தோசையும், வெள்ளை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 07 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க மனஉளைச்சலால் கஷ்டப்படப்போறாங்களாம் -
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம் இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
கேரட் தக்காளி தொக்கு ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த இடங்களில் மச்சம் உள்ள ஆண்கள் சக்கரவர்த்தியாக வாழும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம் - உங்களுக்கு இருக்கா? -
ஆரஞ்சு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலை எது தெரியுமா? -
செவ்வாய்-ராகு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் செப்டம்பர் மாதம் வரை கொடிகட்டி பறக்கப்போகும் 3 ராசிகள் -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் கோதுமை நெய் அப்பம் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
இன்றைய ராசிபலன் 06 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பிரச்சினை வரப்போகுதாம்
செவ்வாய் வக்ரமாவதால் நவம்பரில் இந்த 3 ராசிக்காரங்க ரொம்பவும் ஜாக்கிரதையா இருக்கணும்!
Mars Retrograde In November 2025: ஜோதிடத்தின் படி, கிரகங்களுள் சில அவ்வப்போது வக்ர நிலையில் பயணிக்கும். அவ்வாறு கிரகங்கள் வக்ரமாகும் போது, அந்த கிரகங்கள் பலவீனமாக இருக்கும். இதனால் அந்த கிரகங்களால் கிடைக்கவிருக்கும் நற்பலன்களில் தாமதம் ஏற்படும்.
அந்த வகையில் கிரகங்களின் தளபதியாக கருதப்படுபவர் செவ்வாய். இந்த செவ்வாய் மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியாவார். இப்படிப்பட்ட செவ்வாய் தைரியம், வீரம், வலிமை, துணிச்சல் ஆகியவற்றின் காரணியாவார். இவர் ஒரு ராசியில் 45 நாட்கள் வரை இருப்பார். இந்த செவ்வாய் நவம்பர் மாதத்தில் வக்ரமாகவுள்ளார்.

இப்படி செவ்வாய் வக்ரமாவதால் அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். அதில் சிலருக்கு அதிர்ஷ்டமாக இருந்தாலும், சிலருக்கு மோசமாக இருக்கலாம். குறிப்பாக சில ராசிக்காரர்கள் பண பிரச்சனைகளை அதிகம் சந்திக்க நேரிடும்.
மன குழப்பத்தால் சிரமப்பட வேண்டியிருக்கும். பொறுமையிழப்பின் காரணமாக நிறைய பிரச்சனைகளை சந்திக்கும் வாய்ப்புள்ளது. இப்போது செவ்வாய் வக்ரமாவதால் எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதைக் காண்போம்.
மேஷம்
செவ்வாய் வக்ரமாவதால் மேஷ ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும். பல வழிகளில் இருந்து பிரச்சனைகள் தேடி வரும். கோபம், பதட்டம் போன்றவை அதிகம் வரும். ஆரோக்கிய பிரச்சனைகளை அதிகம் சந்திக்க நேரிடும். பயணங்களை மேற்கொள்ளும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். விபத்து ஏற்படும் வாய்ப்புள்ளதால், வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்க வேண்டும். பண விஷயங்களில் கூடுதல் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. தேவையற்ற கவலைகளால் மன ஆரோக்கியம் பாதிக்கப்படும். பிரச்சனைகளை தவிர்க்க இந்த ராசிக்காரர்கள் அனுமனை வழிபட வேண்டும்.
கடகம்
செவ்வாய் வக்ரமாவதால் கடக ராசிக்காரர்கள் பல்வேறு பிரச்சனைகளை சந்திப்பார்கள். மன அழுத்தம் அதிகரிக்கும். நம்பிக்கையின்மை மற்றும் உறுதியற்ற தன்மையால் பாதிக்கப்படுவீர்கள். குடும்பத்தில் நெருக்கடிகள் அதிகரிக்கும். அடுத்தடுத்து ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திப்பீர்கள். எனவே ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். பல வழிகளில் இருந்து பிரச்சனைகள் தேடி வரும். தொழிலில் வாக்குவாதங்களை அதிகம் சந்திப்பீர்கள். தேவையற்ற செலவுகளை அதிகம் சந்திப்பீர்கள். இதனால் பணத்தை சேமிக்க முடியாமல் போகலாம்.
விருச்சிகம்
செவ்வாய் வக்ரமாவதால் விருச்சிக ராசிக்காரர்களின் கவலைகள் அதிகரிக்கும். நிதி நிலையில் கவனமாக இருக்க வேண்டும். தேவையற்ற மனக்கவலைகள் அதிகரிக்கும். அதை கவனமாக கையாள வேண்டும். கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் பலவிதமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அதிகரிக்கும். ஆரோக்கிய பிரச்சனைகளால் அவதிப்படக்கூடும். திருமண வாழ்க்கையிலும் பிரச்சனைகள் அதிகரிக்கலாம். காதலித்து வருபவர்கள் கவனமாக இருக்க வேண்டும். செவ்வாயால் சந்திக்கும் பிரச்சனைகளைத் தவிர்க்க, செவ்வாய்கிழமைகளில் அனுமனை வழிபடுங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications