Latest Updates
-
சில நாடுகள் ஏன் இடதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன? சில நாடுகள் ஏன் வலதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன தெரியுமா? -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 45 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க வேலையில் கவனமா இருக்கணும்.. -
சாணக்கிய நீதி படி பெற்றோர்கள் செய்யும் இந்த 4 தவறுகள் அவர்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை மோசமாக பாதிக்குமாம் -
முட்டை பத்திரியும், தேங்காய் பாலும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 22 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ஆசீர்வதிக்கப்பட்ட நாளாக இருக்குமாம் -
18 மாதங்களுக்கு பின் நடக்கப்போகும் ராகு-கேது பெயர்ச்சியால் ராஜயோகம் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சரவணபவன் நெய் மணக்கும் வெண் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் அசத்தலா இருக்கும் -
இந்த 4 மாதங்களில் பிறந்தவர்களிடம் நல்ல குணங்களை விட கெட்ட குணங்கள்தான் அதிகமாக இருக்குமாம் -
5 முட்டை இருந்தா பள்ளிப்பாளையம் முட்டை வறுவலை செஞ்சு பாருங்க - காரசாரமா வேற லெவலில் இருக்கும் -
மயில்கள் ஏன் மழை வரும்போது நடனமாடுகிறது தெரியுமா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க
பிப்ரவரி இறுதியில் உருவாகும் லட்சுமி நாராயண ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழையுடன், வெற்றியும் குவியும்...
Lakshmi Narayan Rajyog On February 2025: வேத ஜோதிடத்தின் படி நவகிரகங்கள் ஒவ்வொன்றும் மனித வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. நவகிரகங்களில் புத்திகாரகன் புதனும், அசுரர்களின் குருவான சுக்கிரனும் மிகவும் முக்கியமான கிரகங்களாகும்.
ஏனெனில் இதில் புதன் பேச்சு, புத்திசாலித்தனம், விவேகம், முடிவெடுக்கும் திறன், படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாவார். அதே சமயம் அசுரர்களின் குருவான சுக்கிரன் செல்வம், அழகு, காதல், செழிப்பு, ஈர்ப்பு ஆகியவற்றின் காரணியாவார். இவ்விரு கிரகங்களும் குறுகிய நாட்களில் ராசியை மாற்றி, மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

தற்போது சுக்கிரன் மீன ராசியில் பயணித்து வருகிறார். அதே சமயம் பிப்ரவரி 27 ஆம் தேதி புதனும் மீன ராசிக்குள் நுழையவுள்ளார். இதனால் மீன ராசியில் புதன் சுக்கிரனின் சேர்க்கை நிகழவுள்ளது. அதே சமயம் இவ்விரு கிரகங்களின் சேர்க்கையால் லட்சுமி நாராயண ராஜயோகமும் உருவாகவுள்ளன.
இந்த மங்களகரமான யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், சில ராசிக்காரர்கள் லட்சுமி தேவியின் ஆசியைப் பெற்று, நல்ல பண வரவை பெறுவதோடு, வெற்றிகளையும் குவிக்கவுள்ளனர். இப்போது லட்சுமி நாராயண ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
தனுசு
தனுசு ராசியின் 4 ஆவது வீட்டில் லட்சுமி நாராயண ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும். குடும்ப உறுப்பினர்களுடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். அதிர்ஷ்ட கதவு திறக்கும். நீண்ட நாட்களாக அவதிப்பட்டு வந்த ஆரோக்கிய பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். ரியல் எஸ்டேட் துறையில் இருப்பவர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். சமூகத்தில் உங்களின் பெயரும், புகழும் அதிகரிக்கும்.
கன்னி
கன்னி ராசியின் 7 ஆவது வீட்டில் லட்சுமி நாராயண ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும். திருமணமானவர்கள் தங்கள் துணையுடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பைப் பெறுவார்கள். நிதி நிலைமை நன்றாக இருக்கும். வாழ்க்கைத் துணையின் மூலம் பண வரவு அதிகரிக்கும். திருமணமானவர்களுக்கு துணையின் ஆதரவைப் பெறுவார்கள். மொத்தத்தில் வாழ்க்கை மகிழ்ச்சியாகவும், அமைதியாகவும் இருக்கும்.
கடகம்
கடக ராசியின் 9 ஆவது வீட்டில் லட்சுமி நாராயண ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் நல்ல பொருள் இன்பதைப் பெறுவார்கள். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். புத்திசாலித்தனத்தால் பல முக்கியமான வேலைகளை வெற்றிகரமாக செய்து முடிப்பார்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். நண்பர்கள் அல்லது குடும்பத்தினருடன் பயணம் மேற்கொள்ளலாம். புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கலாம். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும் வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications