Latest Updates
-
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம்
500 ஆண்டுகளுக்கு பின் நிகழும் சனிபகவான்-குருபகவான் பெயர்ச்சியால் கோடீஸ்வர யோகம் அடையப்போகும் 4 ராசிகள்...!
ஜோதிட சாஸ்திரத்தில் அனைத்து கிரகங்களும் தொடர்ந்து தங்களின் ராசி மற்றும் நட்சத்திரத்தை குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு மாற்றிக்கொள்கின்றன. இந்த கிரக மாற்றங்கள் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. நவம்பர் மாதத்தில் பல முக்கிய கிரக பெயர்ச்சிகள் நடைபெற உள்ளது. சுக்கிரன், குரு மற்றும் சனிபகவான் போன்ற சக்திவாய்ந்த கிரகங்கள் தங்கள் நிலைகளை மாற்றுகின்றன. இது சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி, அமைதி மற்றும் செழிப்பைத் தருகிறது.
நவம்பர் 11 ஆம் தேதி, குரு கடகத்தில் அதன் வக்ர நிவர்த்தியைத் தொடங்கும். நவம்பர் 28 ஆம் தேதி முதல் சனிபகவான் மீனத்தில் ஒரு நேர் கோட்டு இயக்கத்தைத் தொடங்குகிறது. இந்த அரிய இணைப்பு 500 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறுகிறது. ஜோதிடத்தில் இந்த இரண்டு கிரகங்களும் மிக முக்கியமானவை. இந்த அரிய கிரக இணைப்பின் விளைவாக, சில ராசிக்காரர்களுக்கு பெரும் அதிர்ஷ்டம் காத்திருக்கிறது. இந்த கிரகங்களின் மாற்றம் எந்த ராசிக்காரர்களுக்கு மகத்தான அதிர்ஷ்டத்தை தரப்போகிறது என்று தெரிந்து கொள்ளலாம்.

மிதுனம்
குருபகவானின் வக்ர நிவர்த்தி மற்றும் சனிபகவானின் நேரடி சஞ்சாரம் காரணமாக மிதுன ராசிக்காரர்கள் பல மாற்றங்களை அனுபவிப்பார்கள். இந்த காலகட்டத்தில் உங்களின் நிதி நிலைமை எதிர்பாராத அளவிற்கு வலுப்பெறும். கடந்த கால கடன் பிரச்சினைகள் இப்போது முடிவுக்கு வரும். வியாபாரத்தைப் பொறுத்தவரை ரிஷப ராசிக்காரர்களுக்கு இது மிகவும் சாதகமான நேரமாகும்.
உங்கள் வாழ்க்கையில் திருப்தியாகவும், மகிழ்ச்சியாகவும் உணர்வீர்கள். குடும்பத்தில் நிலவி வந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். வேலையில் இருப்பவர்களுக்கு சில புதிய பொறுப்புகள் கிடைக்கக்கூடும். மேலதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களின் ஒத்துழைப்புடன், அனைத்துப் பொறுப்புகளையும் துல்லியமாக மேற்கொள்ள முடியும். ஆரோக்கியம் மிகவும் சிறப்பாக இருக்கும்.
மகரம்
சனி மற்றும் குருவின் பெயர்ச்சி மகர ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான வளர்ச்சியையும், நன்மைகளையும் அளிக்கப்போகிறது. அவர்கள் வியாபாரத்தில் பெரிய ஆதாயங்களைப் பெறுவார்கள். தொழில் தொடங்க விரும்புவோருக்கு புதிய வாய்ப்புகள் திறக்கப்படும். அவர்களின் அனைத்து முயற்சிகளிலும் அதிர்ஷ்டம் துணை நிற்கும். அவர்களின் வாழ்க்கையில் நிலவி வந்த பணக்கஷ்டம் முடிவுக்கு வரும்.
வேலை தேடுபவர்களுக்குப் பொருத்தமான வாய்ப்புகள் தேடி வரும். வெளிநாடுகளில் வேலை தேடுபவர்களுக்கு பொருத்தமான வாய்ப்புக் கிடைக்கும். நிதி நன்மைகளுடன் ஒரு புதிய வேலையில் சேர வாய்ப்பு உள்ளது. அவர்கள் பணம் சம்பாதிப்பதற்கு பல்வேறு வழிகளைக் கண்டுபிடிப்பார்கள். மாணவர்கள் பெரிய வெற்றிகளையும், சாதனைகளையும் அடையலாம்.
கும்பம்
இந்த அரிய கிரக சேர்க்கைகளால் புதிய வாகனம் அல்லது சொத்துக்கள் வாங்க வாய்ப்புகள் உருவாகலாம். பொருளாதார நிலை கடந்த காலத்தை விட மிகவும் சிறப்பாக இருக்கும். அவர்கள் விரும்பும் பல விஷயங்களை அடைய முடியும். உங்களைப் பற்றி பலருக்கு இருந்த தவறான எண்ணங்கள் முடிவுக்கு வரும்.
திருமணமான தமபதிகளிடையே நெருக்கமும், ஒற்றுமையும் அதிகரிக்கும். வீட்டிற்காக சில ஆடம்பர பொருட்களை வாங்கலாம். வேலை தேடுபவர்களுக்கு சிறப்பான வேலை வாய்ப்புகள் கிடைக்கும். புதிய திட்டங்களில் பங்கேற்க வாய்ப்பு உள்ளது. அலுவலகத்தில் அவர்களின் செயல்திறன் அதிகரிப்பதால், பல்வேறு சாதனைகளும், அங்கீகாரமும் தேடிவரும். குடும்பத்தினரின் முழு ஆதரவும் அவர்களுக்குக் கிடைக்கும்.
மீனம்
சனிபகவான் மற்றும் குருபகவானின் அரிய சேர்க்கையால் அவர்கள் கடந்த காலத்தின் பிரச்சினைகளிலிருந்து மீண்டு வரலாம். வேலை மற்றும் பதவியில் மாற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. நீண்டகாலமாக நிலுவையில் உள்ள பணிகளை இப்போது வெற்றிகரமாக முடிக்க முடியும், மேலும் பல்வேறு முதலீடுகளிலிருந்து பெரிய அளவில் சம்பாதிக்க முடியும்.
வியாபாரிகள் தங்கள் தொழிலை புதிய இடங்களில் விரிவுபடுத்தலாம். நிதி நிலைமை சீராக இருக்கும் மற்றும் செலவுகளை சீராக சமாளிக்க முடியும். பல்வேறு ஒப்பந்தங்கள் மற்றும் திட்டங்களிலிருந்து அவர்கள் அதிக லாபம் ஈட்டலாம். ஆரோக்கியம் நிலையானதாக இருக்கும், இது சாதகமான பலன்களைத் தரும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications

