Latest Updates
-
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
100 ஆண்டுகளுக்கு பின் ஒரே வேளையில் உருவாகும் 3 ராஜயோகங்கள்: இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது...
3 Rajyogas Made After 100 Years: வேத ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் ஒவ்வொன்றும் அவ்வப்போது ராசியை மாற்றி சுப மற்றும் ராஜயோகங்களை உருவாக்கி, மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் சுமார் 100 ஆண்டுகளுக்கு பின் 3 ராஜயோகங்கள் ஒரே வேளையில் உருவாகவுள்ளன.
அதில் சனி பகவான் தனது மூல திரிகோண ராசியான கும்ப ராசியில் பயணிப்பதால், சச ராஜயோகம் உருவாகியுள்ளது. அதே சமயம் அசுரர்களின் குருவான சுக்கிரன் மீன ராசியில் இருப்பதால், மாளவ்ய ராஜயோகம் உருவாகியுள்ளது. இந்நிலையில் மார்ச் 05 ஆம் தேதி ரிஷப ராசியில் குரு மற்றும் சந்திரனின் சேர்க்கையால் கஜகேசரி ராஜயோகம் உருவாகவுள்ளது.

இப்படி இந்த மூன்று ராஜயோகங்களும் ஒரே வேளையில் உருவாகவுள்ளதால், சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. இப்போது 100 ஆண்டுகளுக்கு பின் ஒரே வேளையில் உருவாகும் 3 ராஜயோகங்களால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ஒரே வேளையில் உருவாகும் 3 ராஜயோகங்களால் ரிஷப ராசிக்காரர்கள் வேலை மற்றும் வணிகத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். நிதி ரீதியாக சிறப்பாக இருக்கும். நண்பர்கள் மற்றும் வாழ்க்கைத் துணையுடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். நண்பர்களின் முழு ஆதரவு கிடைக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வருமானத்தில் மிகப்பெரிய அளவில் உயர்வு ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது.
மிதுனம்
ஒரே வேளையில் உருவாகும் 3 ராஜயோகங்களால் மிதுன ராசிக்காரர்களுக்கு மார்ச் 5 முதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். தொழில் ரீதியாக அதிர்ஷ்டத்தின் ஆதரவு இருப்பதால், வெற்றிகளும், லாபமும் குவியும். நீண்ட நாட்கள் முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புள்ளது. வணிகர்கள் நல்ல நிதி நன்மைகளைப் பெறுவார்கள். சிலருக்கு வணிகத்தை விரிவுபடுத்தும் வாய்ப்புக்களும் கிடைக்கலாம்.
கும்பம்
ஒரே வேளையில் உருவாகும் 3 ராஜயோகங்களால் கும்ப ராசிக்காரர்களின் ஆளுமையில் முன்னேற்றம் ஏற்படும். திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. நீண்ட காலமாக ஒரே இடத்தில் பணிபுரிந்து வந்தால், பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. இக்காலத்தில் அலுவலகத்தில் உயர் அதிகாரிகள் கொடுக்கும் வேலையை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். திருமணமானவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றி கிடைக்கும். நிதி ரீதியாக நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
