தேனிலவுக்கு கணவனை விட்டுவிட்டு தனியாக சென்று எஞ்சாய் செய்த மனைவி!

Posted By:
Subscribe to Boldsky

ஹூமா மொபின் மற்றும் அர்சலான் பட் இருவரும் நிஜமாகவே ஒருவருக்கு ஒருவர் என சரியாக நிச்சயிக்கப்பட்ட ஜோடி. இவர்கள் இருவருமே பயணம் செய்ய மிகவும் விரும்பும் தம்பதிகள். புதிய இடங்கள், புதிய நபர்கள் காண இவர்களுக்கு மிகுதியான ஆர்வம் உண்டு.

இருவரும் திருமணம் செய்துக் கொண்டனர். துபாய்க்கு தேனிலவு கொண்டாட சென்று வந்தனர். பயணம் செய்வதில் பேரார்வம் கொண்ட இந்த தம்பதிகள் கிரீஸ் நாட்டிற்கு மீண்டும் தங்களது தேனிலவை கொண்டாட் திட்டமிட்டிருந்தனர்.

எதிர்பாராத விதமாக இவர்கள் திட்டமிட்டு வைத்திருந்த அந்த பயணத்தின் போது அர்சலானின் விசா மறுக்கப்பட்டது. இதனால், முன்கூட்டியே பதிவு செய்யப்பட்டிருந்த அந்த பயணத்திற்கு இருவரும் சேர்ந்து செல்லும் வாய்ப்பு பாதிக்கப்பட்டது.

ஆனால், பயணத்தின் மீது கொண்ட ஈர்ப்பில், அர்சலான் தன் மனைவியை சென்று வர கூறினார். இதனால், தனது காதல் கணவனை விட்டு, தனியாக முழு சுற்றுலாவையும் கொண்டாடி திரும்பினார் ஹுமா.

இதில், சிறப்பு என்னவெனில், தான் தனது கணவனை மிஸ் செய்வதை உணர்த்தும் வகையில், தான் எடுத்துக் கொண்ட அனைத்து புகைப்படங்களிலும் கணவன் தோள் மீது கைப்போட்டபடி புகைப்படம் எடுத்து சமூக தளங்களில் பகிர்ந்திருந்தார்.

Image Source

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
புகைப்படம் #1

புகைப்படம் #1

வேடிக்கையாக இருப்பினும், ஒருவருக்கு ஒருவர் நல்ல புரிதல் இருந்தால் மட்டுமே இது சாத்தியம்.

புகைப்படம் #2

புகைப்படம் #2

ஒருவகையில் பார்த்தல், என்னதான் பயணத்தின் மீது ஈர்ப்பு இருந்தாலும், ஒருவிதமான சோகமும் இருந்திருக்க கூடும்.

புகைப்படம் #3

புகைப்படம் #3

இவர் பதிவு செய்த படங்கள் அனைத்தும் இணையத்தில் படு வைரலாக பரவின.

புகைப்படம் #4

புகைப்படம் #4

திட்டமிட்ட படி, அனைத்து இடங்களுக்கும் சென்று வந்திருக்கிறார் ஹுமா.

புகைப்படம் #5

புகைப்படம் #5

இவர் அனைத்து படங்களிலும் தோள் மீதி கைபோட்ட படி இருப்பது, கடைசியில் போட்டோஷாப் மூலம், அவரது கணவரை சேர்த்துக் கொள்ள தான்.

புகைப்படம் #6

புகைப்படம் #6

அடுத்து முறையாவது இவர்கள் முன்னாடியே விசாவை சரிபார்த்துக் கொள்ள வேண்டும் என்ற முனைப்புடன் இருப்பார்கள்.

புகைப்படம் #7

புகைப்படம் #7

தனது சொந்த முகநூல் பக்கத்தில் ஹூமா இந்த படங்களை பகிர்ந்திருந்தார்.

புகைப்படம் #8

புகைப்படம் #8

தன் மனைவியை உலக சுற்றுலா பயணத்திற்கு தனியாக அனுப்பி வைக்கவும் ஒரு தனி தைரியம் வேண்டும். அது ஹூமாவின் கணவருக்கு அதிகமாகவே இருந்துள்ளது.

புகைப்படம் #9

புகைப்படம் #9

பெரும்பாலான படங்களில் தான் அழுவது போன்ற முக பாவனையை ஹூமா வெளிபடுத்தியுள்ளார். இதன் மூலம் அவரது கணவரை மிஸ் செய்வதை கூறுகிறார்.

புகைப்படம் #10

புகைப்படம் #10

அழுவது போல வேடிக்கையான முக பாவனை அப்பட்டமாக நடிப்பு என தெரிந்தாலும், அதனுள் ஒரு காதல் இருக்கிறது.

புகைப்படம் #11

புகைப்படம் #11

மேலும், சில படங்கள்...

புகைப்படம் #12

புகைப்படம் #12

மேலும், சில படங்கள்...

புகைப்படம் #13

புகைப்படம் #13

மேலும், சில படங்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Woman Goes On Honeymoon Without Her Husband

Woman Goes On Honeymoon Without Her Husband, take a look on here.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter