தன்னை ஏமாற்றிய காதலனை பழிவாங்க தாறுமாறாக உருமாறிய பெண்!

Posted By:
Subscribe to Boldsky

"எனக்கு வாய்த்த அடிமைகள்" படத்தில் சந்தானம் ஒரு வசனம் பேசியிருப்பார், நம்மை பிரிந்த காதலர்கள் முன் நன்றாக வாழ்ந்து காட்டி, "ஏண்டா இவன மிஸ் பண்ணோம்" என அவர்கள் ஃபீல் பண்ண வேண்டும் என அமைந்திருக்கும் அந்த வசனம்.

Woman Gets Ultimate Revenge On Boyfriend That Dumped Her Out Of Nowhere

Image Source

ஆம், தீய வழிகளில் பழிவாங்குதல், அதே அளவு தீமையை உங்கள் வாழ்விலும் விளைய செய்யும். எனவே, எதுவாக இருப்பினும் நல்ல வழியை பின்பற்றுவதே சரியானது. இதோ, வெளிநாட்டு பெண் தன்னை பிரிந்து சென்ற காதலனை எப்படி வலிவாங்கியுள்ளார் என பாருங்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சியன் ரியான்

சியன் ரியான்

வெலிங்பாரோ, நார்த்தம்டன்ஷைரின் எனும் பகுதியை சேர்ந்த 25 வயது இளம் பெண் சியன் ரியான்.

Image Source

பிரிவு!

பிரிவு!

ரொமாண்டிக்கான முடிய வேண்டியவார இறுதியை, சியன் ரியானின் காதலன் உறவின் இறுதியாக்கி பிரிந்து சென்றுவிட்டார்.

சோகத்தில் தூக்கமின்மை!

சோகத்தில் தூக்கமின்மை!

காதலர் பிரிந்து சென்ற காரணத்தால் சோகக்கடலில் மூழ்கினார் சியன் ரியான். இதன் விளைவால் சியன் ரியானுக்கு தூக்கமின்மை கோளாறு அதிகரித்தது. இதற்கு ஒரு தீர்வே கொண்டு வர முடியாமல் தவிர்த்தார் சியன் ரியான்.

டிவி ஸ்டார் மறைமுக அறிவுரை!

டிவி ஸ்டார் மறைமுக அறிவுரை!

ரியாலிட்டி டிவி ஸ்டார் கோலெ கர்தாஷியன் ஒருமுறை உலகிலேயே சிறந்த பழிவாங்குதல் நாம் நல்ல உடற்கட்டை அமைத்துக் கொள்வது தான் என ஒரு நிகழ்ச்சியில் கூறியது சியன் ரியானின் நினைவிற்கு வந்தது.

12 வாரங்கள்!

12 வாரங்கள்!

தனது தூக்கமின்மை கோளாறை நேர்மறை வழியில் பயன்படுத்தினார் சியன் ரியான். தோணும் நேரத்திற்கு எல்லாம், உறக்கம் வராத நேரத்தில் எல்லாம் ஜிம்மே கதி என இருந்தார். இதன் விளைவாக 12 வாரங்களில் பெருமளவு உடல் எடை குறைத்து நெளிவாக உடல்வாகு பெற்றார்.

18 மாதங்களில்...

18 மாதங்களில்...

ஜிம்மில் சிறந்த முறையில் பயிற்சி செய்து 18 மாதங்களுக்கு பிறகு, ஆரோக்கியமாக, அழகான உடல் வடிவம் பெற்றார் சியன் ரியான்.

Image Source

நொந்துபோன காதலன்...

நொந்துபோன காதலன்...

தன்னை பிரிந்து, பிரிவால் நோகடித்த காதலனை, தனது உடல் வடிவ மாற்றத்தால் நொந்துபோக செய்துள்ளார் சியன் ரியான். இது மெய்யாலுமே ஒரு தாறுமாறு ரிவெஞ் தான்.

Image Source

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Woman Gets Ultimate Revenge On Boyfriend That Dumped Her Out Of Nowhere

Woman Gets Ultimate Revenge On Boyfriend That Dumped Her Out Of Nowhere
Please Wait while comments are loading...
Subscribe Newsletter