உடலுறவின் போது பெண்கள் செய்யும் இந்த 4 விஷயங்கள் ஆண்களுக்கு பிடிக்குமாம்!

Posted By:
Subscribe to Boldsky

தாம்பத்தியம் இன்று திருமணத்திற்கு முன்பும் அதிகம் ஏற்படுகிறது. உறவை இணைக்கும், உறவில் இணக்கத்தை அதிகரிக்கும் செயலாக, ஒரு கருவியாக பார்க்கப்படுகிறது தாம்பத்தியம். வெறும் உடல் மட்டும் இணைவது அல்லது தாம்பத்தியம். அதன் கருவாக இரு மனம் இருக்க வேண்டும்.

தாம்பத்தியத்தின் போது பெண்கள் செய்யும் இந்த நான்கு செயல்கள், ஆண்களை மகிழ்ச்சியடைய செய்யுமாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
செயல் #1

செயல் #1

தான் விரும்புவதை சொல்லி புரிய வைப்பது. பெரும்பாலான இந்திய பெண்கள் கூச்ச சுபாவம் கொண்டிருப்பார்கள். ஆகையால் வெகு சிலரே, தங்களுக்கு என்ன பிடிக்கும், பிடிக்காது என சொல்லி புரிய வைத்து தாம்பத்திய உறவில் ஈடுபடுகின்றனர்.

இந்த செயல் பல வகையில் தாம்பத்திய உறவில் கசப்பு உண்டாகாமல் இருக்க வழிவகுக்கிறது.

செயல் #2

செயல் #2

தானே முன் வந்து தாம்பத்தியத்திற்கு அழைப்பது. மீண்டும் கூச்ச சுபாவம் என்ற காரணத்தால் பெண்கள் செய்ய மறுக்கும் செயல். பெண்கள் தானாக முன்வந்து தாம்பத்தியத்தில் ஈடுபட அழைப்பது ஆண்களை அதிக குஷிப்படுத்தும்.

இச்செயலால், இருவர் மத்தியிலான உறவு பாலம் வலுப்பெறும். அன்பு அதிகரிக்கும்.

செயல் #3

செயல் #3

கட்டுப்படுத்துதல்!

தாம்பத்தியத்தின் போது கட்டிலில் பெண்கள் கட்டுப்படுத்துதலை கையாளும் போது, பல எதிர்மறை விளைவுகள் எழாமல் தடுக்க முடியும். இதனால், உறவு சுமுகமாக அமையும்.

செயல் #4

செயல் #4

கேலி, கிண்டல்!

பொதுவாக ஆண்கள் தான் அதிகமாக கேலி செய்வார்கள் என்ற கருத்து நிலவுகிறது. ஆனால், ஆண்களுக்கு தங்களுக்கு கேலி செய்யும் பெண்களை தான் அதிகம் பிடிக்குமாம்.

அறிவுரை!

அறிவுரை!

எதுவாக இருந்தாலும், தாம்பத்திய உறவில் இணையும் போது இரு மனமும் சம்மதத்துடன் இணைவதே சிறப்பு. ஆளுமை, கட்டுப்படுத்துதல், கட்டாயப்படுத்துதல் போன்றவை சமநிலையில் இருப்பது நல்லது. அளவை மீறுவது அழிவை உண்டாக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Four Love Making Things Women Do that Men Love!

Four Love Making Things Women Do that Men Love!
Please Wait while comments are loading...
Subscribe Newsletter