Latest Updates
-
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்!
ஃபிரைட் ரைஸ் தயாரிப்பது எப்படி?
தினமும் சாம்பார், ரசம், கூட்டு சாப்பிட்டு போர் அடிக்குதா? குழந்தைகள் வேறு ஏதாவது புதிதாக செய்து கொடுங்கள் என்று கேட்கிறார்களா? பிரைட் ரைஸ் செய்து கொடுங்களேன். இது சமைப்பதும் சுலபம், ருசியும் அதிகம்.
தேவையான பொருட்கள்:
பெரிய வெங்காயம் - 2
கேரட் - 200 கிராம்
குடமிளகாய் - 1
தக்காளி - 2
கரம் மசாலா - தேவைக்கேற்ப
உப்பு - தேவைக்கேற்ப
மிளகாய் தூள் - தேவைக்கேற்ப
ஜீரா - சிறிதளவு
பாஸ்மதி அரிசி - 1 1/2 கப்
எண்ணெய் - தேவைக்கேற்ப
தக்காளி சாஸ் - தேவைக்கேற்ப
சோயா சாஸ் - தேவைக்கேற்ப
தயாரிக்கும் முறை :
1. வெங்காயம், தக்காளி, கேரட், குடமிளகாய் ஆகியவற்றை சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
2. குக்கரில் சிறிது எண்ணெய் ஊற்றவும்.
3. எண்ணெய் சூடானவுடன் நறுக்கிய வெங்காயத்தில் சிறிதளவை எடுத்துப்போட்டு வதக்கவும்.
4. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றாமல் ஜீராவை நிறம் மாறும் வரை வறுக்கவும்.
5. வறுத்த ஜீராவை பொடி செய்து கொள்ளவும்.
6. ஜீரா பொடியை வெங்காயத்துடன் சேர்க்கவும்.
7. வெங்காயம் நன்றாக வதங்கியவுடன் அரிசியைச் சேர்த்து தண்ணீர் ஊற்றி 2 விசிலுக்கு வைக்கவும்.
8. இதற்கிடையே ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி நறுக்கிய வெங்காயம், தக்காளி, கேரட், கொடமிளாகய் ஆகியவற்றை சிறிது உப்பு, மிளகாய் தூள், கரம் மாசாலா சேர்த்து 5-6 நிமிடம் மூடி வைத்து வேக வைக்கவும்.
9. காய்கறிகள் நன்றாக வெந்தவுடன் சிறிது தக்காளி மற்றும் சோயா சாஸ் சேர்க்கவும்.
10. இந்தக் கலவையை சாத்துடன் சேர்த்து கிளறவும்.
இதோ சுவையான பிரைட் ரைஸ் தயார்.



Click it and Unblock the Notifications
