For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கர்ப்பிணி பெண்களே! நீங்க இந்த பானம் குடிப்பதால் உங்க குழந்தையின் வளர்ச்சி பாதிக்கப்படுமாம்...!

குறைந்த ரத்த அளவு காஃபின் இல்லாத பெண்களுக்கு பிறந்த குழந்தைகள் பிறக்கும்போது 84 கிராம் எடையுள்ளதாகவும் 0.44 சென்டிமீட்டர் நீளமுள்ளதாகவும் கண்டறியப்பட்டது. அவர்களின் தலை சுற்றளவு 0.28 சென்டிமீட்டர் பெரியதாக இருந்தது.

|

ஒரு புதிய ஆய்வின்படி, ஒவ்வொரு நாளும் அரை கப் காஃபின் உட்கொண்ட கர்ப்பிணிப் பெண்களுக்கு காஃபினேட்டட் பானங்களை உட்கொள்ளாத கர்ப்பிணிப் பெண்களை விட அளவில் சிறிய குழந்தைகள் பிறந்துள்ளனர். ஒரு நாளைக்கு 200 மில்லிகிராம் காஃபின் உட்கொண்ட பெண்களின் குழந்தைகளின் அளவு மற்றும் மெலிந்த உடல் நிறை குறைவதை ஆய்வில் கண்டறிந்துள்ளது. இது இரண்டு கப் காபியைச் சுற்றியே உள்ளது, இது கருவுக்கு ஆபத்தை அதிகரிக்கிறது.

Drinking this beverage during pregnancy is linked to smaller babies

அளவில் சிறியதாக பிறந்த குழந்தைகளுக்கு பிற்காலத்தில் உடல் பருமன், நீரிழிவு மற்றும் இதய நோய் அதிக ஆபத்தில் வைக்கக்கூடும் என்பதை அறிந்து நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். எனவே, தாய்மார்கள் காஃபின் கொண்ட பானங்களை உட்கொள்வதைக் குறைக்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். இக்கட்டுரையில், இதுகுறித்து விரிவாக காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Drinking this beverage during pregnancy is linked to smaller babies

Here we are talking about the drinking this beverage during pregnancy is linked to smaller babies.
Story first published: Wednesday, March 31, 2021, 18:30 [IST]
Desktop Bottom Promotion