Share This Story

ஓவுலேசன் கால்குலேட்டர்

ஓவுலேசன் கால்குலேட்டர்

ஓவுலேசன் கால்குலேட்டர்

ஓவுலேசன் கால்குலேட்டர் பெண்களின் மாதவிடாய் நாட்களைத் தவிர, எந்த நாட்களில் உறவு கொண்டால் குழந்தை பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது, எந்த நாட்களில் உறவு கொண்டால் கர்ப்பத்தை தடுக்கலாம் என்பதை தெரிந்து கொள்ள உதவுகிறது. அதிலும் இந்த கால்குலேட்டர் சரியான மாதவிடாய் ஏற்படும் பெண்களுக்கு தான் மிகவும் உபயோகமாக இருக்கும். சொல்லப்போனால், இந்த கால்குலேட்டர் தற்போது குழந்தை வேண்டாம் என்று நினைப்பவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். அதற்கு இந்த கால்குலேட்டரில் கடைசி மாதம் ஆன மாதவிடாயின் முதள் நாளை சொன்னால், எந்த நாட்களில் உறவு கொண்டால் கர்ப்பம் ஆக முடியும் என்பதை சொல்லும். அதற்கேற்றாற் போல் உங்களின் எண்ணத்திற்கு ஏற்ப நடந்து கொள்ளலாம்.

மற்ற கால்குலேட்டர்கள்

Pregnancy Weight Gain

கர்ப்பிணிகளின் எடையை அறிய!!!

இந்த கால்குலேட்டர், பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது கர்ப்பிணிகள் இருக்க வேண்டிய எடையை தெரிந்து கொள்ள பயன்படுகிறது.

குழந்தை உயரத்தை சொல்லும் கருவி

இந்த கால்குலேட்டர் குழந்தைகளின் உயரத்தை கணக்கிடப் பயன்படுகிறது. இந்த கால்குலேட்டரை வைத்து குழந்தைகளின் வயதிற்கு ஏற்ற உயரத்தை குழந்தைகள் பெறுகின்றனரா என்பதை தெரிந்து கொள்ள பெரிதும் உதவுகிறது.

Subscribe Newsletter