For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்க குழந்தைக்கு அடிக்கடி வயிறு வலி வருதா? அப்ப இந்த ஆபத்தான விஷயங்க காரணமா இருக்கலாமாம்!

மலச்சிக்கல் என்பது பெரியவர்களுக்கு மட்டும் ஏற்படும் பிரச்சனையல்ல. குழந்தைகளுக்கு குடலை காலி செய்வதிலும் சிரமம் இருக்கும். உங்கள் பிள்ளை மலம் கழிக்க அதிக மணிநேரம் எடுத்துக் கொண்டால், இது அடிக்கடி தொடர்ந்து நடந்தால் நீங்கள

|

குழந்தைகளுக்கு பல்வேறு நோய்கள் மற்றும் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஏனெனில், குழந்தைகளுக்கு அவர்களின் உடல் மீதும் பழக்கவழக்கங்கள் மீதும் பெரிதான கவனம் இருக்காது. ஏனெனில், அவர்கள் குழந்தைகள். அவர்களை பாதுகாப்பாக பார்த்துக்கொள்ள வேண்டியது பெற்றோரின் கடமை. ஒரு குறிப்பிட்ட வயது வரை உங்கள் குழந்தையை நீங்கள் கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும். உங்கள் குழந்தைக்கு காய்ச்சலை தவிர, அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டால் நீங்கள் அலட்சியமாக இருக்க வேண்டாம். உங்கள் பிள்ளை வயிறு வலிக்கிறது என்று எப்பொழுதும் புகார் செய்தால், டாக்டரை அடிக்கடி சந்திப்பதற்குப் பதிலாக, உங்கள் குழந்தையின் அன்றாடப் பழக்கங்களை நீங்கள் கவனிக்க வேண்டும்.

Reasons Why Your Child Is Having Stomach Ache Frequently in tamil

குழந்தையின் சில பழக்கவழக்கங்கள் உங்கள் மருத்துவரிடம் தெரிவிக்காமல் போகலாம். இந்தச் சிறிய செயல்பாடுகள் உங்கள் குழந்தையில் பொதுவாகப் பதிந்திருக்கக் கூடும். நீங்கள் அதைத் தெளிவாகக் கவனிக்கும் வரையில் அது உங்களுக்கு எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது. இக்கட்டுரையில், உங்கள் பிள்ளைக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்படுவதற்கான காரணங்கள் பற்றி காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Reasons Why Your Child Is Having Stomach Ache Frequently in tamil

Here we are talking about the Reasons Why Your Child Is Having Stomach Ache Frequently in tamil.
Story first published: Friday, August 26, 2022, 15:43 [IST]
Desktop Bottom Promotion