For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

செல்வம், கல்வி, வீரம் பெருக சொல்ல வேண்டிய நவதுர்கை மந்திரங்கள்!

செல்வம், கல்வி, வீரத்தின் அதிபதியான நவதுர்கையை நவராத்திரி அன்று ஒன்பது நாட்களும் முறையாக பூஜை செய்து வழிபட்டு வந்தால், நம் வறுமை நீங்கி, வாழ்வில் உள்ள பிரச்சனைகள் நீங்கி, செல்வம் அதிகரிக்கும்.

|

நவதுர்கை என்பது துர்கையின் ஒன்பது வடிவங்களைக் குறிக்கும். வேதங்கள் துர்கை அம்மனுக்கு ஒன்பது வடிவங்கள் இருப்பதாக சொல்கின்றன. அதில் துர்கையானவள் சைலபுத்ரி, பிரமசாரிணி, சந்திரகாண்டா, கூஷ்மாண்டா, ஸ்கந்தமாதா, காத்யாயினி, காளராத்திரி, மகாகௌரி, சித்திதாத்திரி என ஒன்பது வடிவங்களில் உள்ளார். இந்தியாவில் ஒன்பது நாட்கள் விமரிசையாக கொண்டாடப்படும் ஒரு சக்தி வாய்ந்த விழா தான் நவராத்திரி. இந்த ஒன்பது நாட்களும் துர்கையின் ஒன்பது வடிவங்களுக்கும் பூஜைகள் செய்யப்படுகின்றன.

Durga Mantras To Chant On The 9 Days Of Durga Puja

செல்வம், கல்வி, வீரத்தின் அதிபதியான நவதுர்கையை நவராத்திரி அன்று ஒன்பது நாட்களும் முறையாக பூஜை செய்து வழிபட்டு வந்தால், நம் வறுமை நீங்கி, வாழ்வில் உள்ள பிரச்சனைகள் நீங்கி, செல்வம் அதிகரிக்கும். அதோடு மன தைரியம் அதிகரிக்கும். முக்கியமாக கல்வி திறன் மேம்படும். இப்போது நவராத்திரி நாட்களில் பூஜை செய்யப்படும் நவதுர்கையின் ஒவ்வொரு வடிவத்திற்குமான மந்திரங்கள் என்ன என்பதைக் காண்போம். ஒவ்வொரு நாளும் அந்தந்த துர்கைக்குரிய மந்திரங்களைச் சொல்லி பூஜை செய்து வந்தால், கை நிறைய பலன் கிடைக்கும்.

MOST READ: நவ துர்கைகள் யார்யார்? அம்பிகையும், துர்கையும் ஒன்றா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Navratri 2021: Durga Mantras To Chant On The 9 Days Of Durga Puja

Here we gave Durga Mantras To Chant On The 9 Days Of Durga Puja. Read on...
Desktop Bottom Promotion