Latest Updates
-
நாயர் கடை வெங்காய சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
அக்டோபர் 21, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் அடிக்கப்போகுதாம் -
புதன் உதயத்தால் தொழில் வாழ்க்கையில் புதிய உச்சத்தை தொடப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
November Matha Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. நவம்பர் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
2 கப் சுண்டல் இருந்தா இந்த மாதிரி கொண்டைக்கடலை மசாலா வடை செய்யுங்க - மொறுமொறுனு சூப்பரா இருக்கும் -
Hair Care Tips: முடி ராக்கெட் வேகத்தில் வளரணுமா? அப்ப இந்த விதைகளில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க -
மீந்து போன சாதம் இருக்கா? அப்ப அத வெச்சு பஞ்சு போல சாப்ட்டான சப்பாத்தி செஞ்சு சாப்பிடுங்க.. -
சிம்ம ராசியில் குரு-கேது சேர்க்கை: இந்த 4 ராசிக்காரர்களுக்கு பேன்க் பேலன்ஸ் டபுள் ஆகப்போகுது! -
இந்த 4 ராசி பெண்கள் ரொம்ப ரொம்ப பிடிவாதக்காரர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
அக்குள் கருமையை போக்கணுமா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணி பாருங்க..
இந்த சர்வதேச யோகா தினத்தில் உங்களுக்கு பிடித்தவர்களுக்கு இதை மறக்காம சொல்லணுமாம்... என்ன தெரியுமா?
இந்த சர்வதேச யோகா தினத்தில், சில ஆசனங்களைப் பயிற்சி செய்வதன் மூலம் உடற்பயிற்சி, நினைவாற்றல் மற்றும் அமைதியைக் கொண்டுவாருங்கள். உங்கள் நாளை விறுவிறுப்பாகத் தொடங்க வாழ்த்துக்கள்!
சர்வதேச யோகா தினம் என்பது உலகம் முழுவதும் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் ஒரு கொண்டாட்டமாகும். ஆண்டுதோறும் ஜூன் 21ஆம் நாள் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படும் என ஐக்கிய நாடுகள் சபை அறிவித்தது. இந்த நாள் வடக்கு அரைக்கோளத்தில் ஆண்டின் மிக நீண்ட நாளைக் குறிக்கிறது. இந்த யோகா தின கொண்டாட்டம் முதல் முறையாக 2015 ஆம் ஆண்டு ஜூன் 21ஆம் நாள் கொண்டாடப்பட்டது. யோகா என்பது மன மற்றும் உடல் நலனை உள்ளடக்கிய ஒரு பயிற்சி என்பதை நாம் அறிவோம். அதை வலியுறுத்துவதற்காக மக்கள் இந்த நாளை கடைபிடிக்கின்றனர்.

கொண்டாட்டத்தில் பொதுவாக யோகாவை பெரிய அளவில் பயிற்சி செய்வதும் அது தொடர்பான விழிப்புணர்வை பரப்புவதும் போன்ற நிகழச்சிகள் நடைபெறும். இந்த ஆண்டு இந்த நாளை நீங்கள் கொண்டாடும் போது, உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் பகிர்ந்து கொள்ள சில மேற்கோள்கள், வாழ்த்துகள் மற்றும் செய்திகளை பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளலாம்.

வாழ்த்து 1
அனைவருக்கும் சர்வதேச யோகா தின வாழ்த்துக்கள்!

வாழ்த்து 2
உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் ஆரோக்கியம் மற்றும் மன அமைதியை யோகா கொடுக்கும். அனைவருக்கும் சர்வதேச யோகா தின வாழ்த்துக்கள்

வாழ்த்து 3
யோகா என்பது உங்கள் கால்விரல்களை நீட்டுவது அல்லது தொடுவது மட்டுமல்ல. இது உங்கள் மனதையும் ஆன்மாவையும் புத்துணர்ச்சியடையச் செய்து பலப்படுத்துவதும் ஆகும். உங்களுக்கு சர்வதேச யோகா தின வாழ்த்துக்கள்!

வாழ்த்து 4
யோகா என்பது ஒருவரின் உடலின் இசை மற்றும் தாளத்தைப் போன்றது. யோகாவைச் செய்து உங்கள் மனதைத் தளர்த்தி புத்துணர்ச்சியடையச் செய்யுங்கள். வாழ்த்துக்கள்!

வாழ்த்து 5
இந்த சர்வதேச யோகா தினத்தில், சில ஆசனங்களைப் பயிற்சி செய்வதன் மூலம் உடற்பயிற்சி, நினைவாற்றல் மற்றும் அமைதியைக் கொண்டுவாருங்கள். உங்கள் நாளை விறுவிறுப்பாகத் தொடங்க வாழ்த்துக்கள்!

வாழ்த்து 6
உங்களைச் சுற்றி நடப்பதை உங்களால் எப்போதும் கட்டுப்படுத்த முடியாது, ஆனால் உங்கள் உடலுக்குள் நடப்பதை உங்களால் நிச்சயமாகக் கட்டுப்படுத்த முடியும். உங்களுக்கு சர்வதேச யோகா தின வாழ்த்துக்கள்!

வாழ்த்து 7
யோகா ஒளியானது, யோகா வேடிக்கையானது. யோகா உங்கள் உள்ளத்தை அமைதிபடுத்தி நேர்மறையுடன் உங்களை வைத்திருக்கும். சர்வதேச யோகா தின் வாழ்த்துக்கள்!

வாழ்த்து 8
யோகா என்பது சுயத்தை நோக்கிய பயணம். இது உங்களுக்கு ஆரோக்கியத்தையும் மகிழ்ச்சியையும் தருகிறது. சர்வதேச யோகா தின வாழ்த்துக்கள்!

வாழ்த்து 9
யோகா என்பது உங்கள் உடலையும் மனதையும் கட்டுப்படுத்துவதற்கான ஒரு வழி அல்ல. ஆனால் நீங்கள் ஓய்வெடுக்கவும், நேர்மறை எண்ணத்தை மீண்டும் பெற உதவும் ஒரு வழி. சர்வதேச யோகா தின வாழ்த்துக்கள்!

வாழ்த்து 10
உடற்பயிற்சிகள் ஒரு செயல்முறையாகும். அதேசமயம் யோகா மென்மையான இயக்கங்களின் கவிதையாக உள்ளன. அனைவருக்கும் சர்வதேச யோகா தின வாழ்த்துக்கள்!

வாழ்த்து 11
நீங்கள் யோகாவைச் செய்யும்போது, உங்கள் ஆன்மாவிற்கும் வெளி உலகத்திற்கும் இடையே ஒரு தொடர்பை ஏற்படுத்துகிறீர்கள். உங்களைப் பற்றி நீங்கள் மேலும் அறிந்து கொள்கிறீர்கள். சர்வதேச யோகா தின வாழ்த்துக்கள்!

வாழ்த்து 12
யோகா நமது மனம், ஆன்மா மற்றும் உடலை ஆன்மீக அளவில் குணப்படுத்த கற்றுக்கொடுக்கிறது. உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் சர்வதேச யோகா தின வாழ்த்துக்கள்!



Click it and Unblock the Notifications
