Latest Updates
-
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்..
கக்கா போகும் வழியில் 15 வேக வைத்த முட்டைகளை நுழைத்த ஆண் கவலைக்கிடம்!
அபாய நிலையில் மலக்குடல் வழியாக 15 வேக வைத்த முட்டை நுழைத்த ஆண் மருத்துவமனையில் அனுமதி!
சொல் புத்தி, சுய புத்தி என்பதை தாண்டி... புத்திக் கெட்ட மனிதர்களும் நம்மை சுற்றி வாழ்ந்து வருகிறார்கள். எதை எப்படி செய்யக் கூடாது என தெரியாதவர்கள் சிலர், ஏன் இப்படி செய்தால் என்ன தான் ஆகிவிடும் என அபாயமான முயற்சிகளில் இறங்குவோர் சிலர்.
இதில், இரண்டாவது பிரிவை சேர்ந்த "ஏன் இப்படி செய்தால் தான் என்ன" என்ற வகையை சேர்ந்தவர்களது செயல்கள் இணையத்தில் வைரல் / டிரெண்டாகாமல் இருந்ததே இல்லை.
உதாரணமாக கூற வேண்டும் என்றால்.., ஒருமுறை வினோத தம்பதி ஆணுறைக்கு பதிலாக பிளாஸ்டிக் காகிதம் பயன்படுத்தி பிறப்புறுப்பில் இரத்த காயங்கள் ஏற்படுத்திக் கொண்டனர். ஒரு நடு வயது ஆண் பிளாஸ்டிக் பாட்டிலுடன் உறவுக் கொண்டு ஆணுறுப்பு அழுகும் நிலை அடைந்தார்.

இப்படி உதாரணங்கள் கூறிக் கொண்டே போகலாம். எப்போதும் சீனா, வியாட்நாம் போன்ற நாடுகளில் இருந்து தான் இப்படியான செய்திகள் வெளியாகும். இம்முறை வினோதமாக நெதர்லாந்து நாட்டை சேர்ந்த இளைஞர் இதில் சேர்ந்திருக்கிறார். இவர் சேவல் கூட செய்ய முயற்சிக்காத காரியத்த்தில் ஈடுபட்டு இப்போது அவதிப்பட்டு வருகிறார்...
நெதர்லாந்தை சேர்ந்த 29 வயதுமிக்க இளைஞர் ஒருவர், ஏடாகூடமாக வேக வைத்த 15 முட்டைகளை தனது மலக்குடல் வழியாக உட்செலுத்தி, இப்போது அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இதனால், இவரது பெருங்குடல் மிகுதியாக பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்திருகின்றனர்.
அந்த நெதர்லாந்து இளைஞர் எப்படியோ 15 முட்டைகளையும் வெற்றிகரமாக மலக்குடல் வழியாக உள்ளே நுழைத்த பிறகு தான் உடலில் சில மாற்றங்கள் உணர்ந்திருக்கிறார். ஒரு கட்டத்தில் உடலுக்குள் ஏதோ ஏடாகூடமான மாற்றத்தை உணர்ந்த இளைஞர், அவசர அவசரமாக மருத்துவமனைக்கு விரைந்தார்.
மருத்துவமனையை அடைந்த போது, அவரது இதயத்துடிப்பு நிமிடத்திற்கு 120 ஆக இருந்துள்ளது. மேலும், நிமிடத்திற்கு மூச்சுவிடும் திறன் நிமிடத்திற்கு 29 என்ற கணக்கில் இருந்துள்ளது. இதனால், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட இவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்து அந்த முட்டைகளை அகற்றினார்கள்.



Click it and Unblock the Notifications
