For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  கேலியான, எக்குத்தப்பான துணிக் கடை பொம்மைகளின் புகைப்படத் தொகுப்பு!

  By John
  |

  துணிக் கடைகளுக்கு சென்றால் நம்மை வரவேற்க எப்போதுமே சிலர் இருப்பார்கள். ரிசப்ஷன் வேலையாட்கள், செக்யூரிட்டிக்கள் கூட சில சமயம் காணாமல் போகலாம். ஆனால், இவர்கள் ஒரு நொடியும் காணாமல் போக மாட்டார்கள். இவர்களுக்கு டீ ப்ரேக், லஞ்ச ப்ரேக், ஸ்மோக்கிங் ப்ரேக் என எதுவும் கிடையாது.

  என்ன, நீங்களாக ட்ரெஸ் சேஞ் செய்துவிடும் வரையிலும் இவர்களாக ஆடை மாற்றிக் கொள்ள மாட்டார்கள். குளிக்க மாட்டார்கள். ஆனாலும், நம்மை ஈர்க்க இவர்கள் தவறியதே இல்லை. சில சமயம், என்ன ட்ரெஸ் வாங்கலாம் என ஐடியா கிடைக்காத போது, இவர்கள் தான் நமக்கு நல்ல ஐடியா கொடுப்பார்கள். அல்ல, இந்த காம்பினேஷனில் உடை அணிந்தால் லுக் நன்றாக இருக்குமா? என்பதற்கு உதாரணமாக அமைவார்கள்.

  Funny Photos: Hilarious and Awful Moments in Mannequin History

  ஆம்! துணிக்கடை வாசலிலும், உள்ளேயும் நாம் அப்போதும் காணும் அந்த பொம்மைகள் தான் அவர்கள்.

  டெக்னாலஜி அப்க்ரேட் ஆனாலும், ஆனது... அது துணிக்கடை பொம்மைகளையும் விட்டு வைக்கவில்லை. ஆரம்பத்தில் பார்க்க மனிதனை போல ஆவுட்லைன் மட்டும் தான் இருக்கும். முக உருவம் இருக்காது. பிறகு, மெல்ல, மெல்ல மெருகேறி முக அமைப்புகள் கொண்டன. ஆனாலும், பார்க்க பொம்மை மாதிரியாக தான் இருந்தது.

  இப்போதெல்லாம் பெண்களின் உள்ளாடை வாங்க ஏதேனும் கடைக்கு போனால், குழந்தைகளை கண்ணை கட்டி அழைத்து செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படும் வகையில், பார்க்க அச்ச அசல் ஒரு பெண் அரை நிர்வாணமாக அமர்ந்திருப்பது போல, நின்றிருப்பது போல பொம்மைகள் வைக்கப்பட்டிருக்கின்றன.

  இதெல்லாம் ஒருபுறம் இருக்க... சில கடைகளில் எடுக்கப்பட்ட சில படங்களை வேற லெவலில் இருக்கின்றன. அந்த கேலிப் புகைப்படங்களை தான் நாம் இந்த தொகுப்பில் காணவுள்ளோம்....

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  #1

  #1

  Image Source - bemethis; Courtesy - Pinterest

  பொம்மைக் கூட போட்டிப்போட்டு போஸ் கொடுத்துட்டு இருக்காரு தம்பி... அருமையான போஸ்... எப்படி தான் இப்படி எல்லாம் யோசிக்கிறாங்களோ...

  #2

  #2

  Image Source - bemethis; Courtesy - Pinterest

  விவேக் சிலைய உடைச்சு வெச்சுட்டு எக்குதப்பா மாத்தி வெப்பாருல அதே சீன் தான் இங்கயும்...

  #3

  #3

  Image Source - bemethis; Courtesy - Pinterest

  என்னடா குழந்த... ஷாப்பிங் வந்த அம்மா உன்ன கூட்டி வந்தத மறந்துட்டாங்களா...

  #4

  #4

  Image Source - bemethis; Courtesy - Pinterest

  ரியாலிட்டியா? அதென்ன பொண்ணுங்கன செக்ஸியா பொம்மை, பசங்களுக்கு மட்டும் இப்படி... இதெக்கெல்லாம் ஒரு சமநிலை, ஈகுவாலிட்டி இல்லையா...

  #5

  #5

  Image Source - bemethis; Courtesy - Pinterest

  தர்மசங்கடமான சூழ்நிலைன்னு சொல்லுவாங்களே அது இதுதான். ஏண்டா ஃபேஷன் ஷோவுக்கு வந்தது குத்தமா.. இப்படி உட்கார வெச்சுட்டீங்களே...

  #6

  #6

  Image Source - bemethis; Courtesy - Pinterest

  அடப்பாவிங்களா... உங்க அலப்பறைக்கு ஒரு அளவில்லாம போயிட்டு இருக்கு... இதப்பாத்த பச்ச புள்ளைங்க பயன்திடுமே பக்கி...

  #7

  #7

  Image Source - bemethis; Courtesy - Pinterest

  என்ன தான் சட்டத்திட்டம் எல்லாம் வந்திட்டாலும் பொது இடத்துல இதெல்லாம் தப்புங்க சார்!

  #8

  #8

  Image Source - bemethis; Courtesy - Pinterest

  டிசைன் என்னமோ சூப்பர் தான்.. ஆனா, போட்டிருக்க ட்ரெஸ் தான் சூப்பர் இல்ல...

  #9

  #9

  Image Source - bemethis; Courtesy - Pinterest

  ஓநாய் வேட்டையாடிடுச்சுன்னு சொல்ல வராங்களா... அரக்க குணக்காரனா இருப்பான் போலயே டிசைனர்...

  #10

  #10

  Image Source - bemethis; Courtesy - Pinterest

  இதென்னடா பேய் படத்துக்கு ஆர்ட் வர்க் பண்ண மாதிரி பண்ணி வெச்சிருக்கீங்க...

  #11

  #11

  Image Source - bemethis; Courtesy - Pinterest

  ஒருவேளை வேற்றுக்கிரக வாசியா இருக்குமோ... சீனா, கொரியாவுல கூட இப்படியான முக ஜாடைய பார்க்க முடியாதே...

  #12

  #12

  Image Source - bemethis; Courtesy - Pinterest

  விளையாட்டு பொருள், ட்ரெஸ் வாங்குற ஷோ ரூம்னு உள்ள வந்தா விளையாட்டு வேற மாதிரில இருக்கு... நல்லவேள சின்ன பையன் கண்ண மூடி வெச்சிருக்காங்க.

  #13

  #13

  Image Source - bemethis; Courtesy - Pinterest

  என்னாங்கடா... ரியாலிட்டினு சொல்லி இப்படி எல்லாம் பண்றீங்க... செக்ஸ் ரோபோட் எல்லாம் வந்திடுச்சு... இது வந்தா என்ன வராட்டி என்ன...

  #14

  #14

  Image Source - bemethis; Courtesy - Pinterest

  பொம்மையில கூட எதுக்கு WTF... அப்படி என்ன தான் இருக்கு அதுல... ஆ....வூன்னா இத காமிக்கிறது ஃபேஷன் ஆயிடுச்சு...

  #15

  #15

  Image Source - bemethis; Courtesy - Pinterest

  இதுவும் ஒருவேளை ஏலியனா இருக்குமோ.. இல்ல கிரியேட்டிவிட்டினு இவனுங்க இப்படி கைக்கு வந்தத எல்லாம் பண்ணிக்கிட்டு இருக்காங்களா...

  #16

  #16

  Image Source - bemethis; Courtesy - Pinterest

  பொம்மைக்கு கழுத்து வலி போல... அதான் டேப் சுத்தி விட்டுருக்காங்க...

  #17

  #17

  Image Source - bemethis; Courtesy - Pinterest

  கொஞ்சம் கோபக்கார குடும்பமா இருக்குமோ... எல்லார் பார்வையும் ஒரு மாதிரி திணுசால இருக்கு...

  #18

  #18

  Image Source - bemethis; Courtesy - Pinterest

  பாஸ்.. மொட்ட பாஸ்... அதே மாதிரி இருக்குல ரியாக்ஷன்... ஆனாலும், இப்படி பயமுறுத்துற மாதிரி வெக்காம இருந்திருக்கலாம்...

  #19

  #19

  Image Source - bemethis; Courtesy - Pinterest

  குழந்தைகள கவர்ந்து இழுக்குற மாதிரி பொம்மைய வெக்க சொன்னா.. நல்லா பல்லு இழிக்கிற மாதிரி வெச்சிருக்காங்க.. அதும் பல்லு நல்லா செதுக்கி இருக்கார் பிளாஸ்டிக் சிற்பி...

  #20

  #20

  Image Source - bemethis; Courtesy - Pinterest

  பாவம் துணிக்கடை பொம்மைக்கு ஆக்சிடன்ட் ஆயிடுச்சு போல... டிஸ்சார்ஜ் பண்ணி கொண்டு வந்து அப்படியே நிக்க வெச்சுட்டாங்க...

  #21

  #21

  Image Source - bemethis; Courtesy - Pinterest

  சிக்ஸ் பேக், பைசப்ஸ் எல்லாம் ஒகே... அதென்ன ஓய்.. கிம் கர்தாஷியன் போல பேக்கு....

  #22

  #22

  Image Source - bemethis; Courtesy - Pinterest

  அட! பாருங்கடா இத... பொம்மைக்கு டாட்டூ எல்லாம் குத்தி இருக்காங்க... பணக்கார வீட்டு பொம்மையா இருக்கும் போல...

  #23

  #23

  Image Source - bemethis; Courtesy - Pinterest

  நான் தலைகீழாக தான் குதிக்க போகிறேன்னு எவனோ வெச்சுட்டு போயிருக்கான் படவா ராஸ்கோல்...

  #24

  #24

  Image Source - bemethis; Courtesy - Pinterest

  இதுக்கு என்னனு கேப்ஷன் எழுதுறது... அடேய்! என்னடா பண்ணி வெச்சிருக்க....

  #25

  #25

  Image Source - bemethis; Courtesy - Pinterest

  பொம்மை மதியம் லஞ்சுக்கு காரசாரமா ஆந்திரா மீல்ஸ் சாப்பிட்டிருக்கும் போல....

  #26

  #26

  Image Source - bemethis; Courtesy - Pinterest

  மொழுக்குன்னு இருக்கு... எதுக்கு அந்த ரெண்டு கண்ணு மட்டும்... பொம்மைன்னு தெரியறதுக்கா...?!

  #27

  #27

  Image Source - bemethis; Courtesy - Pinterest

  பொண்டாட்டி கூட ஷாப்பிங் வந்திருக்கும் போல இந்த பொம்மை... பாவம் தனியா மணிக்கணக்குல உட்கார்ந்திருக்கு...

  #28

  #28

  Image Source - bemethis; Courtesy - Pinterest

  அடேய்! படுபாவி.. நாட்டுல பொண்ணுகளுக்கு தான் பாதுகாப்பு இல்லன்னு பார்த்தா... பொம்மை பொண்ணுக்கு கூட பாதுகாப்பு இல்லையா...

  #29

  #29

  Image Source - bemethis; Courtesy - Pinterest

  அதேதான்.. அந்த விவேக் சிலைய உடைச்ச டெம்ப்ளேட்.. நிறையா பேர் யூஸ் பண்ணி இருக்காங்க போல....

  #30

  #30

  Image Source - bemethis; Courtesy - Pinterest

  ஒரு வேலை இந்த பொம்மைக்கு பக்கத்துல நிக்க வெச்ச மாப்புளை பொம்மைய பிடிக்கலையோ.. விடும்மா.. வேற நல்ல பொம்மையா பார்த்து நிக்க வெச்சுக்கலாம்... இதுக்கு ஏன் மனம் வருந்துற... போய்! நில்லு போ...

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  English summary

  Funny Photos: Hilarious and Awful Moments in Mannequin History

  Here we have shown some Hilarious and Awful Moments in Mannequin History. Lets Check it out.
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more