Latest Updates
-
அமெரிக்க-ஈரான் போரால் துபாயில் சரசரவென குறையும் தங்கம் விலை...இந்தியாவிலும் தங்கம் விலை குறையுமா? உண்மை என்ன? -
இந்த 4 ராசிக்காரங்க உயிரை கொடுத்தாவது குடும்பத்தை பாதுகாக்கும் ரியல் ஹீரோவாக இருப்பார்களாம்...உங்க ராசி என்ன? -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. தொப்பையும், உடல் எடையும் இருமடங்கு வேகத்துல குறையும்.. -
இன்றைய ராசிபலன் 07 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஆரோக்கிய பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருக்காம்...! -
சனிப்பெயர்ச்சி 2026: இந்த 5 ராசிக்காரங்க ரொம்ப ரொம்ப கவனமாக இருக்கணுமாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
சுரைக்காயை இந்த மாதிரி பச்சடி செஞ்சு பாருங்க... இட்லி, தோசை, சாதம் எல்லாத்துக்குமே டக்கரான சைடிஷா இருக்கும்... -
'நிறங்களின் ராஜா' என்று அழைக்கப்படும் நிறம் எது தெரியுமா? உங்களுக்கு இந்த கலர் பிடிக்குமானு சொல்லுங்க...! -
தஞ்சாவூர் கல்யாண சாம்பார் ரெசிபி... இந்த மாதிரி சாம்பார் வைச்சு பாருங்க... வீட்ல எல்லாரும் ஊத்தி குடிப்பாங்க.. -
'சீனாவின் நோஸ்ட்ரடாமஸ்' கணிப்பின் படி அமெரிக்க-ஈரான் போரில் ஜெயிக்கப் போவது யார்? போர் இப்படித்தான் முடியுமாம் -
கவலையற்ற ஆன்மாவாக எப்போதும் மகிழ்ச்சியாக வாழ பிறந்த 4 ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா?
இந்த 5 வகைகளில் நீங்க எப்படி சாப்பிடுறவர்னு சொல்லுங்க? நீங்க உண்மையில் எப்படிப்பட்டவர்னு நாங்க சொல்றோம்...!
Personality Test: நமக்கே தெரியாமல் நம்மிடம் இருக்கும் பழக்கங்கள் நாம் யார் என்பதையும், நம்முடைய ஆளுமை என்னவென்பதையும் மற்றவர்களுக்கு வெளிப்படுத்தலாம். இதில் ஆச்சரியம் என்னவெனில் நமது உணவுப் பழக்கம் நமது ஆளுமைகளைப் பற்றி நிறைய வெளிப்படுத்துகிறது.
உணவு நடத்தையில் நிபுணத்துவம் பெற்ற உளவியலாளர்கள் கூறுகையில், நாம் உண்ணும் முறைக்கும் செயல்படும் முறைக்கும் இடையே கடுமையான தொடர்பு இருப்பதாக நம்புகிறார்கள்.

நமது முக்கிய ஆளுமைப் பண்புகளே நாம் என்ன உண்கிறோம் என்பதையும், நமக்குப் பிடித்தமான உணவு வகைகளை எப்படிச் சாப்பிடுகிறோம் என்பதையும் தீர்மானிக்கும். இந்த பதிவில் நீங்கள் சாப்பிடும் விதம் உங்களின் ஆளுமை பற்றி என்ன சொல்கிறது என்று தெரிந்து கொள்ளலாம்.
மெதுவாக சாப்பிடுபவர்கள்
பெரும்பாலான மக்கள் ஆரோக்கிய நோக்கத்திற்காக உணவை மெதுவாக சாப்பிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். நீங்கள் மெதுவாக உண்பவராக இருந்தால், சூழ்நிலைகளைக் கட்டுப்படுத்தி, வாழ்க்கையை எப்படி மகிழ்ச்சியாக வாழ்கிறீர்கள் என்பதைத் தெரிந்துகொள்ள விரும்புபவரபாக இருப்பீர்கள்.
இருப்பினும், சில நேரங்களில் மெதுவாக சாப்பிடுபவர்கள், குறைந்த ஆற்றல் கொண்டவர்களாகவும், எந்த வேலையையும் தாமதமாக செய்பவர்களாக இருப்பார்கள். சோகமான மனநிலையின் காரணமாக தற்காலிகமாக மெதுவாக சாப்பிடுபவர்கள் இந்த வகையின் கீழ் வரமாட்டார்கள்.
வேகமாக சாப்பிடுபவர்கள்
வேகமாக சாப்பிடுபவர்கள் அவசரக்காரர்களாகவும், பொறுமையற்றவர்களாகவும் இருப்பார்கள். வேகமாக உண்பவர்கள் பொதுவாக ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்யக்கூடிய சிறந்த மல்டி டாஸ்கர்களும் கூட. அவர்கள் கொடுக்கும் குணத்தால் சிறந்த நண்பர்களாகவும், காதலர்களாகவும் இருக்கிறார்கள்.
நீங்கள் சாப்பிடும் வேகம் நீங்கள் வாழ்க்கையை அனுபவிக்கும் வேகத்தை வெளிப்படுத்துகிறது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.
துரதிர்ஷ்டவசமாக, மிக வேகமாக சாப்பிடுவது எடை அதிகரிப்பு உட்பட சில ஆரோக்கிய அபாயங்களைக் கொண்டுள்ளது.
சாகச உணவு விரும்பிகள்
ஒவ்வொரு முறையும் நீங்கள் உணவகத்திற்குச் செல்லும் போது வித்தியாசமான, தனித்துவமான உணவைக் கண்டுபிடிக்க முயற்சித்தால், நீங்கள் இந்த தனித்துவமான வகைக்குள் இருக்கிறீர்கள். புதிய விஷயங்களை முயற்சிப்பவர்கள் மற்றும் சாகசக்காரர்கள், பொதுவாக ஆபத்துக்களை எடுக்க விரும்புகிறார்கள் மற்றும் தோல்விக்கு பயப்பட மாட்டார்கள்.
ஒரு சாகச உண்பவராக இருப்பது புதிய அனுபவங்களை விரும்புதல் மற்றும் ஆறுதல் மண்டலத்திற்கு வெளியே புதிய விஷயங்களை முயற்சிப்பதில் உள்ள வெளிப்படைத் தன்மையைக் காட்டுகிறது.
செலக்ட் பண்ணி உண்பவர்கள்
இந்த வகை உணவு உண்பவர்கள் எந்தக் கேள்வியும் கேட்காமல் அல்லது சில பொருட்களைத் தவிர்க்கவோ அல்லது சேர்க்கவோ கோராமல் ஒரு உணவகத்தில் உணவை ஆர்டர் செய்வது என்பது கிட்டதட்ட நடவாத காரியமாகும்.
இந்த வகையைச் சேர்ந்தவர்கள் தங்கள் ஆறுதல் மண்டலத்தில் மிகவும் பாதுகாப்பாக உள்ளனர், மேலும் தங்களைப் பற்றி அவர்களுக்கேத் தெரியாத ஒன்றை வெளிப்படுத்தக்கூடிய புதிய நடவடிக்கையை எடுக்க மிகவும் பயப்படுகிறார்கள்.
அவர்கள் தங்களுக்கு நன்கு தெரிந்த வேலைகளை மட்டுமே செய்ய விரும்புகிறார்கள் மற்றும் தோல்வி பயத்தால் அவர்கள் எந்தவொரு புதிய முயற்சியையும் எடுக்க தயங்குகிறார்கள்.
திட்டமிட்டு சாப்பிடுபவர்கள்
திட்டமிட்டு சாப்பிடுபவர்கள் மிகவும் அசாதாரணமான உணவு வகைகள். அவர்கள் உணவை முறைப்படி அணுகுகிறார்கள், அடுத்த உணவுக்குச் செல்வதற்கு முன் தட்டில் இருக்கும் உணவை முழுவதுமாக சாப்பிடுகிறார்கள்.
இந்த வகை பண்புக்கூறு விவரம் சார்ந்ததாக விளக்கப்படுகிறது, மேலும் இதுபோன்றவர்கள் எல்லாவற்றையும் மிகவும் கவனமாக சிந்திக்கிறார்கள். அதனால்தான் அவர்கள் பொதுவாக அவர்கள் செய்யும் காரியங்களில் மிகவும் வெற்றிகரமானவர்கள் மற்றும் அவர்களின் வேலையில் மிகவும் முழுமையானவர்கள் என்று பாராட்டப்படுகிறார்கள்.
இருப்பினும், விஷயங்களைச் செய்யும்போது அதே உத்தியைப் பின்பற்றாத மற்றவர்களுடன் அவர்கள் பொறுமையாக இருக்க வேண்டும்.



Click it and Unblock the Notifications












