Latest Updates
-
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க..
ஆண்குறியில் ஏடாகூட பிரச்சனை உண்டானதால், பார்ன் துறையை விட்டு விலகிய நடிகர்!
கிறிஸ்டோபர் (Christopher Zeischegg) எனும் பார்ன் ஸ்டார் அவரது ஆணுகுறியில் ஏற்பட்ட பிரச்சனையால் அந்த துறையை விட்டே விலகியுள்ளார்.
கிறிஸ்டோபர், முன்பு பார்ன் துறையில் பணியாற்றி வந்தவர். இவர் சமீபத்தில் பார்ன் துறையால் உண்டாகும் ஆரோக்கிய கேடுகள் பற்றி மனம் திறந்து தனது இன்ஸ்டா சமூக பதிவில் பேசியிருந்தார்.
அதில், விறைப்புத் தன்மை குறையாமல் இருக்க அவர்கள் பயன்படுத்தும் மருந்துகளால் உண்டாகும் கேடுகள் பற்றியும் கூறியிருந்தார்.

600-க்கும் மேலான...
கிறிஸ்டோபர்-ன் பார்ன் துறை பெயர் டேனி வைல்ட். ஏறத்தாழ பத்து வருடமாக இவர் இந்த துறையில் பணியாற்றி வருகிறார். இவர் ஆண், பெண்களுடன் இணைந்து 600-க்கும் மேற்பட்ட காட்சிகளில் நடித்துள்ளார்.

நல்ல ஊதியம்!
வாரத்திற்கு இவர் இந்திய மதிப்பில் இரண்டரை லட்சம் சம்பாதித்து வந்துள்ளார். வாரத்திற்கு ஆறு நாள் வேலை. முழு நாளும் நடிக்க வேண்டும். அதற்காக விறைப்புத் தன்மை நீட்டிக்க இவர் மருந்துகள் உட்கொண்டு வந்துள்ளார்.

களங்கம்!
இவர் இந்த துறையில் பணியாற்றுவதால், இவரது குடும்பம், இவரால் களங்கம் ஏற்படுகிறது என இவரை ஒதுக்கி விட்டனர். இதை எல்லாம் கடந்தும் இவர் பார்ன் துறையில் பணியாற்றி வந்துள்ளார்.

உடல் நலம்!
இந்த துறையில் இருப்பதால், சரியாக ஆணுறை பயன்படுத்த வேண்டும். சரியான இடைவேளையில் பால்வினை தாக்கம் ஏற்பட்டுள்ளதா என பரிசோதனை செய்துக் கொள்ள வேண்டும்.
முக்கியமாக ஓரினச்சேர்க்கையாளர்களாக நடிக்கும் நபர்கள் இந்த பரிசோதனைகளை கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

விறைப்பு பாதிப்பு!
ஒருமுறை கிறிஸ்டோபர் விறைப்பு பிரச்சனையால் (priapism) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் உட்கொண்டு வந்த மருந்தால் தான் பிரச்சனை என அறியப்பட்டது.
இந்த பத்து வருடத்தில் மூன்று முறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன் என கிறிஸ்டோபர் கூறியிருக்கிறார்.

இனியும் வேண்டாம்!
இந்த விறைப்பு பிரச்சனை பின்னாட்களில் பெரிய அபாயமாக மாறலாம் என்பதால் கிறிஸ்டோபர் இந்த துறையை விட்டு விலகிவிடலாம் என முடிவு செய்துவிட்டார்.
இதனால், இவரது ஆண்குறியில் திசு கிழிசல் போன்றவை உண்டானதால் இவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.

31 வயது ஆண்...
20 வயதில் துவங்கிய போது இதன் வீரியம் கிறிஸ்டோபர்-க்கு தெரியவில்லை. ஆனால், பத்து வருடத்தில் மூன்று முறை ஆரோக்கிய பிரச்சனைகள் கடந்து.
இப்போது உயிருக்கே ஆபத்தாக முடியும் என்பதால் உடனடியாக பார்ன் துறையை விட்டு விலகியுள்ளார் கிறிஸ்டோபர்.



Click it and Unblock the Notifications
