Latest Updates
-
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
வாஸ்துப்படி கிருஷ்ண ஜெயந்தி நாளில் இந்த பொருட்களை வாங்கி கடை/ஆபீஸில் வையுங்க.. தொழில் களைகட்டும்.. -
நீலகிரி வெஜ் குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - தோசை. சப்பாத்திக்கு செமையா இருக்கும -
இந்த 4 ராசிக்காரங்க தலையே போனாலும் அவங்க செஞ்ச தப்பை ஒத்துக்க மாட்டாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
மதியம் இந்த மாதிரி ரசம் வையுங்க.. குழம்பே கேக்கமாட்டாங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செவ்வாய்-சந்திர சேர்க்கை உருவாக்கும் மகாலட்சுமி ராஜயோகம்: நாளை முதல் இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டும்!
சாணக்கிய நீதி படி இந்த 4 பெண்களை உங்க கனவில் கூட நம்பிராதீங்க... உங்க வாழ்க்கையை மொத்தமா அழிச்சிருவாங்களாம்...
Chanakya Niti: இந்தியாவின் சிறந்த பொருளாதார அறிஞர்களில் ஒருவரான சாணக்கியர் அவருடைய இராஜதந்திரங்களுக்கு புகழ் பெற்றவர். சாணக்கியரின் இராஜதந்திரங்கள் சந்திரகுப்த மௌரியரை மகதத்தின் பேரரசர் ஆக்கியது. சாணக்கியரின் பண்டையகால கொள்கைகள் எக்காலத்திற்கும் பொருந்துபவையாக இருக்கிறது.
செல்வம், சொத்து, மனைவி, நட்பு மற்றும் திருமணம் போன்ற வாழ்க்கையின் அனைத்து அம்சங்களைப் பற்றியும் சாணக்கியர் தனது நீதி சாஸ்திரத்தில் விளக்கியுள்ளார். சாணக்கிய நீதியில் பெண்களைப் பற்றி பல விஷயங்கள் கூறப்பட்டுள்ளன. உதாரணமாக, சாணக்கிய நீதியில் அவர்களின் குணம், சிந்தனை, தீய குணங்கள் என பலவற்றைப் பற்றி கூறியுள்ளார். அதன்படி சில பெண்களை நம்பவே கூடாது என்று சாணக்கிய நீதி கூறுகிறது.

கெட்ட குணமுள்ள பெண்
தீய மற்றும் மோசமான குணமுள்ள பெண்ணை ஒருபோதும் நம்ப வேண்டாம் என்று சாணக்கியர் கூறுகிறார். அத்தகைய பெண்ணை ஒருபோதும் நம்ப முடியாது. அவர்கள் எப்போதும் மற்ற ஆண்களிடம் எளிதாக ஈர்க்கப்படுகிறார். அத்தகைய சூழ்நிலையில், அவருடைய கணவன் அவருக்கு மிகப்பெரிய எதிரியாகிறார். ஏனென்றால் அவரின் விருப்பங்களுக்கு நடுவில் கணவன் தடையாக இருக்கிறார். இது கணவர்களுக்கு ஆபத்தை உண்டாக்கும். எனவே கெட்ட குணம் கொண்ட பெண்ணை ஒருபோதும் நம்பக்கூடாது என்று சாணக்கியர் கூறுகிறார்.
அழகைக் கண்டு ஏமாறக்கூடாது
பெண்ணின் அழகை மட்டும் பார்த்து ஒருபோதும் நம்பக்கூடாது. அப்படிப்பட்டவர்களை நம்புவது பெரிய தவறு. வெளிப்புற அழகை விட அவருடைய குணங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அழகை விட பெண்ணின் குணம் மற்றும் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
பேராசை கொண்ட பெண்கள்
சாணக்கியரின் கூற்றுப்படி, ஒரு பெண்ணிற்கு தோன்றும் பேராசை மிகவும் ஆபத்தானது. இது வீட்டின் அமைதியைக் கெடுப்பது மட்டுமல்லாமல், சில நேரங்களில் அது முழு குடும்பத்தையும் அழிக்க வழிவகுக்கும். எனவே நீங்கள் ஒரு பேராசை கொண்ட பெண்ணை ஒருபோதும் நம்பக்கூடாது.
தற்பெருமை கொண்ட பெண்கள்
தற்பெருமை கொண்ட பெண்களை ஒருபோதும் நம்பக்கூடாது என்கிறார் சாணக்கியர். சரஸ்வதி தேவியும், லக்ஷ்மி தேவியும் எப்பொழுதும் திமிர் பிடித்த பெண் மீது கோபமாக இருப்பார்கள் என்று சாஸ்திரம் கூறுகிறது. அத்தகைய சூழ்நிலையில் அவர்களால் தன் அறிவையோ புத்திசாலித்தனத்தையோ பயன்படுத்த முடியாது. கர்வமுள்ள பெண்களின் நடத்தை முழு குடும்பத்தின் மகிழ்ச்சியையும் செழிப்பையும் அழிக்கிறது.
நம்ப வேண்டிய பெண்கள்
- உலகில் ஒரு ஆண் ஒரு பெண்ணை மட்டுமே கண்மூடித்தனமாக நம்ப முடியும் என்றால் அது அவருடைய அம்மாதான் என்று சாணக்கியர் கூறியுள்ளார். ஒரு தாய் தன் குழந்தைக்கு ஒருபோதும் தீங்கு செய்ய முடியாது. அவர் இதயத்தில் பிறர் மீது பொறாமை இல்லை, எப்போதும் தன் குழந்தைகளின் நலனையே விரும்புகிறார். அதனால்தான் சாணக்கியர் ஒருவர் அவருடைய அம்மாவை மட்டும் நம்ப வேண்டுமென்று கூறியுள்ளார்.
- ஒரு பெண் ஒரு குடும்பத்தின் அடித்தளமாக இருப்பதால் கல்வி கற்பது மிகவும் முக்கியம் என்று சாணக்கியர் நம்பினார். படித்த பெண் உங்கள் பல தலைமுறைகளுக்கு கல்வி கற்பித்து குலத்தை காப்பாற்றுகிறார். எனவே பெண்கள் மத்தியில் கல்வி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. கல்வி கற்ற பெண் உங்கள் வாழ்க்கையில் ஒளியேற்றுவார்.



Click it and Unblock the Notifications
