For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆண்களே! உங்க அந்தரங்க உறுப்பு சுகாதாரம் பற்றி கூறும் கட்டுக்கதைகள் என்னென்ன தெரியுமா?

அந்தரங்க பகுதியில் வாஷ்களை பயன்படுத்திய பின்பு, உங்களை புதியதாகவும் நன்றாகவும் உணரவைத்தாலும், அவை உங்கள் உடலின் மற்ற பகுதிகளிலும் அதேபோல் செயல்படும் என்று அர்த்தமல்ல.

|

பொதுவாக ஒரு பெண்ணின் அந்தரங்க உறுப்பு சுகாதாரம் பற்றி பேசும் நாம் ஆண்களின் அந்தரங்க உறுப்பு சுகாதாரத்தைப் பற்றி பேசுவதில்லை. ஒரு ஆணின் பிறப்புறுப்பு சுகாதாரம் ஒரு பெண்ணின் பிறப்புறுப்பு சுகாதாரம் போலவே மிகவும் முக்கியமானது. சொல்லப்போனால், ஒரு ஆணின் சுகாதாரத் தேவைகள் ஒரு பெண்ணின் உடலைப் போலவே வேறுபடுகின்றன. நீண்ட காலமாக, அந்தரங்க உறுப்பு கவனிப்பு பெண்களுக்காக மட்டுமே எதிரொலிக்கிறது. நம் உடலை தூய்மையாக சுகாதாரமாக வைத்துக்கொள்வது அனைவரும் அறிந்ததே. ஆனால், அந்தரங்க உறுப்பை பற்றிய தனி கவனிப்போ, சுகாதார பிரச்சனைகளை பற்றியோ ஏன் பேச தயங்குகிறோம்?

Myths around men’s intimate hygiene

நம் அந்தரங்க உறுப்பு சுகாதாரம் மிகவும் முக்கியம் என்று யாரும் நினைப்பதில்லை. முகத்திற்கு கவனம் செலுத்தும் நாம் அந்தரங்க உறுப்பின் மீதும் கவனம் செலுத்த வேண்டும். ஆண்கள் மற்றும் சிறுவர்களுக்கு அவர்களின் அந்தரங்க உறுப்பு சுகாதாரம் குறித்தான விழிப்புணர்வு இருக்க வேண்டியது அவசியம். ஏனெனில், அதுகுறித்து ஏராளாமான கட்டுக்கதைகள் இங்கே உலாவுகின்றன. இக்கட்டுரையில், ஆண்களின் அந்தரங்க உறுப்பு சுகாதாரம் குறித்து கூறப்படும் பல கட்டுக்கதைகளும் அவற்றின் உண்மைகள் பற்றியும் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Myths around men’s intimate hygiene

Here we are talking about the myths around men’s intimate hygiene.
Story first published: Thursday, August 12, 2021, 13:36 [IST]
Desktop Bottom Promotion