For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆண்மைக்குறைவு பற்றிய விசித்திரமான மூடநம்பிக்கைகள் என்னென்ன தெரியுமா?

கருத்தரிப்பதில் ஆண்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். ஒரு மனிதன் விந்து வெளியேற ஏதுவாக சுமார் 200 மில்லியன் விந்தணுக்கள் விந்துடன் கலக்கப்படுகின்றன.

|

பலரின் தவறான கருத்து என்னவென்றால், ஒரு தம்பதியினர் கருத்தரிக்க சிரமப்படுகையில் அல்லது கரு உருவாகமல் இருக்கும்போது, அந்த இடத்தில் முழுவதும் குற்றவாளியாக பெண் மட்டுமே பார்க்கப்படுகிறாள். கரு உருவாகமல் இருப்பதற்கு ஆண்களும் காரணம் என்பதை இந்த சமுதாயம் ஏற்க மறுக்கிறது. மருத்துவ ரீதியாக ஆன், பெண் இருபாலராலும் கரு உருவாகாமல் இருக்கலாம் என பல ஆய்வுகள் நிரூபிக்கப்பட்டுள்ளன. கருவுறுதலில் இரு பாலினங்களும் சமமான பங்கைக் கொண்டிருப்பதால், கருவுறாமை பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட ஒரு ஆண் பங்குதாரரின் வாய்ப்புகளும் சமம்.

Common myths about male fertility

இந்தியன் சொசைட்டி ஆஃப் அசிஸ்டட் இனப்பெருக்கம் படி, கருவுறாமை தற்போது இந்திய மக்கள் தொகையில் சுமார் 10 முதல் 14 சதவீத மக்களை பாதிக்கிறது. பெண்களில் கருவுறாமை விகிதம் ஆண்களை விட இரண்டு சதவீதம் அதிகம் என்றாலும், ஆண்களும் இதில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். ஆண்களே, நீங்கள் ஒரு தந்தையாக மாற முயற்சிக்கிறீர்கள் என்றால், உங்கள் துணையுடன் தினமும் உடலுறவு கொள்வது உங்கள் கருத்தரிக்கும் வாய்ப்புகளை அதிகரிக்கும் என்று நினைக்கிறீர்களா? ஒரு குறிப்பிட்ட வகையான உள்ளாடைகளை அணிவது உங்கள் விந்தணு உற்பத்தியை அதிகரிக்கும் என்று நீங்கள் நம்புகிறீர்களா? ஆம். எனில், பல ஆண்கள் நம்பும் ஆண் கருவுறுதல் பற்றிய பொதுவான கட்டுக்கதைகள் அல்லது மூடநம்பிக்கைகள் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Common myths about male fertility

Here we are talking about the common myths about male fertility.
Story first published: Tuesday, March 3, 2020, 16:08 [IST]
Desktop Bottom Promotion