Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
சுயஇன்பத்தின் போது ஆண்கள் செய்யும் பொதுவான தவறுகள் இவைதான்...இனிமே இத பண்ணாதீங்க...!
சுய இன்பம் ஆண்களின் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒன்றாகும். சுய இன்பம் ஆண்களுக்கு தன்னிறைவு தருகிறது என்பதில் துளியும் சந்தேகமில்லை.
சுய இன்பம் ஆண்களின் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒன்றாகும். சுய இன்பம் ஆண்களுக்கு தன்னிறைவு தருகிறது என்பதில் துளியும் சந்தேகமில்லை. ஆனால் அதில் பக்க விளைவுகளே இல்லை என்றால் அந்த கேள்விக்கு யாரிடமும் பதில் இல்லை. சுயஇன்பத்தின் போது ஆண்கள் அவர்களுக்கேத் தெரியாமல் சில தவறுகளை செய்கிறார்கள்.

சுயஇன்பத்தின் போது ஆண்கள் செய்யும் பொதுவான தவறுகள் அவர்களின் ஆரோக்கியத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது மற்றும் அவர்களுக்கு மோசமான அனுபவத்தையும் ஏற்படுத்துகிறது. இந்த பதிவில் சுயஇன்பத்தின் போது ஆண்கள் செய்யும் பொதுவான தவறுகள் என்னென்ன என்று பார்க்கலாம்.

மிகவும் கடினமாக தேய்த்தல்
உங்கள் ஆணுறுப்பை மிகவும் கடினமாகவும் வேகமாகவும் தேய்ப்பது உங்கள் உறுப்பை பாதிக்கலாம். இது நிறைய உராய்வை ஏற்படுத்தக்கூடும், இது வீக்கம், தடிப்புகள் மற்றும் வலிக்கு வழிவகுக்கும். கூடுதலாக, நீங்கள் ஆணுறுப்பைச் சுற்றி சரியான சுகாதாரத்தை பராமரிக்கவில்லை என்றால் நீங்கள் சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகளால் கூட பாதிக்கப்படலாம்.

அதிக அழுத்தம் கொடுப்பது
சுயஇன்பத்தின் போது ஆண்கள் தன்னை மறந்த நிலையில், தங்கள் ஆண்குறியை மிகவும் கடினமாக அழுத்திவிடலாம், இதனால் அவர்களின் ஆணுறுப்பு ஆண்குறி முறிவுகளுக்கு ஆளாகிறது-இது சுயஇன்பத்தின் போது அதிகமாக ஏற்படும் என்று நம்பப்படுகிறது. நீங்கள் உச்சக்கட்டத்தை அடைவதாக இருந்தால், மிகவும் கடினமாக அழுத்தாமல் இருக்க வேண்டியது அவசியம்.

ஓடும் வாகனத்தில் முயற்சிப்பது
நிறைய ஆண்கள் காரில், குறிப்பாக நகரும் காரில் சுயஇன்பம் செய்ய விரும்புகிறார்கள். ஒரு சோதனை இடத்தில் அதைச் செய்யும் உற்சாகம் நிறைய சிக்கல்களை ஏற்படுத்தும். இருப்பினும், நிறைய ஆண்கள் இதுபோன்ற தருணங்களில் ஆணுறுப்பில் முறிவைக் கண்டுள்ளனர். உங்களுக்கு புதிய இடத்தில் முயற்சிக்க வேண்டுமென்றால் நிற்கும் வாகனத்தில் முயற்சிப்பது பாதுகாப்பானது.

பாலியல் பொம்மைகள்
உங்கள் பிறப்புறுப்பில் பாலியல் பொம்மைகளை உபயோகிப்பதைத் தவிர்க்கவும். சில ஆண்கள் தங்கள் ஆண்குறியை ஒரு பாட்டிலுக்குள் வைப்பது அல்லது சுகாதாரமற்ற, ஈரமான உருளை வடிவ பொருட்களை பய்னபடுத்துகிறார்கள். உங்கள் பிறப்புறுப்பு மிகவும் உணர்திறன் வாய்ந்த உறுப்பு, இது அதிக கவனத்துடன் கையாளப்பட வேண்டும்.

உடற்பயிற்சிக்கு முன் சுயஇன்பம் செய்வது
இதனால் நேரடி பக்க விளைவுகள் எதுவும் இல்லை என்றாலும், இது தற்காலிக சிக்கல்களை உருவாக்கும். உண்மை என்னவென்றால், நீங்கள் சுயஇன்பம் செய்த உடனேயே உங்கள் டெஸ்டோஸ்டிரோன் அளவைக் குறைக்கிறது. இது உங்கள் உடற்பயிற்சியை மோசமாக்குகிறது.



Click it and Unblock the Notifications