படுக்கையில் சிறப்பாக செயல்பட இத ஒரு டம்ளர் குடிங்க போதும்!

Posted By:
Subscribe to Boldsky

படுக்கையில் சிறப்பாக செயல்பட விரும்புகிறீர்களா? இதற்காக வயாகரா எடுக்கலாம் என்று நினைக்கிறீர்களா? பாலியல் வாழ்க்கை சிறப்பாக இருப்பதற்கு கண்ட வயாகரா மாத்திரைகளை எடுப்பதற்கு பதிலாக, வயாகரா போன்று செயல்படும் உணவுப் பொருட்களை உட்கொள்ளுங்கள்.

You Do Not Need Viagra: Try This Drink With Milk For Fantastic Potency

அதுவும் நம் முன்னோர்கள் படுக்கையில் சிறந்து இருக்க, பாலுடன் ஒரு பொருளைப் போட்டு கொதிக்க வைத்து பருகுவார்கள். உங்களுக்கு அந்த ரகசியம் பற்றி தெரிந்து கொள்ள ஆவல் இருந்தால் தொடர்ந்து படியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உலர் திராட்சை

உலர் திராட்சை

உலர் திராட்சை ஆண்களுக்கு ஏற்படும் விறைப்புத்தன்மை பிரச்சனையைப் போக்கி, உச்சக்கட்ட இன்பத்தைக் காண உதவும். மேலும் ஆய்வுகளிலும் இது நிரூபிக்கப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்:

தேவையான பொருட்கள்:

உலர் திராட்சை - 30 கிராம்

பால் - 20 மிலி

தயாரிக்கும் முறை:

தயாரிக்கும் முறை:

உலர் திராட்சையை நன்கு நீரில் கழுவி, பாலுடன் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து இறக்கி, குளிர வைத்தால், அற்புதமான வயாகரா பால் தயார்!

பருகும் முறை:

பருகும் முறை:

இந்த வயாகரா பாலை தினமும் ஆண்கள் 3 முறை குடித்து வந்தால், பாலியல் வாழ்வில் சிறந்து செயல்பட முடியும். குறிப்பாக பாலியல் பிரச்சனைகளை சந்திக்கும் ஆண்கள் இந்த பானத்தைக் குடித்து வருவது, பாலியல் சம்பந்தமான பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வளிக்கும்.

தர்பூசணி

தர்பூசணி

பழங்களில் தர்பூசணி பழம் வயாகரா போன்று செயல்படும். அதிலும் தர்பூசணி பழத்தில் உள்ள வெள்ளைப் பகுதியை சாப்பிட வேண்டும். அது தான் வயாகரா போன்று செயல்படும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

You Do Not Need Viagra: Try This Drink With Milk For Fantastic Potency

Raisins are very important for potency. If you cook raisins with milk, you can successfully regenerate the sexual energy.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter