முதுகு மற்றும் கால் வலிகளை நிரந்தரமாக சரிசெய்ய வேண்டுமா? அப்ப இத தினமும் நைட் சாப்பிடுங்க...

Posted By:
Subscribe to Boldsky

நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வதால், பலரும் முதுகு, கால் போன்ற பகுதிகளில் கடுமையான வலியை சந்திக்கின்றனர். இப்படி பல நாட்கள் தாங்க முடியாத வலியை அனுபவிப்பதால் பலரும் எங்கு தினமும் மாத்திரைகளை எடுக்க வேண்டி வந்துவிடுமோ என்று நினைத்து அஞ்சுகின்றனர்.

Permanently Remove The Pain In The Spine, Back And Legs With This Homemade Natural Solution!

ஆனால், இப்பிரச்சனைக்கு முழுமையாக தீர்வு தரக்கூடிய ஓர் அற்புதமான இயற்கை மருந்து உள்ளது. இதனை தொடர்ந்து ஒருவர் சாப்பிட்டு வந்தால், முதுகு, கால் வலிக்கு விரைவில் நிரந்தர தீர்வைக் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வலியைப் போக்கும் பொருட்கள்:

வலியைப் போக்கும் பொருட்கள்:

உலர்ந்த அத்திப்பழம் - 1

உலர்ந்த ஆப்ரிக்காட் - 1

உலர்ந்த முந்திரிப்பழம் - 5

திசுக்கள் மீளுருவாக்கம்

திசுக்கள் மீளுருவாக்கம்

இந்த மூன்று உலர் பழங்களிலும் உள்ள உட்பொருட்கள், திசுக்களின் மீளுருவாக்கத்தை தூண்டி, முள்ளெலும்புகளுக்கிடையான டிஸ்க்குகளை இணைத்து வலியைக் குறைக்கும்.

எப்போது சாப்பிட வேண்டும்?

எப்போது சாப்பிட வேண்டும்?

இந்த மூன்று பழங்களையும் தினமும் இரவில் படுக்கும் முன் சாப்பிட வேண்டும். இதனால்சில நாட்களிலேயே முதுகு மற்றும் கால் வலி குறைந்திருப்பதைக் காணலாம்.

எவ்வளவு காலம் சாப்பிட வேண்டும்?

எவ்வளவு காலம் சாப்பிட வேண்டும்?

இந்த சிகிச்சையை ஒருவர் இரண்டு மாதம் தொடர்ந்து பின்பற்றி வந்தால், முதுகு, கால்களில் உள்ள வலியில் இருந்து நல்ல நிவாரணம் கிடைத்திருப்பதைக் காண்பீர்கள். மேலும் மீண்டும் இந்த வலி வராமல் இருப்பதையும் காண்பீர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Permanently Remove The Pain In The Spine, Back And Legs With This Homemade Natural Solution!

If you want to forget the pain in the spine, waist, back, legs, you should eat one this remedy before going to bed for two months.
Story first published: Tuesday, November 22, 2016, 16:30 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter