Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
மூடு சரியில்லையா? சாக்லேட் சாப்பிடுங்க !

காலையில் எழுந்ததும் காபி அல்லது டீ குடிப்பது பலரது பழக்கம். இது உற்சாகமூட்டும் பானம் என்பதால் இதனை குடிக்கின்றனர். மூடு கொஞ்சம் சரியில்லை என்றாலும் காபி, டீ குடிக்காலாமாம். இதனால் மனதில் ஏதேனும் சஞ்சலம் இருந்தாலும் மாறிவிடும்.
இசையில் லயித்தால் மனதில் எந்த வித கவலையும் குடியேறாது. சின்னதாய் மூட் அப்செட் ஆனாலும் மனதிற்கு பிடித்த பாடலை ஹெட் செட் போட்டு கேளுங்கள். மனம் உற்சாகமடையும்.
நல்ல நண்பன் இருந்தால் எதற்கும் கவலைப்படத் தேவையில்லை. எப்பொழுதெல்லாம் மனதிற்கு டல் அடிக்கிறதோ அப்பொழுது எல்லாம் உங்களின் நண்பரிடம் பேசுங்கள். டல் மூடு மாறி உற்சாகம் பிறக்கும்.
சாக்லேட் மிகச்சிறந்த உற்சாக மூட்டக்கூடிய உணவுப்பொருள். மன அழுத்தம் ஏற்படும் நேரங்களில் டார்க் சாக்லேட் சாப்பிட்டால் அது மன அழுத்தத்தைப் போக்கும் என்று அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இது மன அழுத்தம் ஏற்படுத்தும் ஹார்மோன் சுரப்பியை கட்டுப்படுத்துகிறதாம். அதுபோல சாக்லேட் சாப்பிடுவதால் உற்சாக மூடு ஸ்டார்ட் ஆகிவிடும் என்கின்றனர் நிபுணர்கள்.
அதிகாலை வானம், பசுமையான காட்சிகள், விழும் அருவி, ஆர்ப்பரிக்கும் கடல் போன்ற இயற்கை அழகினை ரசித்தால் போதும் உற்சாகம் பிறக்கும். எப்பொழுது எல்லாம் மனதிற்கு பாதிப்பு ஏற்பட்டு மூடு அப்செட் ஆகிறதோ வண்டியை எடுத்துகொண்டு ஒரு ஜாலி ட்ரைவ் கிளம்புங்களேன்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications