For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வெந்தயத்தால் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள்

வெந்தயம் ஒரு இயற்கை மருந்தாகும், சர்க்கரை மற்றும் கொழுப்பை குறைக்க இது பெரிதும் உதவும். நமது கல்லீரலையும் பாதுகாக்க உதவும். ஆனால் பெண்களுக்கு இதனால் சில பக்கவிளைவுகள் ஏற்படலாம்.

By Saranraj
|

வெந்தயம் அனைவரின் வீட்டு சமையல் அறையிலும் இருக்க கூடிய ஒரு பொருள். இதை சமையல் பொருளாக மட்டுமின்றி மருந்துப் பொருளாகவும் பயன்படுத்துவார்கள். இது உடலுக்கு குளிர்ச்சியை தரக் ஒன்றாக இருப்பதால், உடல் உஷ்ணத்தை குறைக்க இதை எடுத்து கொள்வார்கள். மேலும் இது சர்க்கரை நோய் முதல் அதிக கொழுப்பு வரை அனைத்திற்கும் இயற்கை தீர்வாக செயல்படும் ஆற்றல் கொண்டது.

ill effects of fenugreek seeds

இது என்னதான் இயற்கை மருந்துப் பொருளாக பயன்பட்டாலும், மற்ற மருந்துகளை போல் இதிலும் சில பக்க விளைவுகள் இருக்கத்தான் செய்கிறது. பக்கவிளைவுகள் என்றவுடன் பயம் கொள்ள வேண்டியதில்லை. இங்கு வெந்தயத்தால் ஏற்படும் பக்கவிளைவுகளை பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

ill effects of fenugreek seeds

Fenugreek seeds are a good natural remedy for a range of health issues from diabetes to high cholesterol. They can also protect your liver. But it can cause some side effects in women
Story first published: Saturday, August 11, 2018, 16:56 [IST]
Desktop Bottom Promotion