ஆண்களே! படுக்கையில் நீண்ட நேரம் சிறப்பாக செயல்பட, இத தினமும் நைட் ஒரு டம்ளர் குடிங்க...

Posted By:
Subscribe to Boldsky

தற்போது பல தம்பதியர்களின் திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடிவதற்கு, அவர்களின் பாலியல் வாழ்க்கை சிறப்பாக இல்லாததும் ஓர் காரணம். மன அழுத்தம் மற்றும் வேலைப்பளுமிக்க வாழ்க்கை முறையால், பலரது பாலியல் வாழ்க்கை பாதிக்கப்படுகிறது.

Try This Cashew Remedy If You Want To Last Longer In Bed!

குறிப்பாக ஆண்களால் படுக்கையில் நீண்ட நேரம் சிறப்பாக செயல்பட முடியாமல் போகிறது. இதனால் பல ஆண்கள் மிகுந்த கவலைக்கு உள்ளாகி உள்ளனர். படுக்கையில் நீண்ட நேரம் சிறப்பாக இருக்க வேண்டுமானால், ஆண்கள் தாங்கள் உண்ணும் உணவில் சற்று கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

இங்கு ஆண்களை படுக்கையில் நீண்ட நேரம் சிறப்பாக செயல்பட உதவும் ஓர் அற்புத பானம் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து குடித்து பாலியல் வாழ்க்கையை சிறப்பாக்கிக் கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தேவையான பொருட்கள்:

தேவையான பொருட்கள்:

முந்திரி பால் - 1/2 கப்

தேன் - 1 டேபிள் ஸ்பூன்

முந்திரி

முந்திரி

முந்திரி பாலில் வைட்டமின் ஈ, புரோட்டீன் போன்றவை ஏராளமான அளவில் உள்ளது. இச்சத்துக்கள் ஆணுறுப்பில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, உறவில் ஈடுபடும் போது நீண்ட நேரம் சிறப்பாக செயல்பட உதவும்.

தேன்

தேன்

தேனில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், ஆணுறுப்பில் இரத்த ஓட்டத்தை ஊக்குவித்து, விறைப்புத்தன்மை பிரச்சனையில் இருந்து விரைவில் விடுவிக்கும்.

தயாரிக்கும் முறை:

தயாரிக்கும் முறை:

ஒரு டம்ளர் முந்திரி பாலுடன், தேன் சேர்த்து நன்கு கலந்து கொண்டால், பானம் தயார்.

குடிக்கும் முறை:

குடிக்கும் முறை:

இந்த பானத்தை தினமும் இரவில் உணவு உட்கொண்ட பின் குடிக்க வேண்டும். இப்படி 2 மாதம் தொடர்ந்து குடித்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Try This Cashew Remedy If You Want To Last Longer In Bed!

If you want to have longer, healthier erection, then follow this almond remedy.