Latest Updates
-
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும்
6 மணி நேரம் தொடர்ச்சியா உட்காந்திட்டுருந்தா உங்க உடம்புக்குள்ள என்ன நடக்கும்னு யோசிச்சிருக்கீங்களா
நாள் பூரா உட்காந்துட்டு இருந்தா உங்க உடம்புக்குள்ள என்ன நடக்கும் ன்னு என்னைக்காவது யோசிச்சு இருக்கீங்களா? இதைப் படிச்சு தெரிஞ்சுகோங்க.
நாள்பூராவும் அமர்ந்தபடி வண்டி ஓட்டறீங்களா? இல்ல கம்ப்யூட்டர் முன்னாடி தவம் கிடக்கறீங்களா? இல்ல எப்போதும் சும்மாவே உட்காந்துட்டு இருக்கீங்களா?
உடலுக்கு தசை இயக்கம் நடக்கிறமாதிரி உழைப்பு கொடுத்துக்கிட்டே இருந்தால் நீண்ட ஆரோக்கியத்தோடு , திடமா வாழ முடியும். இப்படி நாள் பூரா உட்காந்துட்டு இருந்தா உங்க உடம்புக்குள்ள என்ன நடக்கும் ன்னு என்னைக்காவது யோசிச்சு இருக்கீங்களா? இதைப் படிச்சு தெரிஞ்சுகோங்க.

3 மணி நேரம் :
நீங்க தொடர்ச்சியா 3 மணி நேரம் உட்காந்தா நிமிடத்திற்கு 1 கலோரி எரிய ஆரம்பிக்கும். உங்களோட ரத்த குழாய் சுருங்க ஆரம்பிக்கும். இன்சுலின் குளுகோஸை பிரிக்காது. இதனால் டைப்-2 டயாபடிஸ் வர ஆரம்பிக்கும்.

6 மணி நேரம் ;
தொடர்ச்சியாய் 2 வாரங்களுக்கு 6 மணி நேரம் அமர்ந்திருந்தால் கொழுப்பை கரைக்கும் நொதிகள் குறைவாக சுரக்க ஆரம்பிக்கும். கெட்ட கொழுப்பு எரிபடாமல் உடல் எடையை அதிகரிக்கச் செய்யும்.
தசைகள் தளர்வடைய ஆரம்பிக்கும். இதயம் ரத்தத்தை பம்ப் செய்ய இயலாமல் சிரமப் படும்.

1 வருடத்திற்கு பிறகு :
உங்கள் எலும்பு வளர்ச்சி குறைய ஆரம்பிக்கும். எலும்பின் அடர்த்தி குறையும். உடல் இயக்கம் இல்லாதபோது போதிய ரத்தம் மூளைக்கு செல்லாததால் செல் வளர்ச்சி குறைய ஆரம்பிக்கும். விரைவில் முதிய தோற்றம் உண்டாகும். ஹார்மோன் சுரப்பு பாதிக்கும்.

10- 20 வருடங்களுக்கு பிறகு :
உடலில் பல உபாதைகள் வர ஆரம்பித்திருக்கும், குறிப்பாக இதய நோய்கள், பக்க வாதம் வரலாம். மேலும் விரைவில் மரணம் உண்டாகும் வாய்ப்புகள் அதிகம்.

ஆய்வு :
இப்படி அதிக நேரம் அமர்ந்திருப்பவர்களுக்கு 64 % இதய நோய்கள் வருகிறது. 30 % ப்ரோஸ்டேட் மற்றும் மார்பக புற்று நோய் வருகிறது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.



Click it and Unblock the Notifications