Latest Updates
-
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
வாஸ்துப்படி கிருஷ்ண ஜெயந்தி நாளில் இந்த பொருட்களை வாங்கி கடை/ஆபீஸில் வையுங்க.. தொழில் களைகட்டும்.. -
நீலகிரி வெஜ் குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - தோசை. சப்பாத்திக்கு செமையா இருக்கும -
இந்த 4 ராசிக்காரங்க தலையே போனாலும் அவங்க செஞ்ச தப்பை ஒத்துக்க மாட்டாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
மதியம் இந்த மாதிரி ரசம் வையுங்க.. குழம்பே கேக்கமாட்டாங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செவ்வாய்-சந்திர சேர்க்கை உருவாக்கும் மகாலட்சுமி ராஜயோகம்: நாளை முதல் இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டும்!
ஆண்களே! விந்தணுக்கள் வெளியேறிய பிறகு இந்த உணவுகளை தெரியாமகூட சாப்பிடாதீங்க... இல்லனா பிரச்சினைதான்...!
தீவிர செக்ஸ் என்பது உங்கள் உடலுக்கும், மனதிற்கும் புத்துணர்ச்சி அளிப்பதாகும். ஆனால் தீவிரமான செக்ஸ் என்பது மிகுந்த பசியை உருவாக்கும்.
தீவிர செக்ஸ் என்பது உங்கள் உடலுக்கும், மனதிற்கும் புத்துணர்ச்சி அளிப்பதாகும். ஆனால் தீவிரமான செக்ஸ் என்பது மிகுந்த பசியை உருவாக்கும். செக்ஸ் என்பது ஒரு முழுமையான உடற்பயிற்சியாகும், மேலும் ஒரு தீவிரமான உடலுறவு ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கும் 150 கலோரிகளை எரிக்கும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

அதனால்தான் உடலுறவுக்குப் பிறகு அனைவரும் பசியாக உணர்கிறார்கள். இருப்பினும், உடலுறவுக்குப் பிறகு நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள் என்பதில் கவனமாக இருக்க வேண்டியது போலவே, என்ன சாப்பிடக்கூடாது என்பதிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உங்கள் துணையுடன் புத்துணர்ச்சியூட்டும் தீவிரமான உடலுறவுக்குப் பிறகு நீங்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
பீட்சா
உடலுறவுக்கு பின் பெரும்பாலான மக்கள் விரும்பும் உணவாக இது இருக்கிறது, ஆனால் ஆய்வுகளின் படி, தீவிரமான உடலுறவுக்குப் பிறகு நீங்கள் பீட்சாவை அவசியம் தவிர்க்க வேண்டும். சுத்திகரிக்கப்பட்ட மாவு மற்றும் பாலாடைக்கட்டியை உடலுறவுக்குப் பிறகு எடுத்துக் கொண்டால் அது உடலை எரிச்சலடையச் செய்யும். உடலுறவின் போது இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது மற்றும் உணவை ஜீரணிக்க அதிக இரத்தமும் தேவைப்படுகிறது. எனவே நீங்கள் பீட்சா போன்றவற்றை சாப்பிட்டால், அது உங்கள் உடலில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும்.
முட்டை
உடலுறவிற்குப் பின் உங்கள் உடல் தளர்வாக இருக்கும். முட்டையில் புரதம் மற்றும் கொழுப்புகள் நிறைந்துள்ளன, இவை ஜீரணிக்க சற்று கடினமாக இருக்கும். மேலும் அவற்றில் போதுமான இயற்கை சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் இல்லாததால், அவற்றால் உடனடி புத்துணர்ச்சியை வழங்க முடியாது. எனவே தீவிரமான உடலுறவுக்குப் பிறகு இவற்றைத் தவிர்ப்பது நல்லது.
டீ/காபி
டீ மற்றும் காபி இரண்டிலுமே காஃபைன் உள்ளது. இது செரிமான அமைப்பை எரிச்சலூட்டுவதாக அறியப்படுகிறது. உடலுறவுக்குப் பிறகு இரத்த ஓட்டம் அதிகரிப்பதால், தேநீர்/காபியின் விளைவுகள் மேலும் மோசமாக இருக்கும். இது உங்கள் தூக்கத்தில் நேரடியாகத் தலையிடும், இது தீவிரமான உடலுறவுக்குப் பிறகு அவசியம் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
பிரட்
உடலுறவிற்கு பின் பிரட் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் அது உங்களுக்கு வாயுக்கோளாறையும், பிடிப்புகளையும் ஏற்படுத்தும். பிரட்டில் அதிக அளவு FODMAP (புளிக்கக்கூடிய ஒலிகோசாக்கரைடுகள், டிசாக்கரைடுகள், மோனோசாக்கரைடுகள் மற்றும் பாலியோல்கள்) உள்ளது, இது உடலில் எளிதில் ஜீரணமாகாது. இது ஒரு தீவிரமான உடலுறக்குப் பிறகு உங்களுக்குத் தேவையான ஓய்வை எடுக்க அனுமதிக்காது.
ஆல்கஹால்
தீவிர உடலுறவிற்குப் பின் மது அருந்துவது எப்போதும் நல்ல யோசனையாக இருக்காது. ஏனெனில் அது எரிச்சலையும் தலைச்சுற்றலையும் ஏற்படுத்தும். உடலுறவுக்கு முன்னும் பின்னும் அனைத்து வகை மதுபானங்களையும் முற்றிலும் தவிர்ப்பது நல்லது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications

