For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நீளமாவும் அழகாவும் முடி வளர உங்களுக்கு இந்த கோடைகால உணவுகள் உதவுமாம்...!

முட்டை என்பது புரதச்சத்து மற்றும் பயோட்டின் ஒரு அற்புதமான மூலமாகும். அவை முடி வளர்ச்சிக்கு பரிந்துரைக்கப்படுகின்றன. கெரட்டின் தயாரிக்க உங்கள் உடலுக்கு பயோட்டின் உட்கொள்ளல் அவசியம். இது முடியை வலுப்படுத்துகிறது, மென்மையாக

|

பெரும்பாலான மக்களின் இன்றைய முக்கிய பிரச்சனை தலைமுடி பிரச்சனைதான். எல்லாருக்கும் அழகான நீளமான மென்மையான தலைமுடி ஆசைப்படுகிறார்கள். ஆனால், எல்லாருக்கும் அது அமைவதில்லை. உங்கள் தலைமுடியை நீளமாகவும் மென்மையாகவும் வளர்க்க விரும்புகிறீர்களா? உங்கள் தலைமுடியின் தரத்தை மேம்படுத்துவதற்கும், வளர்ச்சி செயல்முறையை விரைவுபடுத்துவதற்கும் உங்கள் உணவு முக்கிய பங்கு வகிக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா? ஆம்.

Summer foods that help in healthy hair growth

தலையில், எண்ணெயிடுவதைத் தவிர, ஹேர் மாஸ்க்களைப் பயன்படுத்துதல் அல்லது அவற்றை நன்றாகக் கட்டுப்படுத்துதல் தவிர, உங்கள் தலைமுடியை நன்கு வளர்க்க உங்கள் உணவில் சில உணவுப் பொருட்களை எவ்வாறு சேர்க்கலாம் என்று தெரிந்துகொள்ளுங்கள். ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கு உதவும் கோடைகால உணவுகள் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Summer foods that help in healthy hair growth

Here are the Summer foods that help in healthy hair growth.
Story first published: Friday, April 30, 2021, 16:40 [IST]
Desktop Bottom Promotion