Latest Updates
-
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்!
தேன் சிரப் குடிப்பதால் நீங்கள் பெறும் ஆரோக்கிய நன்மைகள்!
இங்கு தேன் சிரப் குடிப்பதால் நீங்கள் பெறும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி கூறப்பட்டுள்ளது.
Food
oi-Balaji
பண்டைய காலம் முதலே ஒரு அருமருந்தாக பயன்படுத்தி வரப்படும் உணவு பொருள் தேன். இதை கொண்டு உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிரப்பை எப்படி தயார் செய்வது, இந்த தேன் சிரப் என்னென்ன நன்மைகளை எல்லாம் உடலுக்கு அளிக்கிறது என இங்கு காணலாம்...
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

தேவையான பொருட்கள்!
- எலுமிச்சை - ஒன்று
- சூரியகாந்தி எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
- தேன் - அரை கப்
- எலுமிச்சை சாற்றை கடாயை சூடு செய்துக் கொள்ளுங்கள்.
- அதை ஒரு பவுலில், தேன் மற்றும் ஒரு டேபிள்ஸ்பூன் சூரியகாந்தி எண்ணெயுடன் சேர்த்து கலந்துக் கொள்ளுங்கள்.
- அனைத்தையும் நன்கு சேர்த்து கலக்குங்கள். பிறகு அதை ஒரு ஜாரில் அல்லது பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொள்ளுங்கள்.
- இந்த சிரப்பை ஃப்ரிட்ஜில் வைத்து பருகுவது நல்லது.
- காய்ச்சல் குறையும்.
- தலைவலி குறையும்.
- சளித்தொல்லை நீங்கும்.
- கொலஸ்ட்ரால் குறையும்.
- உயர் இரத்த அழுத்தம் சரியாகும்.
- இரத்த ஓட்டத்தை சீராக்கும்.
- செரிமானத்தை ஊக்குவிக்கும்.
- நீரிழிவுக்கு சிறந்த சிரப்.

வைட்டமின் சத்துக்கள்!
இந்த தேன் சிரப் குடிப்பதால் நமது உடலுக்கு கிடைக்கும் வைட்டமின் சத்துக்கள்.,
வைட்டமின் B,B1, B2, B3, B5, B6, C, E, J, PP

செய்முறை!

நன்மைகள்!

குறிப்பு!
இருமல் பிரச்சனை இருக்கும் ஒரு நாளுக்கு ஒன்று அல்லது இரண்டு முறை எடுத்து வந்தால் நல்ல தீர்வு அளிக்கும்.
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Comments
Read more about: honey health health tips healthy foods தேன் ஆரோக்கியம் ஆரோக்கிய குறிப்புகள் ஆரோக்கிய உணவுகள்
English summary



Click it and Unblock the Notifications