Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
இரத்தத்தை சுத்திகரித்து, செரிமானத்தை ஊக்குவிக்க இந்த ஜூஸ் குடிங்க!
இங்கு கேரட், தக்காளி, கீரை மற்றும் வெள்ளரிக்காய் கொண்டு தயாரிக்கப்படும் மிக்ஸ் ஜூஸ் குடிப்பதன் மூலம் பெறும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி கூறப்பட்டுள்ளது.
பழரசத்தை காட்டிலும், காய்கறி கொண்டு தயாரிக்கப்படும் ஜூஸ் குடிப்பதால் உடலுக்கு அதிக ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன. இந்த வகையில் நாம் தமிழ் போல்ட்ஸ்கையில் பல ஆரோக்கிய நன்மை அளிக்கும் ஜூஸ் பற்றி அறிந்துக் கொண்டிருக்கிறோம்.

இன்று, கேரட், தக்காளி, கீரை மற்றும் வெள்ளரிக்காய் கொண்டு தயாரிக்கப்படும் மிக்ஸ் ஜூஸ் எப்படி தயாரிப்பது, இதன் மூலம் நாம் பெறும் ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன என்று இங்கு காணலாம்...

தேவையான பொருட்கள்!
- ஒரு கேரட்
- பசலை கீரை ஒரு கைப்பிடி அளவு
- பாதி தக்காளி
- ஒரு வெள்ளரிக்காய்
- செலரி ஒன்று
- எல்லா பொருட்களையும் கழுவி சுத்தமாக எடுத்துக் கொள்ளுங்கள்.
- வெள்ளிரியின் கசப்பான பகுதியை நீக்கிவிடுங்கள்.
- அனைத்தையும் ஒன்றாக சேர்த்து ஜூஸ்-ரில் அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
- பருக்களை குறைக்கும்.
- காய்ச்சல் குணப்படுத்தும்.
- வாயுத்தொல்லை போக்கும்.
- கொலஸ்ட்ரால் குறைய பயனளிக்கும்.
- தூக்கமின்மை சரி செய்யும்.
- அல்சர் குணமடைய பயனளிக்கும்.
- செரிமானத்தை ஊக்குவிக்கும்.
- இரத்தத்தை சுத்திகரிக்கும்.
- இரத்த அழுத்தத்தை சீராக்கும்.
- நோய் எதிர்ப்பு மண்டலத்தை ஊக்குவிக்கும்.
- இதயம், கண்கள், சிறுநீரகம், கல்லீரலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

வைட்டமின் சத்துக்கள்:
கேரட், தக்காளி, கீரை மற்றும் வெள்ளரிக்காய் கொண்டு தயாரிக்கப்படும் மிக்ஸ் ஜூஸ் குடிப்பதன் மூலம் நாம் பெறும் வைட்டமின் சத்துக்கள்..,
வைட்டமின் A, B, B1, B2, B6, C, D,E, J மற்றும் K.

செய்முறை!

நன்மைகள்!
கேரட், தக்காளி, கீரை மற்றும் வெள்ளரிக்காய் கொண்டு தயாரிக்கப்படும் மிக்ஸ் ஜூஸ் குடிப்பதால் நாம் பெறும் ஆரோக்கிய நன்மைகள்..,

குறிப்பு!
வெள்ளை சர்க்கரை சேர்ப்பதை தவிக்கவும், அதிகமாக தண்ணீர் சேர்க்க வேண்டாம். இதனால் இதன் சத்துக்கள் குறைந்துவிடும் வாய்ப்புகள் உள்ளது.



Click it and Unblock the Notifications