Latest Updates
-
இராவணனை கடவுளாக வழிபடும் வித்தியாசமான 5 இந்தியக் கோவில்கள் - எங்க இருக்கு தெரியுமா? -
Aippasi Matha Rasi Palan 2026: ஐப்பசி மாதம் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும்?- ஜோதிடர் கணிப்புகள்! -
வறுத்தரைச்ச மட்டன் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. இட்லி, சாதத்துக்கு அள்ளும்.. -
அக்டோபர் 18, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப ரொம்ப கவனமாக இருக்கனும் - இல்லனா அவ்வளவுதான் -
Aippasi Horoscope 2026: ஐப்பசி மாதத்தில் அதிர்ஷ்டக்கதவை திறக்கப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன? -
காளான் வாங்குனா இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும் -
வார ராசிபலன்கள் (அக்டோபர் 18-24) - இந்த வாரம் 4 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் -
கர்நாடகா மட்டன் சாறு ரெசிபி - இந்த மாதிரி மட்டன் குழம்பு வைச்சு பாருங்க - வேற லெவல் சைடிஷா இருக்கும் -
100 ஆண்டுகளாக சிக்கன் மற்றும் முட்டை சாப்பிடாத வினோத கிராமம் - ஆனா மட்டன் சாப்பிடுவாங்க - காரணம் என்ன தெரியுமா -
18 ஆண்டுக்கு பின் கேது துலாம் ராசிக்கு செல்வதால் இந்த 3 ராசிக்காரர்களுக்கு கெட்ட நேரம் தொடங்கப்போகுதாம்
சூட்டைக் கிளப்பும் பிகினியில் தாறுமாறு போஸ்களைக் கொடுத்து சூடேற்றிய வேதிகா!
சமீபத்தில் மாலத்தீவில் நீச்சல் உடையில் எடுத்த ஒரு கவர்ச்சிகரமான போட்டோவை ஷேர் செய்தார். தற்போது அது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
தென்னிந்திய நடிகையான வேதிகா பல்வேறு தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். சமீப காலமாக இவரை சினிமாவில் பார்க்க முடியாமல் இருக்கலாம். ஆனால் இவர் தனது இன்ஸ்டாவில் மிகவும் ஆக்டிவ்வாக இருந்து, தனது ரசிகர்களைக் குஷிப்படுத்தும் வகையில் தினமும் போட்டோக்களைப் போட்டு வருவார். கடந்த சில மாதங்களுக்கு முன் நடிகை வேதிகா மாலத்தீவிற்கு சென்று, அங்கு பல போட்டோக்களை எடுத்து தனது இன்ஸ்டாவில் போட்டார்.

சமீபத்தில் மாலத்தீவில் நீச்சல் உடையில் எடுத்த ஒரு கவர்ச்சிகரமான போட்டோவை ஷேர் செய்தார். தற்போது அது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. கீழே மாலத்தீவில் வேதிகா பிகினியில் எடுத்து வெளியிட்ட போட்டோக்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

க்ரீம் நிற நீச்சல் உடை
இது தான் நடிகை வேதிகா மாலத்தீவிற்கு சுற்றுலா சென்றிருந்த போது அணிந்திருந்த க்ரீம் நிற ஒன் பீஸ் நீச்சல் உடை. இந்த உடையில் வேதிகா மிகவும் கவர்ச்சிகரமாக வசீகரிக்கும் அழகுடன் சிக்கென்று உள்ளார்.

கவர்ச்சிகரமான போஸ்
இது மாலத்தீவில் உள்ள கடற்கரை மணலில் அமர்ந்து, சைடு ஸ்வெப்ட் எடுத்து முடி அனைத்தையும் முன்பக்கம் போட்டு கவர்ச்சிகரமாக கொடுத்த போஸ்.

பிங்க் நிற பூ பார்டர்
வேதிகா அணிந்திருந்த க்ரீம் நிற பிகினியானது, பிங்க் நிற பூக்களை மேல் புற பிகினி பார்டரில் கொண்டிருந்தது. இதனால் இந்த பிகினி வேதிகாவின் அழகையும், கவர்ச்சியையும் மேன்மேலும் கூட்டிக் காட்டியது.

மற்றொரு செக்ஸியான போஸ்
இது கடற்கரை மணலில் படுத்தவாறு வேதிகா கொடுத்த மற்றொரு செக்ஸி போஸ்.

ஊஞ்சலில் வேதிகா
இது வேதிகா கடற்கரை ஓரத்தில் ஊஞ்சலில் அமர்ந்து திரும்பி பார்க்குமாறு கொடுத்த மற்றொரு போஸ். பால் போன்ற நிறம் கொண்ட வேதிகா, இந்த ஃபோட்டோ சூட்டின் போது மேக்கப் எதுவும் போடாமல் சிம்பிளாக இருப்பது நன்கு தெரிகிறது.

நெட் டிரஸ்
இது க்ரீம் நிற நீச்சல் உடையின் மேல் சைடு ஸ்லிட் கொண்ட ப்ரௌன் நிற நெட் உடை அணிந்து கொண்டு, கடற்கரையின் ஓரத்தில் உள்ள மரத்தில் நின்று கொண்டு வேதிகா கொடுத்த மற்றொரு போஸ்.

செக்ஸியான கால்கள்
இது ப்ரௌன் நிற நெட் உடை அணிந்து, ஊஞ்சலில் அமர்ந்து கால் மேல் கால் போட்டு, தொடை தெரிய கவர்ச்சிகரமாக வேதிகா கொடுத்த வேறொரு போஸ்.



Click it and Unblock the Notifications
