Latest Updates
-
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
மனீஷ் மல்ஹொத்ராவின் அனார்கலியில் தமன்னா!!!
தமிழில் அசத்தி வந்த நடிகை தமன்னா, தற்போது பாலிவுட்டிலும் கலக்கிக் கொண்டிருக்கிறார். சமீப காலமாக இவர் தான் நடித்த பாலிவுட் படங்களில் நடித்து வருவதுடன், அவர் நடித்த படங்களை மக்கள் மத்தியில் விளம்பரப்படுத்த பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்.
அந்த வகையில் நேற்று 'எண்டர்டெயின்மென்ட்' என்னும் படத்தின் சிறப்புக் காட்சியின் போது, பிரபல டிசைனரான மனீஷ் மல்ஹொத்ரா வடிவமைத்த உடைகளை அணிந்து வந்திருந்தார். மேலும் படு ஸ்டைலாக வந்திருந்தார். இங்கு 'எண்டர்டெயின்மென்ட்' என்னும் இந்தி படத்தின் சிறப்புக் காட்சியின் போது தமன்னா மேற்கொண்ட ஸ்டைல்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

மனீஷ் மல்ஹொத்ரா
இது தான் தமன்னா அணிந்து வந்த நீலம் மற்றும் வெள்ளை நிறங்கள் கலந்த மனீஷ் மல்ஹொத்ரா வடிவமைத்த அனார்கலி உடை.

அனார்கலி உடை
இந்த அனார்கலி உடையானது காலர் கொண்டதுடன், ஷீர் ஃபுல் ஸ்லீவ் கொண்டது.

தமன்னாவின் ஹேர் ஸ்டைல்
தமன்னா இந்த அனார்கலிக்கு அழகான பிரெஞ்சு கொண்டை போட்டு வந்திருந்தது, அவரது தோற்றத்தை அழகாய் வெளிக்காட்டியது.

வெள்ளை நிற நூல் எம்பிராய்டரி
நீல நிற அனார்கலி உடையின் மேலே வெள்ளை நிற நூலால் எம்பிராய்டரி செய்யப்பட்டது, இந்த உடையின் அழகை அதிகரித்து வெளிக்காட்டியது.

'எண்டர்டெயின்மென்ட்' சிறப்புக்காட்சி
இது 'எண்டர்டெயின்மென்ட்' சிறப்புக்காட்சியின் போது அக்ஷய் குமாரின் அருகில் தமன்னா அமர்ந்து கொடுத்த போஸ்.

டாப்ஷாப் பேண்ட் சூட்
இது 'எண்டர்டெயின்மென்ட்' படத்தின் பிரஸ் மீட்டிங்கின் போது தமன்னா அணிந்து வந்த டாப்ஷாப் பேண்ட் சூட்.



Click it and Unblock the Notifications