2 வாரத்தில் தழும்பை மறைய வைக்கும் ஒரு அற்புத வைத்தியம்

By: Peveena Murugesan
Subscribe to Boldsky

உங்களுக்கு தழும்புகள் இருந்தால் கவலை வேண்டாம் தழும்புகளை நீக்க முடியும் அதுவும் 2 வாரத்தில்.ஆம்,வீட்டில் உள்ள சில பொருட்களை வைத்து தீர்வு காண முடியும்.

எப்பொழுது நமது தோல் குறுக்கி சுருங்குகிறதோ அப்பொழுது அதன் இழைகள் கிழிக்கப்படுகிறது.இதனால் கடினமான அழுத்தமான தழும்பு உண்டாகிறது. இதற்கு ஏற்கனவே கண்டுபிடித்துள்ள வைத்தியங்கள் சரியான தீர்வை தர இயலாது.ஆனால் 2 வாரங்களில் தழும்புகளை நீக்கும் சரியான தீர்வை தரக் கூடிய வீட்டு வைத்திய முறையைப் பற்றிப் பார்ப்போம்.

Try this Home remedy to banish Stretch mark and scars

இந்த தழும்புகள் பொதுவாக கர்ப்பிணிப் பெண்களுக்கு அதிகம் உள்ளது.ஏனெனில் அவர்களது உடல் எடை நிலையாக இல்லாமல் மாறிக் கொண்டே இருக்கும்.

2 வாரத்தில் தழும்புகளை அகற்ற சக்தி வாய்ந்த தீர்வு உள்ளது.அலோவேரா(கற்றாழை) மற்றும் தேங்காய் எண்ணெய் இவை இரண்டும் மிகவும் சக்தி வாய்ந்த இயற்க்கை பொருட்கள் ஆகும்.இவை தழும்புகளை நீக்கவும் உதவுகிறது.

இவை இரண்டும் தனித் தனியாக மிகவும் சக்தி வாய்ந்த குணங்களை உடையது.ஆனால் இவை இரண்டும் ஒன்று சேர்ந்தால் அற்புதமான குணங்களை உருவாக்க முடியும்.இவை இரண்டையும் ஒன்று சேர்த்தால் ஏற்படும் சில நன்மைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கற்றாழை மற்றும் தேங்காய் எண்ணெயின் நன்மைகள்!!

கற்றாழை மற்றும் தேங்காய் எண்ணெயின் நன்மைகள்!!

தீக்காயங்களை குணமாக்க முடியும். .எரிச்சலுக்கு தீர்வு காண முடியும்.

கற்றாழை மற்றும் தேங்காய் எண்ணெயின் நன்மைகள்!!

கற்றாழை மற்றும் தேங்காய் எண்ணெயின் நன்மைகள்!!

தோலில் ஏற்படும் சுருக்கங்கள்,தழும்புகள் மற்றும் புள்ளிகளை குணமாக்க முடியும். இயற்கை முறையில் தோலை ஈரப்பதமாகவும்,மென்மையாகவும் மாற்ற முடியும்.

பாக்டீரியா மற்றும் பூஞ்சை தொற்றுக்களை நீக்கப் பயன்படுகிறது.

 தயாரிக்கும் முறை :

தயாரிக்கும் முறை :

கற்றாழை ஜெல் - கால் கப்

சுத்தமான தேங்காய் எண்ணெய் - கால் கப்

நறுமண எண்ணெய் - சில துளிகள்

 தயாரிக்கும் முறை :

தயாரிக்கும் முறை :

ஒரு கிண்ணத்தில் தேங்காய் எண்ணெய் மற்றும் கற்றாழை ஜெல் ஆகியவற்றை கலந்து குறைந்தது 5 நிமிடங்கள் நன்கு கலக்க வேண்டும்.

பின்னர் இவற்றுடன் நறுமண எண்ணெய் கலந்து ஒரு கலவை கிடைக்கும் வரை கலக்க வேண்டும்.

 தயாரிக்கும் முறை :

தயாரிக்கும் முறை :

ஒரு கண்ணாடி பாட்டிலில் இந்த கலவையை எடுத்து மூடி வைத்து அறை வெப்பநிலையில் வைக்க வேண்டும்.

 தயாரிக்கும் முறை :

தயாரிக்கும் முறை :

இதை தினமும் குளித்த உடன் தழும்புகளில் பயன்படுத்த வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் தழும்புகள் 2 வாரத்தில் மறைந்து விடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Try this Home remedy to banish Stretch mark and scars

Try this Home remedy to banish Stretch mark and scars
Story first published: Friday, April 7, 2017, 18:00 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter